Singer : P. Susheela

Music by : G. K. Venkatesh

Lyrics by : Kannadasan

Female : Manjalum vaazhga kungumam vaazhga
Mangala mangai manaiyaram vaazha
Arumbum indrae malaraatho
Manjalum vaazhga kungumam vaazhga
Mangala mangai manaiyaram vaazha
Arumbum indrae malaraatho

Female : Manjalum vaazhga kungumam vaazhga

Female : Malligai venmai enpathinaalae
Mangaiyin adai vennira aadai
Malligai venmai enpathinaalae
Mangaiyin adai vennira aadai
Avalidam undu aayiram aadai
Avalidam undu aayiram aadai
Anantham illaa naadaga medai

Female : Manjalum vaazhga kungumam vaazhga

Female : Ingum angum iru thuruvangal
Inbam thedum ilam paruvangal
Ingum angum iru thuruvangal
Inbam thedum ilam paruvangal
Kangal malarnthana kanneer vezha
Kangal malarnthana kanneer vezha
Ullam malarnthathu unarchiyil vaazha

Female : Manjalum vaazhga kungumam vaazhga

Female : Vandu thodaatha malargal irandu
Malarnthathu ondru arumpena ondru
Vandu thodaatha malargal irandu
Malarnthathu ondru arumpena ondru
Ingoru vandu irunthathu illai
Ingoru vandu irunthathu illai
Angoru vandu irunthum illai

Female : Manjalum vaazhga kungumam vaazhga

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மஞ்சளும் வாழ்க குங்குமம் வாழ்க
மங்கல மங்கை மனையறம் வாழ
அரும்பும் இன்றே மலராதோ
மஞ்சளும் வாழ்க குங்குமம் வாழ்க
மங்கல மங்கை மனையறம் வாழ
அரும்பும் இன்றே மலராதோ

பெண் : மஞ்சளும் வாழ்க குங்குமம் வாழ்க

பெண் : மல்லிகை வெண்மை என்பதினாலே
மங்கையின் ஆடை வெண்ணிற ஆடை
மல்லிகை வெண்மை என்பதினாலே
மங்கையின் ஆடை வெண்ணிற ஆடை
அவளிடம் உண்டு ஆயிரம் ஆடை
அவளிடம் உண்டு ஆயிரம் ஆடை
ஆனந்தம் இல்லா நாடக மேடை

பெண் : மஞ்சளும் வாழ்க குங்குமம் வாழ்க

பெண் : இங்கும் அங்கும் இரு துருவங்கள்
இன்பம் தேடும் இளம் பருவங்கள்
இங்கும் அங்கும் இரு துருவங்கள்
இன்பம் தேடும் இளம் பருவங்கள்
கண்கள் மலர்ந்தன கண்ணீர் வீழ
கண்கள் மலர்ந்தன கண்ணீர் வீழ
உள்ளம் மலர்ந்தது உணர்ச்சியில் வாழ

பெண் : மஞ்சளும் வாழ்க குங்குமம் வாழ்க

பெண் : வண்டு தொடாத மலர்கள் இரண்டு
மலர்ந்தது ஒன்று அரும்பென ஒன்று
வண்டு தொடாத மலர்கள் இரண்டு
மலர்ந்தது ஒன்று அரும்பென ஒன்று
இங்கொரு வண்டு இருந்தது இல்லை
இங்கொரு வண்டு இருந்தது இல்லை
அங்கொரு வண்டு இருந்தும் இல்லை

பெண் : மஞ்சளும் வாழ்க குங்குமம் வாழ்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here