Singers : Vani Jairam and Vivek Sarathy

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : ………………

Female : Manja kulichcha kili machchamulla pachchaikkili
Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa
Senthooru velanukku sivakaami paalanukku
Mallippo maala katti pottaalaam

Chorus : Haei manja kulichcha kili machchamulla pachchaikkili
Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa
Senthooru velanukku sivakaami paalanukku
Mallippo maala katti pottaalaam

Chorus : ………………

Female : Meththa onna poottukkaddi maman kooda paattu padi
Haa meththa onna poottukkaddi maman kooda paattu padi
Maarbil avana thaangikkadi madiyil pulla vaangikkadi
Vetkkam ennai vaattuthu ponga
Keli paattu paadurathenga

Male : Hae hae oh ohae aahaa aa…aa….
Podavaigala thochchiduven
Paaththirangala thechchiduven
Ponjaathikku vela seiven naanthaan
Ava pinnaalaeyae suththugira aalthaan

Female : Manja kulichcha kili machchamulla pachchaikkili
Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa
Senthooru velanukku sivakaami paalanukku
Mallippo maala katti pottaalaam

Chorus : Hoiyyaa hoiyyaa hoi hoi
Hoi hoi hoi…..

Female : Sodi sera machchaan vanthaa odi odhungi nikkaathadi
Sodi sera machchaan vanthaa odi odhungi nikkaathadi
Chinna veedu thedikkittu pogumpadiyaa vaikkaathadi
Nalla maman naan konda maman
Solla ponaa innoru raman

Male : Hae hae oh ohae aahaa aa…aa….
Raamaayanam keemaayana
Ellaam theriyum enakku
Raman seethaikkuththaan ciththappaannu
Theriyaatha unakku

Chorus : Manja kulichcha kili machchamulla pachchaikkili
Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa
Senthooru velanukku sivakaami paalanukku
Mallippo maala katti pottaalaam

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் விவேக் சாரதி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ………………………….

பெண் : மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி
வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா
செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு
மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்

குழு : ஹேய் மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி
வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா
செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு
மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்

குழு : ……………………………

பெண் : மெத்த ஒன்ன போட்டுக்கடி மாமன் கூட பாட்டு படி
ஹா மெத்த ஒன்ன போட்டுக்கடி மாமன் கூட பாட்டு படி
மார்பில் அவன தாங்கிக்கடி மடியில் புள்ள வாங்கிக்கடி
வெட்கம் என்னை வாட்டுது போங்க
கேலி பாட்டு பாடுறதேங்க

ஆண் : ஹே ஹே ஒஹ்ஹே ஆஹா ஆ….ஆ…….
பொடவைங்கள தோச்சிடுவேன்
பாத்திரங்கள தேச்சிடுவேன்
பொஞ்சாதிக்கு வேல செய்வேன் நான்தான்
அவ பின்னாலேயே சுத்துகிற ஆள்தான்

பெண் : மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி
வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா
செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு
மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்..

குழு : ஹோய்யா ஹோய்யா ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்………………..

பெண் : சோடி சேர மச்சான் வந்தா ஓடி ஒதுங்கி நிக்காதடி
சோடி சேர மச்சான் வந்தா ஓடி ஒதுங்கி நிக்காதடி
சின்ன வீடு தேடிக்கிட்டு போகும்படியா வைக்காதடி
நல்ல மாமன் நான் கொண்ட மாமன்
சொல்லப் போனா இன்னொரு ராமன்

ஆண் : ஹே ஹே ஒஹ்ஹே ஆஹா ஆ….ஆ…….
ராமாயணம் கீமாயணம்
எல்லாம் தெரியும் எனக்கு
ராமன் சீதைக்குத்தான் சித்தப்பான்னு
தெரியாதா உனக்கு

குழு : மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி
வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா
செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு
மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here