Singer : Devi Sri Prasad

Music by : Devi Sri Prasad

Male : Manmadhan ambhu…

Male : Hei jora parakkudhae
Seera sorugudhae
Koora irukkudhae
Oora kalakkudhae

Male : Hey..hey ..hey…

Male : Hei megam karukkudhae
Saaral adikkudhae
Dhegam kodhikkudhae
Kaadhal parakkudhae ..hey..hey

Male : Hei evanaiyum evalaiyum
Tholaikkira baanam
Janaththogai perukkum sirubaanam

Male : Hei kanavilum nanavilum
Thorathura baanam
Kavalaiya pokkidum perumbaanam

Male : Man madhan ambu……..
Manmadhan ambu
Manmadhan ambu
Idhu kuththaadha nenjula
Vidaadhu nammala
Nambu nambu

Male : Manmadhan ambu
Manmadhan ambu
Idhu ettaadha thisaiyum
Vettaadha kaniyum illa nambu

Chorus : Manmadhan ambu
Manmadhan ambu

Male : Aei saaraayam thokkudhae
Bodha thalaikkerudhae
Naaraayanan naamamae
Ambu nenjil paayudae
Hoo..hey hae….

Male : Aei veenaa pora solla
Thaana padikkidhae
Thaanaa thedivandhu
Kooda solludhae
Hoo..hey hae…

Male : Oh..thani thani aala
Onnaa serththu
Uyir seiyum
Manmadha baanam

Male : Oh..karumbula katti
Eiyura baanam
Irumburugum
Manmadha baanam

Male : Man madhan ambu……..
Manmadhan ambu
Manmadhan ambu
Idhu kuththaadha nenjula
Vidaadhu nammala
Nambu nambu

Male : Manmadhan ambu…uuu…
Manmadhan ambu..uu…uuu…
Idhu ettaadha thisaiyum
Vettaadha kaniyum illada.. nambu

Chorus : …………………

Male : Manmadhan ambu
Idhu kuththaadha nenjula
Vidaadhu nammala

Male : Manmadhan ambu…uuu…
Manmadhan ambu…uu..uu…
Idhu ettaadha thisaiyum
Vettaadha kaniyum illada..oh ho ho

Male : Veeran aanaalum
Sooran aanaalum
Maaran ambuthaan
Aala padham paarkkudhae

Male : Hei hei hei hei hei hei

Male : Aei thaaram aanaalum
Soaram ponaalum
Kaaman leelaithan
Angum arangerudhu

Male : Aei thairiyam illaa
Aalaiyum kooda thatti ezhuppum
Manmadhan ambu

Male : Thaamarai ilaiyaa
Nee irundhaalum
Nanaichuppudum
Manmadhan ambu…..

Male : Man madhan ambu…hei…..
Manmadhan ambu ..hei
Manmadhan ambu
Idhu kuththaadha nenjula
Vidaadhu nammala
Nambu nambu nambu

Male : Manmadhan ambu…uuu…
Manmadhan ambu..uu…uuu…
Idhu ettaadha thisaiyum
Vettaadha kaniyum illa.. nambu

Chorus : {Ambu ambu ambu
Amhu ambu ambu
Ambu ambu
Man madhan ambu} (2)

Male : Man madhan ambu…
Man madhan ambu…

 

பாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : மன்மதன் அம்பு

ஆண் : ஹேய் ஜோரா
பறக்குதே சீரா சொருகுதே
கூரா இருக்குதே
ஊரக்கலக்குதே

ஆண் : ஹே ஹே ஹே

ஆண் : ஹேய் மேகம்
கருக்குதே சாரல்
அடிக்குதே தேகம்
கொதிக்குதே காதல்
பறக்குதே ஹே ஹே

ஆண் : ஹேய் எவனையும்
எவளையும் தொலைக்கிற
பானம் ஜனத்தொகைப்
பெருக்கும் சிறுபானம்

ஆண் : ஹேய் கனவிலும்
நனவிலும் தொரத்துற
பானம் கவலையப்போக்கிடும்
பெரும்பானம்

ஆண் : மன் மதன் அம்பு
மன்மதன் அம்பு மன்மதன்
அம்பு இது குத்தாத நெஞ்சுல
விடாது நம்மல நம்பு நம்பு

ஆண் : மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு இது
எட்டாத திசையும் வெட்டாத
கனியும் இல்ல நம்பு

குழு : மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு

ஆண் : ஏய் சாராயம்
தோக்குதே போதை
தலைக்கேறுதே நாராயணன்
நாமமே அம்பு நெஞ்சில் பாயுதே
ஹோ ஹே ஹே

ஆண் : ஏய் வீணா போர
சொல்ல தானா படிக்கிதே
தானா தேடிவந்து
கூடச்சொல்லுதே ஹோ
ஹே ஹே

ஆண் : ஓ தனித்தனி ஆள
ஒன்னா சேர்த்து உயிர்
செய்யும் மன்மத பானம்

ஆண் : ஓ கரும்புல கட்டி
எய்யுற பானம் இரும்புருகும்
மன்மத பானம்

ஆண் : மன் மதன் அம்பு
மன்மதன் அம்பு மன்மதன்
அம்பு இது குத்தாத நெஞ்சுல
விடாது நம்மல நம்பு நம்பு

ஆண் : மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு இது
எட்டாத திசையும் வெட்டாத
கனியும் இல்ல நம்பு

குழு : ……………………

ஆண் : மன்மதன் அம்பு
இது குத்தாத நெஞ்சுல
விடாது நம்மல

ஆண் : மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு இது
எட்டாத திசையும் வெட்டாத
கனியும் இல்லடா ஓ ஹோ
ஹோ

ஆண் : வீரன் ஆனாலும்
சூரன் ஆனாலும் மாறன்
அம்புதான் ஆள பதம்
பார்க்குதே

ஆண் : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

ஆண் : ஏய் தாரம் ஆனாலும்
சோரம் போனாலும் காமன்
லீலைதான் அங்கும்
அரங்கேறுது

ஆண் : ஏய் தைரியம்
இல்லா ஆளையும்கூட
தட்டி எழுப்பும் மன்மதன்
அம்பு

ஆண் : தாமரை இலையா
நீ இருந்தாலும் நனைச்சுப்புடும்
மன்மதன் அம்பு

ஆண் : மன் மதன் அம்பு ஹேய்
மன்மதன் அம்பு ஹேய் மன்மதன்
அம்பு இது குத்தாத நெஞ்சுல
விடாது நம்மல நம்பு நம்பு

ஆண் : மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு இது
எட்டாத திசையும் வெட்டாத
கனியும் இல்ல நம்பு

குழு : { அம்பு அம்பு அம்பு
அம்பு அம்பு அம்பு அம்பு
அம்பு மன்மதன் அம்பு } (2)

ஆண் : மன்மதன் அம்பு
மன்மதன் அம்பு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here