Singer : Mano

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Manja podi thaeikkaiyilae
En nenja thottu thaeichcha pulla
Manja podi thaeikkaiyilae
En nenja thottu thaeichcha pulla
Thanni thotta paagam ellaam
Intha kannnan thodum kaalam eppo
Kannanukku nalla padhil sollu pulla

Male : Manja podi thaeikkaiyilae
En nenja thottu thaeichcha pulla

Male : Kuththaala saarlukku yogamadi
Kundumallai poovukkoru neramadi
Vittaakkaa yaeruthoru paaramadi
Thottu thottu saerntha pinbu theerumadi

Male : Onnoda kaiyaaga naanum maari
Ponnoda poovoda koodi
Kannaadi paaraatha kaayam thedi
Kannae naan themmaanga paadi

Male : Onnaa sera vanthaa podhum
Yaerum mogam thaanaaga theerum

Male : Manja podi thaeikkaiyilae
En nenja thottu thaeichcha pulla
Manja podi thaeikkaiyilae
En nenja thottu thaeichcha pulla

Male : Mottaana mottu onnu pooththathenna
Poovukkulla thaenu vanthu saernthathenna
Thaenaaru un udhadu vanthathenna
Thaeneduththu naan aruntha neram enna

Male : Onnoda poo meni odum thaeru
Eppothu oorkolam kooru
Panneeru poovaaga thoovum pothu
Panjaangam naalenna kooru

Male : Kaiyum kaiyum koodum neram
Kadhal raagam kaaththum paadum

Male : Manja podi thaeikkaiyilae
En nenja thottu thaeichcha pulla
Manja podi thaeikkaiyilae
En nenja thottu thaeichcha pulla
Thanni thotta paagam ellaam
Intha kannnan thodum kaalam eppo
Kannanukku nalla padhil sollu pulla

Male : Manja podi thaeikkaiyilae
En nenja thottu thaeichcha pulla
Manja podi thaeikkaiyilae
En nenja thottu thaeichcha pulla

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள
தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

ஆண் : குத்தாலச் சாரலுக்கு யோகமடி
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி
தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி

ஆண் : ஒன்னோட கையாக நானும் மாறி
பொன்னோட பூவோட கூடி
கண்ணாடி பாராத காயம் தேடி
கண்ணே நான் தெம்மாங்கு பாடி

ஆண் : ஒண்ணாச் சேர வந்தா போதும்
ஏறும் மோகம் தானாத் தீரும்….

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள

ஆண் : மொட்டான மொட்டு ஒன்னு பூத்ததென்ன
பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன
தேனாறு உன் உதடு வந்ததென்ன
தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன

ஆண் : ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு
எப்போது ஊர்கோலம் கூறு
பன்னீரு பூவாகத் தூவும் போது
பஞ்சாங்கம் நாளென்ன கூறு

ஆண் : கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்……..

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள
தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here