Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Shankar Ganesh

Male : Maniyosaiyum kai valaiyosaiyum
Aanatha raagam solla naan ketkkiraen
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen

Male : Maniyosaiyum kai valaiyosaiyum
Aanatha raagam solla naan ketkkiraen
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen

Female : Aa…..aa…..maniyosaiyum kai valaiyosaiyum
Aanatha raagam solla naan ketkkiraen
Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen

Male : Ravi varamanai azhaiththu vara sollavo
Adi rathi devi unai ezhuthi thara sollavo
Ravi varamanai azhaiththu vara sollavo
Adi rathi devi unai ezhuthi thara sollavo

Female : Kavi varaman neeyoruvan pothaatho
Kavi varaman nee oruvan pothaatho
En kalaivannam nee varainthaal aagaatho

Male : Maniyosaiyum
Female : Kai valaiyosaiyum
Male : Aanatha raagam solla naan ketkkiraen
Female : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen

Male : Brindavanam ezhunthu nadamaadumo
Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo
Brindavanam ezhunthu nadamaadumo
Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo

Female : Silai kooda nee azhaiththaal vaaraatho
Silai kooda nee azhaiththaal vaaraatho
Adhu dhinanthorum un ninaivil paadaatho

Male : Maniyosaiyum
Female : Haa
Male : Kai valaiyosaiyum
Female : Haa
Male : Aanatha raagam solla naan ketkkiraen
Female : Haa….aa….aaa…..
Male : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Female : Haa….aa….aaa…..

Female : Maniyosaiyum
Male : Haa
Female : Kai valaiyosaiyum
Male : Haa
Female : Aanatha raagam solla naan ketkkiraen
Male : Haa….aa….aaa…..
Female : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen
Male : Haa….aa….aaa…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மணியோசையும் கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்

ஆண் : மணியோசையும் கை வளையோசையும்….
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்

பெண் : ஆ…..ஆ…..மணியோசையும் கை வளையோசையும்….
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்

ஆண் : ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ
அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ
ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ
அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ

பெண் : கவிவர்மன் நீயொருவன் போதாதோ
கவிவர்மன் நீயொருவன் போதாதோ
என் கலைவண்ணம் நீ வரைந்தால் ஆகாதோ

ஆண் : மணியோசையும்
பெண் : கை வளையோசையும்
ஆண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
பெண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்

ஆண் : பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ
ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ
பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ
ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ

பெண் : சிலை கூட நீ அழைத்தால் வாராதோ
சிலை கூட நீ அழைத்தால் வாராதோ
அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ

ஆண் : மணியோசையும்
பெண் : ஹா
ஆண் : கை வளையோசையும்
பெண் : ஹா
ஆண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
பெண் : ஹா….ஆ….ஆஆ……
ஆண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
பெண் : ஹா….ஆ….ஆஆ……

பெண் : மணியோசையும்
ஆண் : ஹா
பெண் : கை வளையோசையும்
ஆண் : ஹா
பெண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
ஆண் : ஹா….ஆ….ஆஆ……
பெண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ஆண் : ஹா….ஆ….ஆஆ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here