Singers : Gangai Amaran and S. Janaki

Music by : Deva

Chorus : Thagida thagida thagida thagida
Thagida thagida thaa

Male : Manja thanni ooththu maaman maele paaththu
Konji konji neeyaadu kootthu haan
Female : Malliyappoo pottu maalaiya nee maaththu
Mella mella kombuth thaena ooththu

Male : Vedakkozhi odaathadi
Chorus : Vedakkozhi odaathadi
Male : Thadai yaedhum podaathadi
Chorus : Thadai yaedhum podaathadi

Female : Nee kokkarichchu vaarae
Naan vekkappattu poraen
Soru aakkaama ela pottu okkaara porae

Male : Manja thanni ooththu maaman maele paaththu
Konji konji neeyaadu kootthu haan
Female : Haei malliyappoo pottu maalaiya nee maaththu
Mella mella kombuth thaena ooththu

Dialogue : ……………..

Male : Vaadurean naanum vaasana veesadi
Thottaththu marikkozhunthae
Tholukkul irunthaa dosaikku varumaa
Mooduna muzhu ulunthae

Female : Ela nochchi sedi….ee….
Vetti kuchchi katti…ee….
Ela nochchi sedi vetti kuchchi katti
Enna nogaama vachchukanum

Male : Adi pachchakkodi un istappadi
Neeyum en maelae suththikkanum

Chorus : Thanga silai vaadi un thaavaniya thaadi
Male : Oru achchaaram podaama kachcherithaandi

Male : Manja thanni ooththu maaman maele paaththu
Konji konji neeyaadu kootthu haan
Female : Malliyappoo pottu maalaiya nee maaththu
Mella mella kombuth thaena ooththu

Female : Kuththadi kuththadi kuruvammaa
Kuninju kaththadi kuruvammaa
Appadi ippadi oodaama
Amukki kuththadi kuruvammaa

Female : Thaanaa velanju vedikkanum paruththi
Poruththukka Maappillaiyae
Poovaa virinju poosaikku varanum
Purinjukka aambalaiyaae

Male : Un maaraappula….aa…
Vantha veeraappula….aa…
Un maaraappula vantha veeraappula.
Female : Un nokkaththula oru suththamilla
Enna yaeikkaathae moththathula

Chorus : Thanga silai vaadi un thaavaniya thaadi
Male : Oru achchaaram podaama kachcherithaandi

Male : Manja thanni ooththu maaman maele paaththu
Konji konji neeyaadu kootthu haan
Female : Haei malliyappoo pottu maalaiya nee maaththu
Mella mella kombuth thaena ooththu

Male : Vedakkozhi odaathadi
Chorus : Vedakkozhi odaathadi
Male : Thadai yaedhum podaathadi
Chorus : Thadai yaedhum podaathadi

Female : Nee kokkarichchu vaarae
Naan vekkappattu poraen
Soru aakkaama ela pottu okkaara porae

Male : Manja thanni ooththu maaman maele paaththu
Konji konji neeyaadu kootthu haan
Female : Aa…..malliyappoo pottu maalaiya nee maaththu
Mella mella kombuth thaena ooththu

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவா

குழு : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தா….

ஆண் : மஞ்சத் தண்ணி ஊத்து மாமன் மேலே பாத்து
கொஞ்சிக் கொஞ்சி நீயாடு கூத்து ஹான்
பெண் : மல்லியப்பூ போட்டு மாலைய நீ மாத்து
மெல்ல மெல்ல கொம்புத் தேன ஊத்து

ஆண் : வெடக்கோழி ஓடாதடி
குழு : வெடக்கோழி ஓடாதடி
ஆண் : தடை ஏதும் போடாதடி
குழு : தடை ஏதும் போடாதடி

பெண் : நீ கொக்கரிச்சு வாறே
நான் வெக்கப்பட்டு போறேன்
சோறு ஆக்காம எலப் போட்டு ஒக்கார போறே

ஆண் : மஞ்சத் தண்ணி ஊத்து மாமன் மேலே பாத்து
கொஞ்சிக் கொஞ்சி நீயாடு கூத்து
பெண் : ஹேய் மல்லியப்பூ போட்டு மாலைய நீ மாத்து
மெல்ல மெல்ல கொம்புத் தேன ஊத்து

வசனம் : …………………………..

ஆண் : வாடுறேன் நானும் வாசன வீசடி
தோட்டத்து மரிக்கொழுந்தே
தோலுக்குள் இருந்தா தோசைக்கு வருமா
மூடுன முழு உளுந்தே

பெண் : எள நொச்சி செடி……..ஈ…..
வெட்டிக் குச்சி கட்டி……..ஈ…..
எள நொச்சி செடி வச்சுக் குச்சி கட்டி
என்ன நோகாம வச்சுக்கணும்

ஆண் : அடி பச்சக்கொடி உன் இஷ்டப்படி
நீயும் என் மேலே சுத்திக்கணும்

குழு : தங்க சிலை வாடி உன் தாவணிய தாடி
ஆண் : ஒரு அச்சாரம் போடாம கச்சேரிதான்டி

ஆண் : மஞ்சத் தண்ணி ஊத்து மாமன் மேலே பாத்து
கொஞ்சிக் கொஞ்சி நீயாடு கூத்து
பெண் : மல்லியப்பூ போட்டு மாலைய நீ மாத்து
மெல்ல மெல்ல கொம்புத் தேன ஊத்து

பெண் : குத்தடி குத்தடி குருவம்மா
குனிஞ்சு குத்தடி குருவம்மா
அப்படி இப்படி ஓடாம
அமுக்கி குத்தடி குருவம்மா

பெண் : தானா வெளஞ்சு வெடிக்கணும் பருத்தி
பொறுத்துக்க மாப்பிள்ளையே
பூவா விரிஞ்சி பூசைக்கு வரணும்
புரிஞ்சுக்க ஆம்பளையே

ஆண் : உன் மாராப்புல……ஆ……
வந்த வீராப்புல…..ஆ……
உன் மாராப்புல வந்த வீராப்புல
பெண் : உன் நோக்கத்துல ஒரு சுத்தமில்ல
என்ன ஏய்க்காதே மொத்தத்துல

குழு : தங்க சிலை வாடி உன் தாவணிய தாடி
ஆண் : ஒரு அச்சாரம் போடாம கச்சேரிதான்டி

ஆண் : மஞ்சத் தண்ணி ஊத்து மாமன் மேலே பாத்து
கொஞ்சிக் கொஞ்சி நீயாடு கூத்து
பெண் : ஹேய் மல்லியப்பூ போட்டு மாலைய நீ மாத்து
மெல்ல மெல்ல கொம்புத் தேன ஊத்து

ஆண் : வெடக்கோழி ஓடாதடி
குழு : வெடக்கோழி ஓடாதடி
ஆண் : தடை ஏதும் போடாதடி
குழு : தடை ஏதும் போடாதடி

பெண் : நீ கொக்கரிச்சு வாறே
நான் வெக்கப்பட்டு போறேன்
சோறு ஆக்காம எலப் போட்டு ஒக்கார போறே

ஆண் : மஞ்சத் தண்ணி ஊத்து மாமன் மேலே பாத்து
கொஞ்சிக் கொஞ்சி நீயாடு கூத்து
பெண் : ஆ……மல்லியப்பூ போட்டு மாலைய நீ மாத்து
மெல்ல மெல்ல கொம்புத் தேன ஊத்து


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here