Singer : Shyam Viswanathan

Music by : Yuvan Shankar Raja

Male : Ava manja colouru kuruvi
En manasa potta uruvi
Maanja potta noolu
Ippo arundhu pochu da

Male : Ava kutralathu aruvi
Naan dhamma thoondu karuvi
Pattampoochi paadhiyilae
Parandhu pochu da

Male : Indha ponnungallamae
Romba mosam
Chorus : Ha haa
Male : Ava pesum pechellaam
Veli vesam
Chorus : Ha haa
Male : Indha kaadhal ellamae
Sila maasam
Chorus : Ha haa
Male : Ennai kola naasam senji putta
Da da da

Chorus : ………………….

Male : Aasai pattu ketta ava
Aavinu milk-u
Ava veettu pakkam poyi
Naan vangunen bulb-u
Azhaga paathu vizhunthen
Ava halwa pechula
Aandi aagi nikka vacha
Marina beach-la

Male : Ennai suththa vutta
Oru gadigarama
Naan kanneer vitten
Kann vizhiyorama
Ada idhukku mela
Ini evalum vena
Vena vena en kavala theera
Paduren gaana

Male : Indha ponnungallamae
Romba mosam
Chorus : Ha haa
Male : Ava pesum pechellaam
Veli vesam
Chorus : Ha haa
Male : Indha kaadhal ellamae
Sila maasam
Chorus : Ha haa
Male : Ennai kola naasam senji putta
Da da da

பாடகர் : ஷியாம் விஸ்வநாதன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அவ மஞ்ச கலரு குருவி
என் மனச போட்டா உருவி
மாஞ்சா போட்ட நூலு
இப்போ அறுந்து போச்சுடா

ஆண் : அவ குற்றாலத்து அருவி
நான் தம்மா தூண்டு கருவி
பட்டாம்பூச்சி பாதியிலே
பறந்து போச்சுடா

ஆண் : இந்த பொண்ணுங்கல்லாமே
ரொம்ப மோசம்
குழு : ஹா ஹா
ஆண் : அவ பேசும் பேச்செல்லாம்
வெளி வேசம்
குழு : ஹா ஹா
ஆண் : இந்த காதல் எல்லாமே
சில மாசம்
குழு : ஹா ஹா
ஆண் : என்னை கொல நாசம் செஞ்சி புட்டா
டா டா டா

குழு : …………………………….

ஆண் : ஆசை பட்டு கேட்டா அவ
ஆவினு மில்க்கு
அவ வீட்டு பக்கம் போயி
நான் வாங்குனேன் பல்பு
அழக பாத்து விழுந்தேன்
அவ அல்வா பேச்சுல
ஆண்டி ஆக்கி நிக்க வச்சா
மெரீனா பீச்சுல

ஆண் : என்னை சுத்த வுட்டா
ஒரு கடிகாரமா
நான் கண்ணீர் விட்டேன்
கண் விழியோரமா
அட இதுக்கு மேல
இனி எவளும் வேணா
வேணா வேணா என் கவல தீர
பாடுறேன் கானா

ஆண் : இந்த பொண்ணுங்கல்லாமே
ரொம்ப மோசம்
குழு : ஹா ஹா
ஆண் : அவ பேசும் பேச்செல்லாம்
வெளி வேசம்
குழு : ஹா ஹா
ஆண் : இந்த காதல் எல்லாமே
சில மாசம்
குழு : ஹா ஹா
ஆண் : என்னை கொல நாசம் செஞ்சி புட்டா
டா டா டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here