Singers : Sreekanth Hariharan and Nakshathra Santhosh

Music by : Vineeth KP

Lyrics by : Divyavalli Santosh

Male : Haaa…aaaa…a.aaa…
Manjulaangiyae
En maragadha poongodiyae!
Nee kanavila thaenmozhiyae
Azhagae kalaiyae hoo…hoohoho oo

Male : Manjulaangiyae
Enjaari needhaanae
Paakkura parvayila
Ava raangi aanalae

Male : Manjulaangiyae
Enjaari needhaanae
Kurukkula pogaiyila
En manasa izhuthaalae

Male : En nenjukulla onnum illaa ..
Ulla vandhu ottikira
Athumeeri nethiyila
Mutham onnu thaaren ..
Serithaandi unakku
Naandhaandi..

Male : Hoo ooo hoo ooo hoo oo

Female : Roja thottathila
Unnoda ..edho vekkathila thallaada
Aasaiyaaga pesa neeyum vaama..
Sevvaanam kooda dhooram illa aama…

Both : Hmm mm mm mm

Male : Raavin iravilae kinaavaai
Kaatrin kulirilae thalodaan
Melle melle maarivillu dhoore
Ponthoovalaayi maari vanna polae
Nee arigae…

Male : Manjulaangiyae
Enjaari needhaanae
Paakkura parvayila
Ava raangi aanalaae

Male : En nenjukulla onnum illaa ..
Ulla vandhu ottikira
Athumeeri nethiyila
Mutham onnu thaaren ..
Serithaandi unakku
Naandhaandi..

Male : En maragadha poonkodiyae
Nee kanavila..

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் நக்ஷத்திரா சந்தோஷ்

இசை அமைப்பாளர் : வினீத் கே. பி

பாடல் ஆசிரியர் : திவ்யவல்லி சந்தோஷ்

ஆண் : ஹா..ஆஅ..ஆஅ…
மஞ்சுளாங்கியே
என் ! மரகத பூங்கொடியே!
நீ கனவிலே தேன்மொழியே!
அழகே கலையே ஹோ …ஹோஹோ ஓ

ஆண் : மஞ்சுளாங்கியே
என்ஜாரி நீதானே
பாரக்குற பார்வையில
அவ ராங்கி ஆனாளே

ஆண் : மஞ்சுளாங்கியே
என்ஜாரி நீதானே
குருக்குல போகயில
என் மனச இழுத்தாளே

ஆண் : என் நெஞ்சுக்குள் ஒன்னும் இல்ல..
உள்ள வந்து ஒட்டுக்கிற
அத்துமீறி நெத்தியில
முத்தம் ஒன்னு தாரேன் ..
சரிதாண்டி உனக்கு நான்தாண்டி..

ஆண் : ஹ ஓ ஹோ ஓ ஹோ ஓ …

பெண் : ரோஜா தோட்டத்தில
உன்னோட ..எதோ வெக்கத்தில தள்ளாடா
ஆசையாக பேசனீயும் வாமா..
செவ்வானம் கூட தூரம் இல்ல ஆமா…

இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண் : ராவின் இரவிலே
கினவாய் காற்றின் குளிரில் தாலோதான்
மெல்லே மெல்லே மாரிவில்லு தூரே
பொன்தூவலாய் மாறி வண்ண போல
நீ அரிகே…

ஆண் : மஞ்சுளாங்கியே
என்ஜாரி நீதானே
பாரக்குற பார்வையில
அவ ராங்கி ஆனாளே

ஆண் : என் நெஞ்சுக்குள் ஒன்னும் இல்ல..
உள்ள வந்து ஒட்டுக்கிற
அத்துமீறி நெத்தியில
முத்தம் ஒன்னு தாரேன் ..
சரிதாண்டி உனக்கு நான்தாண்டி..

ஆண் : என் ! மரகத பூங்கொடியே!
நீ கனவிலே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here