Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Manjal itta nilavaaga mai poosum kalaiyaaga
Maalai kattum malaraaga aarambam
Manjal itta nilavaaga mai poosum kalaiyaaga
Maalai kattum malaraaga aarambam

Female : Mannar kula magal pola pallaandu vaazhnthida
Annan konda ninaivoonjal anantham
Mannar kula magal pola pallaandu vaazhnthida
Annan konda ninaivoonjal anantham….oo…oo…

Female : Manjal itta nilavaaga mai poosum kalaiyaaga
Maalai kattum malaraaga aarambam

Female : Thaalaattum thanga meniyum manjal neerinil aada
Thai maatha pongal polavae chinna punnagai oda
Male and Female :
Thaalaattum thanga meniyum manjal neerinil aada
Thai maatha pongal polavae chinna punnagai oda

Female : Ilanthamizh kaattril thiruvilakkettri
Ilanthamizh kaattril thiruvilakkettri evvitham oli veesumo
Ilai marai kaayendru thalaimurai kulam vaazha
Yaaridam vizhi pesumo oo…oo…..oho….

Female : Manjal itta nilavaaga mai poosum kalaiyaaga
Maalai kattum malaraaga aarambam

Female : Sripaatham thevathevargal vedha manthiram odha
Sridevi madurai naayagi somasundhrar kooda
Sri paatham thevathevargal vedha manthiram odha
Sri devi madurai naayagi somasundhrar kooda

Female : Manjal itta nilavaaga mai poosum kalaiyaaga
Maalai kattum malaraaga aarambam

Female : Nooraandu maalai mangalam kaaladevathai paada
Eeraaru pillai perarkal thanga thottilil aada
Male : Nooraandu maalai mangalam kaaladevathai paada
Eeraaru pillai perarkal thanga thottilil aada

Female : Idhuvarai vaazhntha kulamagal yaarum
Ivalukku nigaraagumo…oo…oo….
Iraivanai naan vendi varam ondru ketkindraen
Kanavugal nanavaagumo….oo…oo…oo…oo….ohho….

Female : Manjal itta nilavaaga mai poosum kalaiyaaga
Maalai kattum malaraaga aarambam

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்
மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்

பெண் : மன்னர் குல மகள் போல பல்லாண்டு வாழ்ந்திட
அண்ணன் கொண்ட நினைவூஞ்சல் ஆனந்தம்
மன்னர் குல மகள் போல பல்லாண்டு வாழ்ந்திட
அண்ணன் கொண்ட நினைவூஞ்சல் ஆனந்தம் ஓ….ஒ…..

பெண் : மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்

பெண் : தாலாட்டும் தங்க மேனியும் மஞ்சள் நீரினில் ஆட
தை மாதப் பொங்கல் போலவே சின்னப் புன்னகை ஓட
ஆண் மற்றும் பெண் :
தாலாட்டும் தங்க மேனியும் மஞ்சள் நீரினில் ஆட
தை மாதப் பொங்கல் போலவே சின்னப் புன்னகை ஓட

பெண் : இளந்தமிழ் காற்றில் திருவிளக்கேற்றி
இளந்தமிழ் காற்றில் திருவிளக்கேற்றி எவ்விதம் ஒளி வீசுமோ
இலை மறை காயென்று தலைமுறை குலம் வாழ
யாரிடம் விழி பேசுமோ ஓ…..ஓ…..ஓஹோ……

பெண் : மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்

பெண் : ஸ்ரீபாதம் தேவதேவர்கள் வேத மந்திரம் ஓத
ஸ்ரீதேவி மதுரை நாயகி சோமசுந்தரர் கூட
ஆண் : ஸ்ரீபாதம் தேவதேவர்கள் வேத மந்திரம் ஓத
ஸ்ரீதேவி மதுரை நாயகி சோமசுந்தரர் கூட

பெண் : திருமலை நாதன் இரு கரம் சேர்த்து
அடைக்கலம் தரும் நாள் வரும்
திலகமும் நிலையாக தெய்வத சிலையாக
திருமகள் திருநாள் வரும் ஓ….ஓ…….ஓஹோ…..

பெண் : மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்

பெண் : நூறாண்டு மாலை மங்கலம் காலதேவதை பாட
ஈராறு பிள்ளைப்பேரர்கள் தங்கத் தொட்டிலில் ஆட
ஆண் : நூறாண்டு மாலை மங்கலம் காலதேவதை பாட
ஈராறு பிள்ளைப்பேரர்கள் தங்கத் தொட்டிலில் ஆட

பெண் : இதுவரை வாழ்ந்த குலமகள் யாரும்
இவளுக்கு நிகராகுமோ…ஓ….ஓ…….
இறைவனை நான் வேண்டி வரம் ஒன்று கேட்கின்றேன்
கனவுகள் நனவாகுமோ….ஓ….ஓ…….ஓ….ஓ…….ஓஹோ…..

பெண் : மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here