Singers : S. Janaki and Jikki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi

Female : Nenjam oruvansontham endraal
Devi engal meenatchi
Nenjam oruvansontham endraal
Devi engal meenatchi

Female : Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi

Female : Aadiperukkil aadikalikkum
Vaigai vellam kondaada
Thaali saradu kaaval irukka
Vaazhugindraen nandraaga

Female : Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi

Female : Mangala maalai ondru vendumena
Yaettri vaithaen dheepam
Pongiya vaigai devi unnarulil
Thondra vendum kaalam

Female : Vaigaiyin karaigal irandu
Nalla vaazhvinil inaiyum irandu
Angayarkanni en devi
Unnarulil adaiven ponveli

Female : Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi

Female : Alliyao poa anthi maalaithanil
Vaazha vendum penmai
Malligai vaasam veesum thendralena
Kaanavendum menmai

Female : Sundharameenaal manjam ena
Sugaththil mithanthu nenjam
Naayagan thanthathu adhigam endrum
Naanae avanathu udhayam

Female : Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi

Female : Kannagi vaazhvai kadhal madhaviyai
Saerththu paadum tamizhae
Maathavi polae enthan devanidam
Yaarumillai tamizhae

Female : Yaetriya deepangal saatchi
En idhayam aadidum kaatchi
Pottriya naayagan vaazhga
Avan poojaiyil naanum vaazhga

Female : Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi
Nenjam oruvansontham endraal
Devi engal meenatchi

Female : Manjalum thanthaal malargal thanthaal
Mangala mangai meenatchi

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி

பெண் : நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி

பெண் : மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி

பெண் : ஆடிப்பெருக்கில் ஆடிக்களிக்கும்
வைகை வெள்ளம் கொண்டாட
தாலிச்சரடு காவல் இருக்க
வாழுகின்றேன் நன்றாக

பெண் : மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி

பெண் : மங்கல மாலை ஒன்று வேண்டுமென
ஏற்றி வைத்தேன் தீபம்
பொங்கிய வைகை தேவி உன்னருளில்
தோன்ற வேண்டும் காலம்

பெண் : வைகையின் கரைகள் இரண்டு
நல்ல வாழ்வினில் இணையும் இரண்டு
அங்கயற்கண்ணி என் தேவி
உன்னருளில் அடைவேன் பொன்வேலி

பெண் : மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி

பெண் : அல்லியைப் போல அந்தி மாலைதனில்
வாழவேண்டும் பெண்மை
மல்லிகை வாசம் வீசும் தென்றலென
காணவேண்டும் மென்மை

பெண் : சுந்தரமீனாள் மஞ்சம் என
சுகத்தில் மிதந்து நெஞ்சம்
நாயகன் தந்தது அதிகம் என்றும்
நானே அவனது உதயம்

பெண் : மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி

பெண் : கண்ணகி வாழ்வை காதல் மாதவியை
சேர்த்து பாடும் தமிழே
மாதவிப் போலே எந்தன் தேவனிடம்
யாருமில்லை தமிழே

பெண் : ஏற்றிய தீபங்கள் சாட்சி
என் இதயம் ஆடிடும் காட்சி
போற்றிய நாயகன் வாழ்க
அவன் பூஜையில் நானும் வாழ்க

பெண் : மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி

பெண் : மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here