Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Ommm nallavaigalai nenaipom
Nallavaigalai ketppom
Nallavaigalai pesuvom
Nallavaigalai cheivom
Ommm omm omm omm

Chorus : Aa…aa… aa…
Aa… aa… aa… haa…

Male : Manidhan pogum pokku
Indha ulagam thaangumaa
Ulagam pogum pokku
Andha dheivam yerkkumaa

Chorus : O manidhargalae
O manidhargalae
Neengal povadhengae
Povadhengae povadhengae

Male & Chorus : Manidhan pogum pokku
Indha ulagam thaangumaa
Ulagam pogum pokku
Andha dheivam yerkkumaa

Chorus : Hoo ooo oo ooo
Hoo ooo ooo ooo

Male & Chorus : Engum kollai kolaigal
Kalagam naalum valarudhu
Anbu paasam karunai
Indru irulil urangudhu

Male & Chorus :
Anbai valartha sondham
Indru uravai murikkudhu
Arivai valartha ulagam
Indru azhivai valarkkudhu

Male & Chorus : Annai thandhai pillai
Endra bandham ponadhae
Engum mosam vesham
Pottu aattam podhudhae
Ingae aattam podhudhae

Chorus : Manidhan pogum pokku
Indha ulagam thaangumaa
Ulagam pogum pokku
Andha dheivam yerkkumaa
Manidhan pogum pokku
Indha ulagam thaangumaa
Ulagam pogum pokku
Andha dheivam yerkkumaa

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆ…….ஆ…….ஆ…..ஆஆ…
ஆஆ…ஆஆ…ஆஆ……..

ஆண் : மனிதன் போகும் போக்கு
இந்த உலகம் தாங்குமா
உலகம் போகும் போக்கு
அந்த தெய்வம் ஏற்குமா

ஆண் மட்டும் குழு :
ஓ மனிதர்களே ஓ மனிதர்களே
நீங்கள் போவதெங்கே
போவதெங்கே போவதெங்கே……

ஆண் மட்டும் குழு :
மனிதன் போகும் போக்கு
இந்த உலகம் தாங்குமா
உலகம் போகும் போக்கு
அந்த தெய்வம் ஏற்குமா

குழு : ஓ…..ஓஓ……ஓஒ…..ஓ….
ஓ…..ஓஓ……ஓஒ…..ஓ….

ஆண் மட்டும் குழு :
எங்கும் கொள்ளை கொலைகள்
கலகம் நாளும் வளருது
அன்பு பாசம் கருணை
இன்று இருளில் உறங்குது

ஆண் மட்டும் குழு :
அன்பை வளர்த்த சொந்தம்
இன்று உறவை முறிக்குது
அறிவை வளர்த்த உலகம்
இன்று அழிவை வளர்க்குது

ஆண் : அன்னை தந்தை பிள்ளை
என்ற பந்தம் போனதே
எங்கும் மோசம் வேஷம்
போட்டு ஆட்டம் போடுதே
இங்கே ஆட்டம் போடுதே

ஆண் மட்டும் குழு :
மனிதன் போகும் போக்கு
இந்த உலகம் தாங்குமா
உலகம் போகும் போக்கு
அந்த தெய்வம் ஏற்குமா

ஆண் மட்டும் குழு :
மனிதன் போகும் போக்கு
இந்த உலகம் தாங்குமா
உலகம் போகும் போக்கு
அந்த தெய்வம் ஏற்குமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here