Singers : Kovai Soundararajan and L. R. Anjali

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kannadasan

Female : Manjal poosi manjam konda rama rama
Manthiraththai solli vidu rama rama
Mayangiya seetha varavazhaiththaalaa
Madiyinil unnai anumaththaalaa

Male : Manjal poosi manjam konda seetha seetha
Manthiraththai solli vidu seetha seetha
Mayangiya raman varavazhaiththaanaa
Madiyinil unnai anumathithaanaa

Female : Manjal poosi manjam konda rama rama
Male : Manthiraththai solli vidu rama rama

Male : Dhasarathan magan naan janaganin magal nee
Mamanin veettil indru virunthukku vanthaen
Female : Adhisaya varavu anantha uravu
Aranmanai kaavakalkaaran thoongivittaana
Male : Naayagan ingae kaavalan angae
Nalla neram poojai seiyaa….

Female : Manjal poosi manjam konda rama rama
Male : Manthiraththai solli vidu rama rama

Female : Gopura kalasam kovilin azhagu
Yaavaiyum unthan sonthan azhagiya rama
Male : Maalaiyum illai manavarai illai
Manathinil sontham undu azhagiya seetha
Female : Naanoru paathi neeyoru paathi
Nalla neram poojai seiyya..

Female : Manjal poosi manjam konda rama rama
Male : Manthiraththai solli vidu rama rama

Male : Neram kuraivu nerungattum uravu
Aaraththi kondu vanthu deepaththai kaattu
Female : Thazhaiththathu ninaivu paliththathu kanavu
Thanthaikku bakthi ennum thiraiyinai pottu
Male : Ini enna velai inaiththathu selai
Nalla neram poojai seiyya

Female : Manjal poosi manjam konda rama rama
Manthiraththai solli vidu rama rama
Mayangiya seetha varavazhaiththaalaa
Madiyinil unnai anumaththaalaa

Male : Manjal poosi manjam konda seetha seetha
Manthiraththai solli vidu seetha seetha
Mayangiya raman varavazhaiththaanaa
Madiyinil unnai anumathithaanaa

Female : Manjal poosi manjam konda rama rama
Male : Manthiraththai solli vidu rama rama

பாடகர்கள் : கோவை சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா
மயங்கிய சீதா வரவழைத்தாளா
மடியினில் உன்னை அனுமதித்தாளா

ஆண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா
மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
மயங்கிய ராமன் வரவழைத்தானா
மடியினில் உன்னை அனுமதித்தானா

பெண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
ஆண் : மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா

ஆண் : தசரதன் மகன் நான் ஜனகனின் மகள் நீ
மாமனின் வீட்டில் இன்று விருந்துக்கு வந்தேன்
பெண் : அதிசய வரவு ஆனந்த உறவு
அரண்மனை காவல்காரன் தூங்கிவிட்டானா
ஆண் : நாயகன் இங்கே காவலன் அங்கே
நல்ல நேரம் பூஜை செய்ய…..

பெண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
ஆண் : மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா

பெண் : கோபுர கலசம் கோவிலின் அழகு
யாவையும் உந்தன் சொந்தன் அழகிய ராமா
ஆண் : மாலையும் இல்லை மணவறை இல்லை
மனதினில் சொந்தம் உண்டு அழகிய சீதா
பெண் : நானொரு பாதி நீயொரு பாதி
நல்ல நேரம் பூஜை செய்ய…….

பெண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
ஆண் : மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா

ஆண் : நேரம் குறைவு நெருங்கட்டும் உறவு
ஆரத்தி கொண்டு வந்து தீபத்தைக் காட்டு
பெண் : தழைத்தது நினைவு பலித்தது கனவு
தந்தைக்கு பக்தி என்னும் திரையினைப் போட்டு
ஆண் : இனி என்ன வேலை இணைத்தது சேலை
நல்ல நேரம் பூஜை செய்ய……

பெண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா
மயங்கிய சீதா வரவழைத்தாளா
மடியினில் உன்னை அனுமதித்தாளா

ஆண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா
மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
மயங்கிய ராமன் வரவழைத்தானா
மடியினில் உன்னை அனுமதித்தானா

பெண் : மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
ஆண் : மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here