Singers : Karthik and Sadhana Sargam

Music by : Yuvan Shankar Raja

Male : Manja kaattu maina enna konji konji pona
Manja kaattukulla ava kaadhal solli pona

Female : Kaadhal kalavaram pookkum
Adhu iravinil melum thaakkum

Male : Pookkal podhu kuzhu koottum
Nee thalaimai thaanga ketkum

Female : Manja kaattu maina unna konji konji pona
Manja kaattukulla iva kaadhal solli pona

Male : Kanniyae kaadhalil muthangal mudhaleedu
Iravellaam laabamae izhappugal kidaiyaathu

Female : Maayanae maayanae idhu manmatha kanakeeda

Male : En swaasam ennidam illai
Female : Idhu kaadhal dhesathin ellai….

Male : Manja kaattu maina enna konji konji pona
Manja kaattukulla ava kaadhal solli pona

Male : Manja kaatu ..yeah..yeah..yeah..yeah..yeahyeah
Manja kaatu ..ohooo..yeah..yeah..

Female : Hmmm …mmm..mmmm..mmmmmm

Male : Aadai irunthathu paarvai nuzhainthathu
Kangalin vetriyadi

Female : Iravinil adikkadi unnaal nerukkadi
Irulukku vetriyada

Male : Kattukadangavillai nilaimai thaan
Kattil muzhukka ini vanmurai thaan

Female : Oh vittu koduthu vidu oru murai thaan
Kalyaanam enbathu vendum

Male : Manja kaattu oh ye ye ye..yeah
Manja kaattu oh ye yeah..oh yeah yeah…
Manja kaattu maina enna konji konji pona

Male : Idhayam thudikuthu padaiyum edukuthu
Sadangai thuvangidava

Female : Selaiyum paranthathu padhaviyai izhanthathu
Idaiyil therthal ada

Male : Kazhuthu varaikkum vantha kangalukku
Vegha thadaiyum ondru ingirukku

Female : Thaduthu niruthu enna viruviruppu
Pen naanam kolluthu paaru

Male : Manja kaattu oh ohho yeah yeah
Manja kaattu maina enna konji konji pona
Manja kaattukulla..ae..ae ava kaadhal solli pona

Female : Kaadhal kalavaram pookkum
Adhu iravinil melum thaakkum

Male : Pookkal podhu kuzhu koottum
Nee thalaimai thaanga ketkum

Female : Manja kaattu maina unna konji konji pona
Manja kaattukulla iva kaadhal solli pona

Female : Aahaaaaa…aaaaaaa.aaaaaaa.aaaaa
Ohhooo..aaaaaaaa…………………………….

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி
போனா மஞ்ச காட்டுக்குள்ள
அவ காதல் சொல்லி போனா

பெண் : காதல் கலவரம்
பூக்கும் அது இரவினில்
மேலும் தாக்கும்

ஆண் : பூக்கள் பொதுக்குழு
கூட்டும் நீ தலைமை தாங்க
கேட்கும்

பெண் : மஞ்ச காட்டு மைனா
உன்ன கொஞ்சி கொஞ்சி
போனா மஞ்ச காட்டுக்குள்ள
இவ காதல் சொல்லி போனா

ஆண் : கன்னியே காதலில்
முத்தங்கள் முதலீடு
இரவெல்லாம் லாபமே
இழப்புகள் கிடையாது

பெண் : மாயனே மாயனே
இது மன்மதக் கணக்கீடா

ஆண் : என் சுவாசம்
என்னிடம் இல்லை
பெண் : இது காதல்
தேசத்தின் எல்லை

ஆண் : மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி
போனா மஞ்ச காட்டுக்குள்ள
அவ காதல் சொல்லி போனா

ஆண் : மஞ்ச காட்டு
யே யே யே யே யேயே
மஞ்ச காட்டு ஓஹோ
யே யே

பெண் : ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்ம்ம்

ஆண் : ஆடை இருந்தது
பார்வை நுழைந்தது
கண்களின் வெற்றியடி

பெண் : இரவினில் அடிக்கடி
உன்னால் நெருக்கடி
இருளுக்கு வெற்றியடா

ஆண் : கட்டுக்கடங்கவில்லை
நிலைமை தான் கட்டில் முழுக்க
இனி வன்முறை தான்

பெண் : ஓ விட்டுகொடுத்து
விடு ஒரு முறை தான்
கல்யாணம் என்பது வேண்டும்

ஆண் : மஞ்ச காட்டு ஓ
ஏ ஏ ஏ யே மஞ்ச காட்டு
ஓ ஏ யே ஓ யே யே
மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி
கொஞ்சி போனா

ஆண் : இதயம் துடிக்குது
படையும் எடுக்குது
சடங்கை துவங்கிடவா

பெண் : சேலையும் பறந்தது
பதவியை இழந்தது
இடையில் தேர்தல் அட

ஆண் : கழுத்து வரைக்கும்
வந்த கண்களுக்கு வேகத்
தடையும் ஒன்று இங்கிருக்கு

பெண் : தடுத்து நிறுத்து
என்ன விறுவிறுப்பு
பெண் நாணம் கொல்லுது
பாரு

ஆண் : மஞ்ச காட்டு
ஓ ஓ ஹோ யே யே
மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி
போனா மஞ்ச காட்டுக்குள்ள
அவ காதல் சொல்லி போனா

பெண் : காதல் கலவரம்
பூக்கும் அது இரவினில்
மேலும் தாக்கும்

ஆண் : பூக்கள் பொதுக்குழு
கூட்டும் நீ தலைமை தாங்க
கேட்கும்

பெண் : மஞ்ச காட்டு மைனா
உன்ன கொஞ்சி கொஞ்சி
போனா மஞ்ச காட்டுக்குள்ள
இவ காதல் சொல்லி போனா

பெண் : ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஓஹோ
ஆஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here