Singer : S. P. B. Charan

Music by : G.V. Prakash Kumar

Male : Ae….ho…..
Ini nalla neramthaan
Kaththiruntha ha haa
Kaadhalan naan….
Yae…..mettu potta oru paadakan naan
Kavithaiyum hoo….varumingae
Paadaamal naan ippo viduvaenaa

Male : Manmathan naanthaanaa….
Thanthana thannaanaa…
Nenjilae ponmaanaa….
Naavilae thillanaa tharaththaa

Male : Ae….ho…..
Ini namma naeramthaan
Thigidu thaththa thigidu thaththa

Male : Manmathan naanthaanaa….haan
Thanthana thannaanaa…
Nenjilae ponmaanaa….
Naavilae thillanaa tharaththaa

பாடகர் : எஸ். பி. பி. சரண்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஏ…..ஹோ…..
இனி நல்ல நேரம்தான்
காத்திருந்த ஹ ஹா
காதலன் நான்
ஏ……மெட்டு போட்ட ஒரு பாடகன் நான்
கவிதையும் ஹூ……..வருமிங்கே
பாடாமல் நான் இப்போ விடுவேனா

ஆண் : மன்மதன் நான்தானா……
தந்தன தன்னானா……
நெஞ்சிலே பொன்மானா….
நாவிலே தில்லானா தரத் தா…..

ஆண் : ஏ……ஹோ…….
இனி நம்ம நேரம்தான்
திகிடு தாத்த திகிடு தாத்த

ஆண் : மன்மதன் நான்தானா……ஹான்
தந்தன தன்னானா……
நெஞ்சினில் பொன்மானா…..
நாவிலே தில்லானா அஹ ஹா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here