Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Manjal poosum manjal poosum vanji poonkodi
Konji pesi konji pesi konjum paingili
Vaasa poovin thaenae vanna nilaavae maanae
Kaaval yaedhu kattukkal yaedhu kaattaaru paayum pothu

Male : Manjal poosum manjal poosum vanji poonkodi
Konji pesi konji pesi konjum paingili

Female : Nee illaathu niththirai yaedhu
Paayil vaadum paingili
Nee irunthaal chiththirai kooda
Vaadai veesum maargazhi

Male : Nee ilaathu niththirai yaedhu
Paayil vaadum paingili
Nee irunthaal chiththirai kooda
Vaadai veesum maargazhi

Female : Maadham thethi paarththu kadhal pookkaathu
Neerai meenum sera oorai ketkaathu

Male : Paruva raagam paada pudhiya kolam poda
Aadhi antham anaiththum
Sontham neengaathu koodumpothu

Female : Manjal poosum manjal poosum vanji poongodi
Konji pesi konji pesi konjum painkili
Vaasa poovin thaenae vanna nilaavae maanae
Kaaval yaedhu kattukkal yaedhu kaattaaru paayum pothu

Female : Manjal poosum manjal poosum vanji poongodi

Male : Naalu perkal kann padakkoodum
Neeyum naanum koodinaal
Raaja yogam kai varum indru
Tholil thogai aadinaal

Female : Naalu perkal kann padakkoodum
Neeyum naanum koodinaal
Raaja yogam kai varum indru
Tholil thogai aadinaal

Male : Devan enthan jeevan devi unnodu
Maanin kaalgal pogum maman pinnodu

Female : Vaazhum naatgal yaavum
Unnudan vaazha vendum
Sontham endru panthangal endru
Neeyindri yaarum illai

Male : Manjal poosum manjal poosum vanji poongodi
Female : Konji pesi konji pesi konjum paingili
Male : Vaasa poovin thaenae vanna nilaavae maanae
Female : Kaaval yaedhu kattukkal yaedhu kaattaaru paayum pothu

Female : Manjal poosum manjal poosum vanji poongodi
Male : Konji pesi konji pesi konjum paingili

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி
கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி கொஞ்சும் பைங்கிளி
வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே
காவல் ஏது கட்டுக்கள் ஏது காட்டாறு பாயும் போது

ஆண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி
கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி கொஞ்சும் பைங்கிளி

பெண் : நீ இல்லாது நித்திரை ஏது
பாயில் வாடும் பைங்கிளி
நீ இருந்தால் சித்திரை கூட
வாடை வீசும் மார்கழி

ஆண் : நீ இல்லாது நித்திரை ஏது
பாயில் வாடும் பைங்கிளி
நீ இருந்தால் சித்திரை கூட
வாடை வீசும் மார்கழி

பெண் : மாதம் தேதி பார்த்து காதல் பூக்காது
நீரை மீனும் சேர ஊரை கேட்காது

ஆண் : பருவ ராகம் பாட புதிய கோலம் போட
ஆதி அந்தம் அனைத்தும்
சொந்தம் நீங்காது கூடும்போது

பெண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி
கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி கொஞ்சும் பைங்கிளி
வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே
காவல் ஏது கட்டுக்கள் ஏது காட்டாறு பாயும் போது

பெண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி

ஆண் : நாலு பேர்கள் கண் படக்கூடும்
நீயும் நானும் கூடினால்
ராஜ யோகம் கை வரும் இன்று
தோளில் தோகை ஆடினால்

பெண் : நாலு பேர்கள் கண் படக்கூடும்
நீயும் நானும் கூடினால்
ராஜ யோகம் கை வரும் இன்று
தோளில் தோகை ஆடினால்

ஆண் : தேவன் எந்தன் ஜீவன் தேவி உன்னோடு
மானின் கால்கள் போகும் மாமன் பின்னோடு

பெண் : வாழும் நாட்கள் யாவும்
உன்னுடன் வாழ வேண்டும்
சொந்தம் என்று பந்தங்கள் என்று
நீயின்றி யாரும் இல்லை

ஆண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி
பெண் : கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி கொஞ்சும் பைங்கிளி
ஆண் : வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே
பெண் : காவல் ஏது கட்டுக்கள் ஏது காட்டாறு பாயும் போது.

பெண் : மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி
ஆண் : கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி கொஞ்சும் பைங்கிளி

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here