Singers : Anuradha Sriram and Unni Krishnan

Music by : Deva

Female : …………………..

Male : Thiranana thiranana thirathirathirathira thiranana
Thiranana thiranana thirathirathirathira thiranana
Thiranana thiranana thirathirathirathira thiranana
Thiranana thiranana thirathirathirathira thiranana

Male : Manmatha mazhaiyae pozhiyuthu pozhiyuthu
Kunguma vayalae vilaiyuthu vilaiyuthu
Female : Manmatha mazhaiyae pozhiyuthu pozhiyuthu
Kunguma vayalae vilaiyuthu vilaiyuthu

Male : Thaen edukkaththaan idhzhae
Female : Kaadhalikkaththaan uyirae…ae….
Male : Aayiram kodi pournami koodi
Vaazhthiya kadhaladi…….

Male : Thiranana thiranana thirathirathirathira thiranana

Male : Manmatha mazhaiyae pozhiyuthu pozhiyuthu
Female : Kunguma vayalae vilaiyuthu vilaiyuthu

Male : Naanak kuyilae
Chorus : Sarinisapanithapa
Male : Nalla thamizhae
Chorus : Sarinisapanithapa
Male : Kuyil naattin isaithaanae neeyae
Female : Mogach sirippae
Chorus : Sarinisapanithapa
Female : Muththa sezhippae
Chorus : Sarinisapanithapa
Female : Kulir naattin udaithaanae neeyae

Male : Kaaman kaattilae tholainthu pogalam
Female : Aruvi paattilae nanainthu vaazhalaam
Male : Imaigalin thooram nee pirinthaalum
Poe vidum aaviyadi

Male : Thiranana thiranana thirathirathirathira thiranana

Female : Manmatha mazhaiyae pozhiyuthu pozhiyuthu
Male : Kunguma vayalae vilaiyuthu vilaiyuthu

Male : Thiranana thiranana thirathirathirathira thiranana….
Thiranana thiranana thirathirathirathira thiranana….

Male : Kadhal mazhaiyae
Chorus : Sarinisapanithapa
Male : Theeyil vizhuthae
Chorus : Sarinisapanithapa
Male : Pani veedu veyyil vaazhaththaano
Female : Paathi puyalae
Chorus : Sarinisapanithapa
Female : Paadhikkirathae
Chorus : Sarinisapanithapa
Female : Manamedai uyir aadaththaano

Male : Kaatrai netru nee katti pottathen
Female : Iruvar idaiyilae nuzhainthu ponathaen
Male : Iru udal aadum thiruvilaiyaadal
Ilamaiyin paadamadi…..

Male : Thiranana thiranana thirathirathirathira thiranana….

Male : Kuyil vidu thoodhu oru muraithaanae
Female : Kadhavugalodu sadukuduthaane
Male : Koodu katta vaa kuyilae
Female : Vetkkam vittu po veliyae
Male : Idaiyinil sooda mealai edharkku
Modhiram pothumadi
Female : Mmmm…

Male : Thiranana thiranana thirathirathirathira thiranana….

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ………………………….

ஆண் : திரனன திரனன திரதிரதிரதிர திரனன…..
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…..
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…..
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…..

ஆண் : மன்மத மழையே பொழியுது பொழியுது
குங்கும வயலே விளையுது விளையுது
பெண் : மன்மத மழையே பொழியுது பொழியுது
குங்கும வயலே விளையுது விளையுது

ஆண் : தேன் எடுக்கத்தான் இதழே
பெண் : காதலிக்கத்தான் உயிரே……ஏ….
ஆண் : ஆயிரம் கோடி பௌர்ணமி கூடி
வாழ்த்திய காதலடி………

ஆண் : திரனன திரனன திரதிரதிரதிர திரனன…..

ஆண் : மன்மத மழையே பொழியுது பொழியுது
பெண் : குங்கும வயலே விளையுது விளையுது ஹா….

ஆண் : நாணக் குயிலே
குழு : சரிநிசபநிதப
ஆண் : நல்ல தமிழே
குழு : சரிநிசபநிதப
ஆண் : குயில் நாட்டின் இசைதானே நீயே
பெண் : மோகச் சிரிப்பே
குழு : சரிநிசபநிதப
பெண் : முத்த செழிப்பே
குழு : சரிநிசபநிதப
பெண் : குளிர் நாட்டின் உடைதானே நீயே

ஆண் : காமன் காட்டிலே தொலைந்து போகலாம்
பெண் : அருவிப் பாட்டிலே நனைந்து வாழலாம்
ஆண் : இமைகளின் தூரம் நீ பிரிந்தாலும்
போய் விடும் ஆவியடி….

ஆண் : திரனன திரனன திரதிரதிரதிர திரனன…….

பெண் : மன்மத மழையே பொழியுது பொழியுது
ஆண் : குங்கும வயலே விளையுது விளையுது

ஆண் : திரனன திரனன திரதிரதிரதிர திரனன…….
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…….

ஆண் : காதல் மழையே
குழு : சரிநிசபநிதப
ஆண் : தீயில் விழுதே
குழு : சரிநிசபநிதப
ஆண் : பனி வீடு வெய்யில் வாழத்தானோ
பெண் : பாதிப் புயலே
குழு : சரிநிசபநிதப
பெண் : பாதிக்கிறதே
குழு : சரிநிசபநிதப
பெண் : மனமேடை உயிர் ஆடத்தானோ

ஆண் : காற்றை நேற்று நீ கட்டிப் போட்டதேன்
பெண் : இருவர் இடையிலே நுழைந்து போனதேன்
ஆண் : இரு உடல் ஆடும் திருவிளையாடல்
இளமையின் பாடமடி…

ஆண் : திரனன திரனன திரதிரதிரதிர திரனன…….

ஆண் : குயில் விடு தூது ஒருமுறை தானே
பெண் : கதவுகளோடு சடுகுடுதானே
ஆண் : கூடு கட்ட வா குயிலே
பெண் : வெட்கம் விட்டு போ வெளியே
ஆண் : இடையினில் சூட மேகலை எதற்கு
மோதிரம் போதுமடி…….
பெண் : ம்ம்ம்ம்….

ஆண் : திரனன திரனன திரதிரதிரதிர திரனன…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here