Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Thayanban

Lyrics by : Nethaji

Female : Manjaththil naan konjaththaan nee
Manjaththil naan konjaththaan nee…..

Female : Raaththiri neram kaaththirukku
Ragasiya aasai pooththirukku
Panjudan theeyai saerththidavaa
Pala naal kanakkai theerththidavaa
Poongodi paaya maangani thegam yaengidum neram

Male : ………………….

Male : Manjaththil naan konjaththaan nee…..
Raaththiri neram kaaththirukku
Ragasiya aasai pooththirukku
Panjudan theeyai saerththidavaa
Pala naal kanakkai theerththidavaa
Poongodi paaya maangani thedum kaalaiyin vegam

Female : Vanji ival salavai nilavin palingu kalavai
En vizhiyil vizhuntha manathu urugum analil

Male : ………………….

Male : Kamaththil meni kothikka
Paavaiyin thegam mooligaiyaagum
Mogaththai moodi maraikka
Kaavalai meeri aavalai thoondum

Female : Megaththil killi eduththa
Yaezhu niraththin villai valaiththu
Thegaththin pulligalukku
Kodugal ittu kolam nadaththu

Male : Mehaboopa….aaaaaa….
Female : Yae….yae….yaei….yae….yaei….yaei….yaa
Male : Manjaththil nee
Female : Konjaththaan nee
Male : Manjaththil nee….

Male : Vengaiyivan viralin
Asaivil puyalum padhungum
Naan ninaiththaal ezhuntha
Kadalin alaiyum adangum

Both : ……………..

Female : Veeraththil vendravarellaam
Veezhnthavarthaanae pennidam andru
Vegaththil thullida vendaam
Veezhvathu neethaan nichchayam indru

Male : Aazhaththai kanniyar nenjil
Kanvanukku ennadi ellai
Aabaththai konjuvathundu
Anjuvathillai minnalin pillai
Dilruba…aaaaaaaa,,,,
Female : Yae…yae….yaei…..yae…..yaei yaei…..yaa

Male : Manjaththil nee
Female : Konjaththaan nee
Female : Panjudan theeyai saerththidavaa
Pala naal kanakkai theerththidavaa
Male : Poongodi paaya maangani thedum kaalaiyin vegam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தாயன்பன்

பாடலாசிரியர் : நேதாஜி

பெண் : மஞ்சத்தில் நான் கொஞ்சத்தான் நீ
மஞ்சத்தில் நான் கொஞ்சத்தான் நீ..

பெண் : ராத்திரி நேரம் காத்திருக்கு ரகசிய ஆசை பூத்திருக்கு
பஞ்சுடன் தீயை சேர்த்திடவா
பல நாள் கணக்கை தீர்த்திடவா
பூங்கொடி பாய மாங்கனி தேகம் ஏங்கிடும் நேரம்

ஆண் : …………………..

ஆண் : மஞ்சத்தில் நீ கொஞ்சத்தான் நான்
ராத்திரி நேரம் காத்திருக்கு ரகசிய ஆசை பூத்திருக்கு
பஞ்சுடன் தீயை சேர்த்திடவா
பல நாள் கணக்கை தீர்த்திடவா
பூங்கொடி பாய மாங்கனி தேடும் காளையின் வேகம்

பெண் : வஞ்சி இவள் சலவை நிலவின் பளிங்கு கலவை
என் விழியில் விழுந்த மனது உருகும் அனலில்

ஆண் : …………………..

ஆண் : காமத்தில் மேனி கொதிக்க
பாவையின் தேகம் மூலிகையாகும்
மோகத்தை மூடி மறைக்க
காவலை மீறி ஆவலை தூண்டும்

பெண் : மேகத்தில் கிள்ளி எடுத்த
ஏழு நிறத்தின் வில்லை வளைத்து
தேகத்தின் புள்ளிகளுக்கு
கோடுகள் இட்டு கோலம் நடத்து

ஆண் : மெஹபூபா…ஆஆஆஆ……
பெண் : ஏ….ஏ…..ஏய்….ஏ…..ஏய்……ஏய்…..யா
ஆண் : மஞ்சத்தில் நீ
பெண் : கொஞ்சத்தான் நீ
ஆண் : மஞ்சத்தில் நீ…..

ஆண் : வேங்கையிவன் விரலின்
அசைவில் புயலும் பதுங்கும்
நான் நினைத்தால் எழுந்த
கடலின் அலையும் அடங்கும்

இருவர் : …………………….

பெண் : வீரத்தில் வென்றவரெல்லாம்
வீழ்ந்தவர்தானே பெண்ணிடம் அன்று
வேகத்தில் துள்ளிட வேண்டாம்
வீழ்வது நீதான் நிச்சியம் இன்று

ஆண் : ஆழத்தை கன்னியர் நெஞ்சில்
கண்டவனுக்கு என்னடி எல்லை
ஆபத்தை கொஞ்சுவதுண்டு
அஞ்சுவதில்லை மின்னலின் பிள்ளை
தில்ரூபா…..ஆஆஆஆஆ……..
பெண் : ஏ….ஏ…..ஏய்….ஏ…..ஏய்……ஏய்…..யா

ஆண் : மஞ்சத்தில் நீ
பெண் : கொஞ்சத்தான் நீ
பெண் : பஞ்சுடன் தீயை சேர்த்திடவா
பல நாள் கணக்கை தீர்த்திடவா
ஆண் : பூங்கொடி பாய மாங்கனி தேடும் காளையின் வேகம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here