Singers : Vani Jairam and S. N. Surendar

Music by : Manoj Gyan

Female : Manjakkili vanjikkodi
Nenjai killaathae
Male : Munnum pinnum killakilla
Mella thullaathae

Female : Hae Manjakkili vanjikkodi
Nenjai killaathae
Male : Aahaa munnum pinnum killakilla
Mella thullaathae

Female : Neerinil aadum thamarai thandu
Male : Thamarai medhu vaalipa vandu
Female : Thaen tharum paaththiram naan thudikka

Female : Manjakkili vanjikkodi
Nenjai killaathae
Male : Munnum pinnum killakilla
Mella thullaathae

Male : One two three four
One two three four

Female : Mogangal aayiram maamaangam
Theeraamal vaazhvathu vaazhvaagum
Male : Aarambam aanathu raajangam
Aasaialthaan adhan poorvaangam

Female : Ammammaa bhoopaanam paayaatho
Male : Angangal kaayangal aagaatho
Female : Aadaiyil meniyai naan maraikka
Male : Aayinum pookkalai naan parikka

Female : Manjakkili vanjikkodi
Nenjai killaathae
Male : Munnum pinnum killakilla
Mella thullaathae

Male : Kaiveenai neeyena naan meetta
Kalyaani moganam naan kaatta
Female : Katcheri velaiyil paaraatta
Kalyaana maalaiyai naan sootta

Male : Dheiveegam vaibogam koodaathaa
Female : Oo thaenaarum paalaarum oodaathaa
Male : Aalilai pol adhil naan midhakka
Female : Aadhiyum anthamum naan sivakka

Female : Manjakkili vanjikkodi
Nenjai killaathae
Male : Munnum pinnum killakilla
Mella thullaathae

Female : Ho manjakkili vanjikkodi
Nenjai killaathae
Male : Ho munnum pinnum killakilla
Mella thullaathae

Female : Neerinil aadum thamarai thandu
Male : Thamarai medhu vaalipa vandu
Female : Thaen tharum paaththiram naan thudikka

Female : Manjakkili vanjikkodi
Nenjai killaathae
Male : Munnum pinnum killakilla
Mella thullaathae
Both : Laalaa laalaa laalaa laalaalallaa
Laalaa laalaa laalaa laalaalallaa

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள
மெல்லத் துள்ளாதே

பெண் : ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : ஆஹா முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள
மெல்லத் துள்ளாதே

பெண் : நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
ஆண் : தாமரை மீது வாலிப வண்டு
பெண் : தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க

பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள
மெல்லத் துள்ளாதே

ஆண் : ஒன் டு த்ரீ ஃபோர்
ஒன் டு த்ரீ ஃபோர்

பெண் : மோகங்கள் ஆயிரம் மாமாங்கம்
தீராமல் வாழ்வது வாழ்வாகும்
ஆண் : ஆரம்பம் ஆனது ராஜாங்கம்
ஆசைகள்தான் அதன் பூர்வாங்கம்

பெண் : அம்மம்மா பூபாணம் பாயாதோ
ஆண் : அங்கங்கள் காயங்கள் ஆகாதோ
பெண் : ஆடையில் மேனியை நான் மறைக்க
ஆண் : ஆயினும் பூக்களை நான் பறிக்க

பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள
மெல்லத் துள்ளாதே

ஆண் : கைவீணை நீயென நான் மீட்ட
கல்யாணி மோஹனம் நான் காட்ட
பெண் : கச்சேரி வேளையில் பாராட்ட
கல்யாண மாலையை நான் சூட்ட

ஆண் : தெய்வீகம் வைபோகம் கூடாதா
பெண் : ஓ தேனாறும் பாலாறும் ஓடாதா
ஆண் : ஆலிலைப் போல் அதில் நான் மிதக்க
பெண் : ஆதியும் அந்தமும் நான் சிவக்க

பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக் கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள
மெல்லத் துள்ளாதே

பெண் : ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக் கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : ஹோ முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள
மெல்லத் துள்ளாதே

பெண் : நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
ஆண் : தாமரை மீது வாலிப வண்டு
பெண் : தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க

பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள
மெல்லத் துள்ளாதே
இருவர் : லாலா லாலா லாலா லாலாலல்லா
லாலா லாலா லாலா லாலாலல்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here