Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan

Music by : Gangai Amaran

Male : Manithan kadhai idhu
Idhai maattrum vidhi edhu
Manithan kadhai idhu
Idhai maattrum vidhi edhu

Male : Andru vidhithaan ezhuthiya ezhuththai
Ivan uzhaippaal maattriyavan
Antha vaanaththu sooriyan polae
Vamsa vilakkai yaetriyavan
Pugazh porul peyar nilaiththirukkum

Male : Manithan kadhai idhu
Oru punithan kadhai idhu

Male : Andru vidhithaan ezhuthiya ezhuththai
Ivan uzhaippaal maattriyavan
Antha vaanaththu sooriyan polae
Vamsa vilakkai yaetriyavan
Pugazh porul peyar nilaiththirukkum

Male : Manithan kadhai idhu
Idhai maattrum vidhi edhu

Male : Kaakkai koottil kuyilai polae
Kaakkai koottil kuyilai polae
Nee kottai pondra veettai aala piranthavan

Male : Purinthathu en vaazhvin sariththiram
Paramparai ennaalae thazhaiththidum
Male : Edhirkaalam yaavum
Kannaa unthan kai varum

Male : Manithan kadhai idhu
Oru punithan kadhai idhu
Male : Andru vidhithaan ezhuthiya ezhuththai
Ivan uzhaippaal maattriyavan

Male : Antha vaanaththu sooriyan polae
Vamsa vilakkai yaetriyavan
Male : Pugazh porul peyar nilaiththirukkum

Both : Manithan kadhai idhu
Idhai maattrum vidhi edhu

Male : Thaaimai ennum dheivam ennai
Thaaimai ennum dheivam ennai valarththathu
Intha devan vaazhum koyil
Ennai azhaiththathu

Male : Azhaiththavan anbodu anaiththvan
Unakkena kanneeril kuliththavan
Male : Antha iraivanthaanae
Nammai indru inaiththavan

Male : Manithan kadhai idhu
Idhai maattrum vidhi edhu
Male : Andru vidhithaan ezhuthiya ezhuththai
Ivan uzhaippaal maattriyavan

Male : Antha vaanaththu sooriyan polae
Vamsa vilakkai yaetriyavan
Male : Pugazh porul peyar nilaiththirukkum

Both : Manithan kadhai idhu
Idhai maattrum vidhi edhu

Both : …………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது
மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது

ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை
இவன் உழைப்பால் மாற்றியவன்
அந்த வானத்து சூரியன் போலே
வம்ச விளக்கை ஏற்றியவன்
புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்

ஆண் : மனிதன் கதை இது
ஒரு புனிதன் கதை இது

ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை
இவன் உழைப்பால் மாற்றியவன்
அந்த வானத்து சூரியன் போலே
வம்ச விளக்கை ஏற்றியவன்
புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்

ஆண் : மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது

ஆண் : காக்கை கூட்டில் குயிலைப் போலே
காக்கை கூட்டில் குயிலைப் போலே இருந்தவன்
நீ கோட்டை போன்ற வீட்டை ஆளப் பிறந்தவன்

ஆண் : புரிந்தது என் வாழ்வின் சரித்திரம்
பரம்பரை என்னாலே தழைத்திடும்
ஆண் : எதிர்காலம் யாவும்
கண்ணா உந்தன் கை வரும்

ஆண் : மனிதன் கதை இது
ஒரு புனிதன் கதை இது
ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை
இவன் உழைப்பால் மாற்றியவன்

ஆண் : அந்த வானத்து சூரியன் போலே
வம்ச விளக்கை ஏற்றியவன்
ஆண் : புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்

இருவர் : மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது

ஆண் : தாய்மை என்னும் தெய்வம் என்னை
தாய்மை என்னும் தெய்வம் என்னை வளர்த்தது
இந்த தேவன் வாழும் கோயில்
என்னை அழைத்தது

ஆண் : அழைத்தவன் அன்போடு அணைத்தவன்
உனக்கென கண்ணீரில் குளித்தவன்
ஆண் : அந்த இறைவன் தானே
நம்மை இன்று இணைத்தவன்

ஆண் : மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது

ஆண் : மனிதன் கதை இது
ஒரு புனிதன் கதை இது
ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை
இவன் உழைப்பால் மாற்றியவன்

ஆண் : அந்த வானத்து சூரியன் போலே
வம்ச விளக்கை ஏற்றியவன்
ஆண் : புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்

இருவர் : மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது

இருவர் : ………………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here