Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Female : Manjal veyyil maalaiyitta poovey
Manjal veyyil maalaiyitta poovey
Un vannam unthan ennam
Nenjin inbam

Female : Manjal veyyil maalaiyitta poovey

Female : Ponnin thottramum poovin vaasamum
Ondrinainthu thegamo
Pillai mozhi amuthamo
Pinju mugam kumuthamo

Female : Poo mugam en idhayam muzhuthum
Poovena en ninaivai thazhuvum
Nenjil konjum

Female : Manjal veyyil maalaiyitta poovey…

Female : Megam neer tharum bhoomi seer tharum
Dheivam nalla per tharum
Inba punal odidum
Innisaigal paadidum

Female : Vaazhvellaam nam uravin nalangal
Naal ellaam un ninaivin sugangal
Vaazhum naalum

Female : Manjal veyyil maalaiyitta poovey
Un vannam unthan ennam
Nenjin inbam

Female : Manjal veyyil maalaiyitta poovey…

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
உன் வண்ணம் உந்தன் எண்ணம்
நெஞ்சின் இன்பம்…….

பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே….

பெண் : பொன்னின் தோற்றமும் பூவின் வாசமும்
ஒன்றிணைந்து தேகமோ
பிள்ளை மொழி அமுதமோ
பிஞ்சு முகம் குமுதமோ

பெண் : பூ முகம் என் இதயம் முழுதும்
பூவென என் நினைவைத் தழுவும்
நெஞ்சில் கொஞ்சும்

பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே….

பெண் : மேகம் நீர் தரும் பூமி சீர் தரும்
தெய்வம் நல்ல பேர் தரும்
இன்பப் புனல் ஒடிடும்
இன்னிசைகள் பாடிடும்

பெண் : வாழ்வெல்லாம் நம் உறவின் நலங்கள்
நாள் எல்லாம் உன் நினைவின் சுகங்கள்
வாழும் நாளும்…

பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே……
உன் வண்ணம் உந்தன் எண்ணம்
நெஞ்சின் இன்பம்…….

பெண் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here