Singer : L. R. Eswari

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Manjal maeni mayakkum rani
Manjal maeni mayakkum rani
Manmathanae ennuyirae enthan mannava vaa
Maangani naan thaen suvai nee
Inainthu konjavaa….vaa…..vaa…..

Female : Manjal maeni mayakkum rani
Manmathanae ennuyirae enthan mannava vaa
Maangani naan thaen suvai nee
Inainthu konjavaa….vaa…..vaa…..

Female : ……………..

Female : Paavai unakkingu pudhu
Palarai mayakkum vayathu
Pazhagum vidham oru dhinusu
Paruva kalaththin ilasu

Female : Manmathanae ennuyirae enthan mannavaa vaa
Maangani naan thaen suvai nee
Inainthu konjavaa….vaa…..vaa…..

Female : Manjal maeni mayakkum rani
Manmathanae ennuyirae enthan mannava vaa
Maangani naan thaen suvai nee
Inainthu konjavaa….vaa…..vaa…..

Female : Poovil nindraadum thaeni
Paalin suvaiyaana maeni
Poovil nindraadum thaeni
Paalin suvaiyaana maeni
Neega inbathai thaa nee
Virunthu suvaippom vaa

Female : Manmathanae ennuyirae enthan mannavaa vaa
Maangani naan thaen suvai nee
Inainthu konjavaa….vaa…..vaa…..

Female : Manjal maeni mayakkum rani
Manmathanae ennuyirae enthan mannava vaa
Maangani naan thaen suvai nee
Inainthu konjavaa….vaa…..vaa…..

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மஞ்சள் மேனி மயக்கும் ராணி
மஞ்சள் மேனி மயக்கும் ராணி
மன்மதனே என்னுயிரே எந்தன் மன்னவா வா
மாங்கனி நான் தேன் சுவை நீ
இணைந்து கொஞ்சவா…வா…..வா…..

பெண் : மஞ்சள் மேனி மயக்கும் ராணி
மன்மதனே என்னுயிரே எந்தன் மன்னவா வா
மாங்கனி நான் தேன் சுவை நீ
இணைந்து கொஞ்சவா…வா…..வா…..

பெண் : ………………….

பெண் : பாவை உனக்கிங்கு புதுசு
பலரை மயக்கும் வயசு
பழகும் விதம் ஒரு தினுசு
பருவக் காலத்தின் இளசு

பெண் : மன்மதனே என்னுயிரே எந்தன் மன்னவா வா
மாங்கனி நான் தேன் சுவை நீ
இணைந்து கொஞ்சவா…வா…..வா…..

பெண் : மஞ்சள் மேனி மயக்கும் ராணி
மன்மதனே என்னுயிரே எந்தன் மன்னவா வா
மாங்கனி நான் தேன் சுவை நீ
இணைந்து கொஞ்சவா…வா…..வா…..

பெண் : பூவில் நின்றாடும் தேனீ
பாலின் சுவையான மேனி
பூவில் நின்றாடும் தேனீ
பாலின் சுவையான மேனி
நீங்கா இன்பத்தை தா நீ
விருந்து சுவைப்போம் வா……

பெண் : மன்மதனே என்னுயிரே எந்தன் மன்னவா வா
மாங்கனி நான் தேன் சுவை நீ
இணைந்து கொஞ்சவா…வா…..வா…..

பெண் : மஞ்சள் மேனி மயக்கும் ராணி
மன்மதனே என்னுயிரே எந்தன் மன்னவா வா
மாங்கனி நான் தேன் சுவை நீ
இணைந்து கொஞ்சவா…வா…..வா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here