Singer : P. Unni Krishnan

Music by : Deva

Male : Aa…..aa…..aah…..aa…..
Aah….aa….aah….aa….
Aa….aa….aah….aa….aah….aa….

Chorus : Yaehae yaehae hae
Yaehae yaehae hae
Yaehae yaehae hae haehae

Male : Manja manjalaa malara vachchu
Jannal jannalaa pinnala vachchu
Manja manjalaa malara vachchu
Jannal jannalaa pinnala vachchu
Kannaalae daavadikkum kannammaa
Un muththu pallu dalladikkuthu ponnammaa

Male : Neththikazhagaa sticker-ru pottu
Nenjukullathaan power-ru kattu
Nenaichchaalae inippu laddu chellammaa
Nee sirichchaalae sidharum thuttu nillammaa

Male : Chudithaaru midiya pottu…oo…aa….aa….
Chudithaaru midiya pottu…
Joraana nadaiya pottu
Thangamae kalakalakka vaikkira
Manasa oosi noolu illaamalae thaikkira

Chorus : ……………….

Male : Kaanjipuram saelai katti
Kadai theruvil pora kutti
Karumba erumbu thinnaa kettidumaa
Unna kaiyaala thottaa
Yaedhum pattidumaa…aa…aa….aa….

Chorus : ……………….

Male : Jalu jalunnu kolusu saththam
Kadhukullathaan ketkkum niththam
Nilavaththaan jolikkiriyae iravula
Naama nirantharamaa irunthidalaam uravula

Chorus : Salaamaiyaa salaamu
Enga munnorkkum salaamu
Enga sagala thunbam salaamu
Santhosamthaan namakku venum maamu
En paatti ippo ungalukku inaamu
Male : Appadi

Chorus : Salaamaiyaa salaamu
Enga munnorkkum salaamu
Enga sagala thunbam salaamu
Santhosamthaan namakku venum maamu
En paatti ippo ungalukku inaamu

Male : Azhagazhagu figure-ru ellaam
Colour colour-raa pogaiyila
Paarththaalae morakkirainga kovamaa
Idhu pandi naattu kannagiyin sabamaa

Male : Natchchaththira kammaluthaan…aa…aa..aah…
Natchchaththira kammaluthaan nadamaadum minnaluthaan
Vaanavillu valaiyalaana maayamaa
Kanavula devathaiyaa vanthu pora niyaayamaa

Male : Manja manjalaa malara vachchu
Jannal jannalaa pinnala vachchu
Manja manjalaa malara vachchu
Jannal jannalaa pinnala vachchu
Kannaalae daavadikkum kannammaa
Un muththu pallu dalladikkuthu ponnammaa

Male : Kannaana kannazhagi kanivaana perazhagi
Senthoora sivappazhagi meenammaa
Usura undiyalaa kulukkiriyae yaenammaa

Chorus : ……………

Male : Aa…aa….aah….
Aa….aa….aa…aa…..aah….aa…..

பாடகர் : பி. உன்னிக்கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆ…..ஆ…..ஆஹ்…..ஆ……
ஆஹ்…..ஆ……ஆஹ்…..ஆ…….
ஆ…..ஆ…..ஆஹ்…..ஆ……ஆஹ்…..ஆ…….

குழு : ஏஹே ஏஹே ஹே
ஏஹே ஏஹே ஹே
ஏஹே ஏஹே ஹே ஹேஹே

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு
மஞ்ச மஞ்சளா மலர வச்சு
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா

ஆண் : நெத்திக்கழகா ஸ்டிக்கர்ரு பொட்டு
நெஞ்சுக்குள்ளதான் பவர்ரு கட்டு
நெனைச்சாலே இனிப்பு லட்டு செல்லம்மா
நீ சிரிச்சாலே சிதறும் துட்டு நில்லம்மா

ஆண் : சுடிதாரு மிடிய போட்டு….ஊ…..ஆ….ஆ….
சுடிதாரு மிடிய போட்டு…
ஜோரான நடைய போட்டு
தங்கமே கலகலக்க வைக்கிற
மனச ஊசி நூலு இல்லாமலே தைக்கிற

குழு : …………………………..

ஆண் : காஞ்சிபுரம் சேலை கட்டி
கடைத் தெருவில் போற குட்டி
கரும்ப எறும்பு தின்னா கெட்டிடுமா
உன்ன கையாள தொட்டா
ஏதும் பட்டிடுமா…ஆ….ஆ…..ஆ…

குழு : …………………………..

ஆண் : ஜலு ஜலுன்னு கொலுசு சத்தம்
காதுக்குள்ளதான் கேட்க்கும் நித்தம்
நிலவாத்தான் ஜொலிக்கிறியே இரவுல
நாம நிரந்தரமா இருந்திடலாம் உறவுல

குழு : சலாமையா சலாமு
எங்க முன்னோர்க்கும் சலாமு
எங்க சகல துன்பம் சலாமு
சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு
என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு
ஆண் : அப்படி

குழு : சலாமையா சலாமு
எங்க முன்னோர்க்கும் சலாமு
எங்க சகல துன்பம் சலாமு
சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு
என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு

ஆண் : அழகழகு பிகரு எல்லாம்
கலர் கலரா போகையில
பார்த்தாலே மொறைக்கிறைங்க கோவமா
இது பாண்டி நாட்டு கண்ணகியின் சாபமா

ஆண் : நட்சத்திர கம்மலுதான்……ஆ…..ஆ…..ஆஹ்…..
நட்சத்திர கம்மலுதான் நடமாடும் மின்னலுதான்
வானவில்லு வளையலான மாயமா
கனவுல தேவதையா வந்து போற நியாயமா

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு
மஞ்ச மஞ்சளா மலர வச்சு
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா

ஆண் : கண்ணான கண்ணழகி கனிவான பேரழகி
செந்தூர சிவப்பழகி மீனம்மா
உசுர உண்டியலா குலுக்குறியே ஏனம்மா…..

குழு : …………………………..

ஆண் : ஆ…..ஆ…..ஆஹ்…..
ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆஹ்…..ஆ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here