Singer : Uma Ramanan
Music by : Deva
Chorus : Malaiellam saamandhi poo
Malarndhirukkudhu malarndhirukkudhu
Manasellaam aasaiyilae
Kulirnthirukkudhu kulirnthirukkudhu
Pooparikka ponnugalae odi vangadi
Female : Manja kulikkura pinju kuruvikku
Nenjil oru thaagam
Oru mangala punnagai pongi vazhiyudhu
Kanni idhazh ooram
Female : Manja kulikkura pinju kuruvikku
Nenjil oru thaagam
Oru mangala punnagai pongi vazhiyudhu
Kanni idhazh ooram
Female : Ava minnaladikkira kannukkul irukku
Innoru kuthaalam
Pudhu metti aninthida kotti muzhangidum
Mangala mathaalam
Female : Manja kulikkura pinju kuruvikku
Nenjil oru thaagam
Oru mangala punnagai pongi vazhiyudhu
Kanni idhazh ooram
Chorus : …………………………
Female : {Manmadha raasathaan vandhu
Oru maalaiyida poraan
Adi indhira thaer melae
Ivala yettri vara poraan} (2)
Female : Velligalai parichu
Saram thoduthu tharuvaanae
Vennilavae ketta adha eduthu varuvaanae
Kannirainja purushan avan
Enga irukkaan thaedu
Chorus : Poo maalai onnu podu
Female : Manja kulikkura pinju kuruvikku
Nenjil oru thaagam
Oru mangala punnagai pongi vazhiyudhu
Kanni idhazh ooram
Chorus : Maamano machaano
Magaraasi vaazhanum
Maargazhi maasam pol
Manam kulirndhu vaazhanum
Female : {Kalli chedi melae
Vellichara mullaiyum poothirukku
Adi kokku onnuthaane
Ingu indha meenukku kaathirukku} (2)
Female : Kallathanam kaattum
Dhisa maathum indha kozi
Thullum nada seval vidumadi adi thozhi
Achaaram vacha machaam thaali poda nenachaan
Chorus : Oru veliya pottu irukaan
Female : Manja kulikkura pinju kuruvikku
Nenjil oru thaagam
Oru mangala punnagai pongi vazhiyudhu
Kanni idhazh ooram
Female : Ava minnaladikkira kannukkul irukku
Innoru kuthaalam
Pudhu metti aninthida kotti muzhangidum
Mangala mathaalam
Female : Manja kulikkura pinju kuruvikku
Nenjil oru thaagam
Oru mangala punnagai pongi vazhiyudhu
Kanni idhazh ooram
பாடகி : உமா ரமணன்
இசை அமைப்பாளர் : தேவா
குழு : மலையெல்லாம் சாமந்தி பூ
மலர்ந்திருக்குது மலர்ந்திருக்குது
மனசெல்லாம் ஆசையிலே
குளிர்ந்திருக்குது குளிர்ந்திருக்குது
பூப்பறிக்க பொண்ணுகளே ஓடி வாங்கடி…..
பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
நெஞ்சில் ஒரு தாகம் ஒரு
மங்கல புன்னகை பொங்கி வழியுது
கன்னி இதழ் ஓரம்
பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
நெஞ்சில் ஒரு தாகம் ஒரு
மங்கல புன்னகை பொங்கி வழியுது
கன்னி இதழ் ஓரம்
பெண் : அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு
இன்னொரு குத்தாலம்
புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும்
மங்கல மத்தாளம்…….
பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
நெஞ்சில் ஒரு தாகம் ஒரு
மங்கல புன்னகை பொங்கி வழியுது
கன்னி இதழ் ஓரம்
குழு : ……………………………
பெண் : {மன்மத ராசாதான் வந்து மாலையிடப் போறான்
அடி இந்திர தேர் மேலே இவள ஏற்றி வரப்போறான்} (2)
பெண் : வெள்ளிகளை பறிச்சு சரம் தொடுத்து தருவானே
வெண்ணிலவ கேட்டா அத எடுத்து வருவானே
கண்ணிறைஞ்ச புருஷன் அவன் எங்க இருக்கான் தேடு
குழு : மாலை ஒண்ணு போடு
பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
நெஞ்சில் ஒரு தாகம் ஒரு
மங்கல புன்னகை பொங்கி வழியுது
கன்னி இதழ் ஓரம்
குழு : மாமனோ மச்சானோ மகராசி வாழணும்
மார்கழி மாசம் போல் மனம் குளிர்ந்து வாழணும்
பெண் : {கள்ளிச் செடி மேலே வெள்ளிச்சர
முல்லையும் பூத்திருக்கு
அடி கொக்கு ஒண்ணுதானே இங்கு இந்த
மீனுக்கு காத்திருக்கு} (2)
பெண் : கள்ளத்தனம் காட்டும் திச மாத்தும் இந்தக் கோழி
துள்ளும் நட சேவல் விடுமாடி அடி தோழி
அச்சாரம் வச்ச மாமன் தாலி போட நெனச்சான்
குழு : ஒரு வேலிய போட்டு இருக்கான்…..
பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
நெஞ்சில் ஒரு தாகம் ஒரு
மங்கல புன்னகை பொங்கி வழியுது
கன்னி இதழ் ஓரம்
பெண் : அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு
இன்னொரு குத்தாலம்
புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும்
மங்கல மத்தாளம்…….
பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
நெஞ்சில் ஒரு தாகம் ஒரு
மங்கல புன்னகை பொங்கி வழியுது
கன்னி இதழ் ஓரம்