Singers : Rajkumar Bharathy and Vani Jairam

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Manjal veyyil sevvaanathil
Minna kandaen santhoshaththil

Male : Pudhuvitha kavithaigal palavitha paravaigal
Solla solla
Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu
Mella mella….

Female : Manjal veyyil sevvaanathil
Minna kandaen santhoshaththil

Female : Pudhuvitha kavithaigal palavitha paravaigal
Solla solla
Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu
Mella mella

Male : Udhadu enum kadhavugalai
Thiranthu vidu thiranthu vidu
Anbe naan thaenkudikka haan

Female : Iravu varai poruthu iru
Thanimaiyilae thanimaiyilae
Medhuvaaga naan kodukka

Male : Yaeraalam inbam undu
Idhaloram alliththaa
Yaeraalam inbam undu
Idhaloram alliththaa
Female : Ellaamae unakkaagaththaan

Male : Manjal veyyil sevvaanathil
Female : Minna kandaen santhoshaththil

Male : Pudhuvitha kavithaigal palavitha paravaigal
Solla solla
Female : Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu
Mella mella

Female : Kaniththirukkum pazham nazhuvi
Paalil vizha paazhil vizh
Inneram nee suvaikka haa

Male : Analil vizhum mezhuguyena
Uruguvathaen uruguvathaen
Pon meni naan anaikka

Female : Oyaamal thollai seiyyum
Vilaiyaattu pillai nee
Oyaamal thollai seiyyum
Vilaiyaattu pillai nee
Male : Thaayaagi thaalaattu nee

Female : Manjal veyyil sevvaanathil
Male : Minna kandaen santhoshaththil

Female : Pudhuvitha kavithaigal palavitha paravaigal
Solla solla
Male : Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu
Mella mella
Both : Mella mella…..mella mella…..
Mella mella…..

பாடகர்கள் : ராஜ்குமார் பாரதி மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்

ஆண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல….

பெண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்

பெண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல….

ஆண் : உதடு எனும் கதவுகளை
திறந்து விடு திறந்து விடு
அன்பே நான் தேன் குடிக்க ஹான்

பெண் : இரவு வரை பொறுத்து இரு
தனிமையிலே தனிமையிலே
மெதுவாக நான் கொடுக்க

ஆண் : ஏராளம் இன்பம் உண்டு
இதழோரம் அள்ளித்தா
ஏராளம் இன்பம் உண்டு
இதழோரம் அள்ளித்தா
பெண் : எல்லாமே உனக்காகத்தான்…..

ஆண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
பெண் : மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்

ஆண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
பெண் : மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல….

பெண் : கனித்திருக்கும் பழம் நழுவி
பாலில் விழ பாலில் விழ
இந்நேரம் நீ சுவைக்க ஹா

ஆண் : அணலில் விழும் மெழுகுயென
உருகுவதேன் உருகுவதேன்
பொன் மேனி நான் அணைக்க

பெண் : ஓயாமல் தொல்லை செய்யும்
விளையாட்டு பிள்ளை நீ
ஓயாமல் தொல்லை செய்யும்
விளையாட்டு பிள்ளை நீ
ஆண் : தாயாகி தாலாட்டு நீ…..

பெண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில்
ஆண் : மின்னக் கண்டேன் சந்தோஷத்தில்

பெண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள்
சொல்ல சொல்ல
ஆண் : மணி விழி மயங்குது மலருடல் தழுவுது
மெல்ல மெல்ல….
இருவர் : மெல்ல மெல்ல….மெல்ல மெல்ல….
மெல்ல மெல்ல….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here