Singer : Pradeep Kumar

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Yugabharathi

Male : Manithan enbavan
Deivamagalaam
Idhuvum kadanthu pogum
Edhuvum aagaalaam

Male : Manithan enbavan
Deivamagalaam
Idhuvum kadanthu pogum
Edhuvum aagaalaam

Male : Paadhai konjam maarum podhu
Bakthan aagalaam
Bodhai konjam yerum podhu
Vallal aagalaam

Male : Pogum paadhai poga poga
Neelam aagalaam
Un paavam kooda naalai ingu
Vaedham aagalaam

Male : Kan kalangi nirkkum bodhu
Thaaiyai thedalam
Thaayin vadivil yaaroo vandhu
Unnai seralaam

Male : Maatram vandhu serum endru
Kaathirukalam
Masadaintha manidha nenjil
Thorkadikalam

Male : Irutillamal velicham illai
Unmai sollalaam
Azhukillamal punidham illai
Enna sollalaam

Male : Karunai ondru theeyai pola
Manadhai theendalam
Eriyum melugil seidha paavam
Urugi theeralaam

Male : Nadhiyil moolgi eluntha ullam
Motcham kaanalaam
Nadanthidadha nadhiyum ingae
Asutham aagalaam

Male : Karuppu illamal kadalum illai
Kaalgal nirkalam
Kalakka mutraal edhuvum illai
Naam sikkalam

Male : Manithan enbavan
Deivamagalaam
Idhuvum kadanthu pogum
Edhuvum aagaalaam

Male : Manithan enbavan
Deivamagalaam
Idhuvum kadanthu pogum
Edhuvum aagaalaam

Male : Paadhai konjam maarum podhu
Bakthan aagalaam
Bodhai konjam yerum podhu
Vallal aagalaam

Male : Pogum paadhai poga poga
Neelam aagalaam
Un paavam kooda naalai ingu
Vaedham aagalaam

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்
இதுவும் கடந்து போகும்
எதுவும் ஆகலாம்

ஆண் : மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்
இதுவும் கடந்து போகும்போது
எதுவும் ஆகலாம்

ஆண் : பாதை கொஞ்சம் மாறும்போது
பக்தன் ஆகலாம்
போதை கொஞ்சம் ஏறும்போது
வள்ளல் ஆகலாம்

ஆண் : போகும் பாதை போக போக
நீளம் ஆகலாம்
உன் பாவம் கூட நாளை இங்கு
வேதம் ஆகலாம்

ஆண் : கண் கலங்கி நிற்கும் போது
தாயை தேடலாம்
தாயை வடிவில் யாரோ வந்து
உன்னை சேரலாம்

ஆண் : மாற்றம் வந்து சேருமென்று
காத்திருக்கலாம்
மாசடைந்த மனித நெஞ்சம்
தோற்கடிக்கலாம்

ஆண் : இருட்டிடாமல் வெளிச்சம் இல்லை
உண்மை சொல்லலாம்
அழுக்கில்லாமல் புனிதம் இல்லை
என்ன சொல்லலாம்

ஆண் : கருணை ஒன்று தீயை போல
மனதை தீண்டலாம்
எரியும் மெழுகில் செய்த பாவம்
உருகி தீரலாம்

ஆண் : நதியில் மூழ்கி எழுந்த உள்ளம்
மோட்சம் காணலாம்
நடந்திடாத நதியும் இங்கே
அசுத்தம் ஆகலாம்

ஆண் : கருப்பு இல்லாமல் கடலும் இல்லை
கால்கள் நிற்கலாம்
கலக்கமுற்றால் எதுவும் இல்லை
நாம் சிக்கலாம்

ஆண் : மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்
இதுவும் கடந்து போகும்
எதுவும் ஆகலாம்

ஆண் : மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்
இதுவும் கடந்து போகும்போது
எதுவும் ஆகலாம்

ஆண் : பாதை கொஞ்சம் மாறும்போது
பக்தன் ஆகலாம்
போதை கொஞ்சம் ஏறும்போது
வள்ளல் ஆகலாம்

ஆண் : போகும் பாதை போக போக
நீளம் ஆகலாம்
உன் பாவம் கூட நாளை இங்கு
வேதம் ஆகலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here