Singers : Devan and Sujatha Mohan

Music by : Ilayaraja

Female : Manjal poosum vaanam thottu paarthen
Konji pesum thathai pechai ketten
Selai katti pogum megam paarthen
Solai poovai maalai ondrai ketten

Female : Manadhilae manadhilae pudhu alaigal adithadhu
Vizhiyilae vizhiyilae pon meengal thudithadhu
Kaadhal varuga varuga ival naanam oliga oliga

Female : Manjal poosum vaanam thottu paarthen
Konji pesum thathai pechai ketten
Selai katti pogum megam paarthen
Solai poovai maalai ondrai ketten

Male : Kolam poda vaasal ulladhu endhan veedo.. vaasal atradhu

Female : Hoo undhan ullam koil pondradhu adhanaal thaanae
Naan dheepam thandhadhu

Male : Kangal kaanum dhoorathil vaazhum vaazhkai podhum

Female : Baaram konda megangal neeraal mannai theendum

Male : Undhan kaadhal oru vazhi thirumbi chellu kanmani

Female : Manjal poosum vaanam thottu paarthen
Konji pesum thathai pechai ketten
Selai katti pogum megam paarthen
Solai poovai maalai ondrai ketten

Female : Thendral vandhu jannal thirandhadhu
Jannalin vazhiyae kaadhal Nuzhaindhadhu

Male : Hoo kaadhal nuzhaiya kaatru nindradhu
Jannal kadhavai moodi sendradhu

Female : Moodum kangal eppodhum kaatrai kaanbadhillai

Male : Kanavil thondrum vannangal unmai aavadhillai

Female : Thirumba vendum en vazhi sollum sollae nalvazhi

Female : Manjal poosum vaanam thottu paarthen
Konji pesum thathai pechai ketten
Selai katti pogum megam paarthen
Solai poovai maalai ondrai ketten

பாடகி : சுஜாதா மோகன்

பாடகா் : தேவன்

இசையமைப்பாளா் : இளையராஜா

பெண் : மஞ்சள் பூசும்
வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை
பேச்சை கேட்டேன் சேலை
கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்றை
கேட்டேன்

பெண் : மனதிலே மனதிலே
புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே
பொன்மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவள்
நாணம் ஒழிக ஒழிக

பெண் : மஞ்சள் பூசும்
வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை
பேச்சை கேட்டேன் சேலை
கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்றை
கேட்டேன்

ஆண் : கோலம் போட
வாசல் உள்ளது எந்தன்
வீடோ வாசல் அற்றது

பெண் : ஹோ உந்தன்
உள்ளம் கோயில்
போன்றது அதனால்
தானே நான் தீபம் தந்தது

ஆண் : கண்கள் காணும்
தூரத்தில் வாழும் வாழ்க்கை
போதும்

பெண் : பாரம் கொண்ட
மேகங்கள் நீரால் மண்ணை
தீண்டும்

ஆண் : உந்தன் காதல்
ஒரு வழி திரும்பி
செல்லு கண்மணி

பெண் : மஞ்சள் பூசும்
வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை
பேச்சை கேட்டேன் சேலை
கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்றை
கேட்டேன்

பெண் : தென்றல் வந்து
ஜன்னல் திறந்தது
ஜன்னலின் வழியே
காதல் நுழைந்தது

ஆண் : ஹோ காதல்
நுழைய காற்று நின்றது
ஜன்னல் கதவை மூடி
சென்றது

பெண் : மூடும் கண்கள்
எப்போதும் காற்றை
காண்பதில்லை

ஆண் : கனவில்
தோன்றும் வண்ணங்கள்
உண்மை ஆவதில்லை

பெண் : திரும்ப வேண்டும்
என்வழி சொல்லும்
சொல்லே நல்வழி

பெண் : மஞ்சள் பூசும்
வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை
பேச்சை கேட்டேன் சேலை
கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்றை
கேட்டேன்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here