Singer : P. Jayachandran

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Panchu Arunachalam

Male : Manja poosi kulikkaiyilae
Maranjirunthu paarththathundu
Maththapadi thappu yaedhum
Maman kitta undaa sollu

Male : Thoongaiyilum un mugamthaan
Thoonguthadi en mansil
Kann vizhichchu paarkkumpothu
Kannukkullae nikkiriyae
Kann vizhichchu paarkkumpothu
Kannukkullae nikkiriyae

Male : Eppothum unna kann pola kaappaen
Maamana marakkaathae
En mana koottukkullae
Oru kiliyai valarththaenae

Male : Adhan azhagai rasichchenae
Naan ennai maranthaenae
Naan ennai maranthaenae

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : மஞ்சப் பூசி குளிக்கையிலே
மறஞ்சிருந்து பார்த்ததுண்டு
மத்தப்படி தப்பு ஏதும்
மாமன் கிட்ட உண்டா சொல்லு

ஆண் : தூங்கையிலும் உன் முகம்தான்
தூங்குதடி என் மனசில்
கண் விழிச்சி பார்க்கும்போது
கண்ணுக்குள்ளே நிக்கிறியே
கண் விழிச்சி பார்க்கும்போது
கண்ணுக்குள்ளே நிக்கிறியே

ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன்
மாமன மறக்காதே…..
என் மனக் கூட்டுக்குள்ளே
ஒரு கிளியை வளர்த்தேனே

ஆண் : அதன் அழகை ரசிச்சேனே
நான் என்னை மறந்தேனே
நான் என்னை மறந்தேனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here