Singers : Shankar Mahadevan and Malathy Lakshman

Music by : Dhina

Female : Rasaa rasaa en manmadha rasaa
Thaniyaa yengudhu rosaa
Konjam sethuka rasaa

Female : Manmadha rasaa manmadha rasaa
Kanni manasa killaadhae
Kannula lesaa kannula lesaa
Enna kanaku pannadhae

Female : En pacha odambula uchi narambula
Kichu kichu kichu mootaadhae
En otha usurula muthu kolusula
Unna vechi vechi pootaadhae

Female : Manmadha rasaa en manmadha rasaa

Male : Hey manmadha rasaa manmadha rasaa
Unna muzhusaa thinnanae
Hey kannula lesaa kannula lesaa
Pithu pidichi ninnanae

Male : Un pacha odambula uchi narambula
Ichu ichu ichu vaichanae
Un otha usurula muthu kolusula
Enna vechi vechi thachanae

Male : Manmadha rasaa en manmadha rasaa

Female : { Hey jilaa hey jilaa hey jiluku chikaa jilaa } (2)

Male : Enna uraiya vachu unna neraiya vachu
Summa alaiya vachiyae vachiyae vachiyae

Female : Ratham uraiya vachu
Mutha siraiyil vachu
Ellam puriya vachiyae vachiyae vachiyae

Male : Hey vaayodu vaayaa inika vacha
Enna mundhaanayodu mudichu vacha

Female : Hey paayodu paaya virichu vacha
Enna paavatha polae marachu vacha

Male : Hey azhagellam unakulla thanga vacha
Pudhu azhagellam unakulla thanga vacha
Adi adhukulla enna nee yenga vacha

Female : Hey rasaa rasaa rasaa manmadha rasaa
Lesaa lesaa lesaa aagudhu lesaa

Male : Hey rasaa rasaa rasaa manmadha rasaa
Lesaa lesaa lesaa aagudhu lesaa

Male : Hey thannaa hey nannaa hey thannaa nannaa nananaa
Thannaa hey thananaa hey thannaa nanaa nananaa

Male : Nenja uruga vachu konjam paruga vachu
Enna neruga vachiyae vachiyae vachiyae

Female : Hey mundhi sariya vachu mogam theriya vachu
Enna kalaiya vachiyae vachiyae vachiyae

Male : Hey kaaichaadha paalaa thiriya vacha
Enna kandadha polae yeriya vacha

Female : Aathaadi needhaan anubavicha enna
Koothaadi polae alangaricha

Male : Hey iravellam enakunnu odhiki vacha
Iravellam enakunnu odhiki vacha
Yen ulagatha adhukulla padhuki vacha

Female : Hey rasaa rasaa rasaa manmadha rasaa
Lesaa lesaa lesaa aagudhu lesaa

Male : Hey rasaa rasaa rasaa manmadha rasaa
Lesaa lesaa lesaa aagudhu lesaa

Female : Manmadha rasaa manmadha rasaa
Kanni manasa killaadhae

Male : Kannula lesaa kannula lesaa
Pithu pidichi ninnaanae

Female : En pacha odambula uchi narambula
Kichu kichu kichu mootaadhae

Male : En otha usurula muthu kolusula
Enna vechi vechi thachanae

Female : Manmadha rasaa

Male : Manmadha rasaa

Female : Manmadha rasaa manmadha rasaa
Kanni manasa killaadhae
Kannula lesaa kannula lesaa
Enna kanaku pannenda pannenda pannendaa

பாடகி : மாலதி லக்ஷ்மன்

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தினா

பெண் : ராசா ராசா என்
மன்மத ராசா தனியா
ஏங்குது ரோசா கொஞ்சம்
சேத்துக்க ராசா

பெண் : மன்மத ராசா
மன்மத ராசா கன்னி மனச
கிள்ளாதே கண்ணுல லேசா
கண்ணுல லேசா என்ன கணக்கு
பண்ணாதே

பெண் : என் பச்சை உடம்புல
உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு
மூட்டாதே என் ஒத்த உசுருல
முத்து கொலுசுல உன்ன வெச்சி
வெச்சி பூட்டாதே

பெண் : மன்மத ராசா
என் மன்மத ராசா

ஆண் : ஹே மன்மத ராசா
மன்மத ராசா உன்ன முழுசா
தின்னானே ஹே கண்ணுல
லேசா கண்ணுல லேசா பித்து
பிடிச்சி நின்னானே

ஆண் : உன் பச்சை உடம்புல
உச்சி நரம்புல இச்சு இச்சு இச்சு
வச்சானே உன் ஒத்த உசுருல
முத்து கொலுசுல என்ன வெச்சி
வெச்சி தச்சானே

ஆண் : மன்மத ராசா
என் மன்மத ராசா

பெண் : { ஹே ஜில்லா
ஹே ஜில்லா ஹே சிலுக்கு
சிக்கா ஜில்லா } (2)

ஆண் : என்ன உறைய வச்சு
உன்ன நெறைய வச்சு சும்மா
அலைய வச்சியே வச்சியே
வச்சியே

பெண் : ரத்தம் உறைய
வச்சு முத்த சிறையில்
வச்சு எல்லாம் புரிய
வச்சியே வச்சியே
வச்சியே

ஆண் : ஹே வாயோடு
வாயா இனிக்க வச்ச
என்ன முந்தானையோடு
முடிச்சு வச்ச

பெண் : ஹே பாயோடு
பாயா விரிச்சு வச்ச என்ன
பாவத்தபோல மறச்சு வச்ச

ஆண் : ஹே அழகெல்லாம்
உனக்குள்ள தங்க வச்ச புது
அழகெல்லாம் உனக்குள்ள
தங்க வச்ச அடி அதுக்குள்ள
என்ன நீ எங்க வச்ச

பெண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா

ஆண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா

ஆண் : ஹே தன்னா ஹே
நன்னா ஹே தன்னா நன்னா
நானனா தன்னா ஹே தனனா
ஹே தன்னா நானா நானனா

ஆண் : நெஞ்ச உருக வச்சு
கொஞ்சம் பருக வச்சு என்ன
நெருங்க வச்சியே வச்சியே
வச்சியே

பெண் : ஹே முந்தி சரிய
வச்சு மோகம் தெரிய வச்சு
என்ன களைய வச்சியே
வச்சியே வச்சியே

ஆண் : ஹே காய்ச்சாத
பாலா திரிய வச்ச என்ன
கண்டத்தை போல எரிய
வச்ச

பெண் : ஆத்தாடி நீதான்
அனுபவிச்ச என்ன கூத்தாடி
போல அலங்கரிச்ச

ஆண் : ஹே இரவெல்லாம்
எனக்குன்னு ஒதுக்கி வச்ச
இரவெல்லாம் எனக்குன்னு
ஒதுக்கி வச்ச ஏன் உலகத்த
அதுக்குள்ள பதுக்கி வச்ச

பெண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா

ஆண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா

பெண் : மன்மத ராசா
மன்மத ராசா கன்னி
மனச கிள்ளாதே

ஆண் : கண்ணுல லேசா
கண்ணுல லேசா பித்து
பிடிச்சி நின்னானே

பெண் : என் பச்சை
உடம்புல உச்சி நரம்புல
கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே

ஆண் : என் ஒத்த உசுருல
முத்து கொலுசுல என்ன
வெச்சி வெச்சி தச்சானே

பெண் : மன்மத ராசா

ஆண் : மன்மத ராசா

பெண் : மன்மத ராசா மன்மத
ராசா கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல
லேசா என்ன கணக்கு
பண்ணேன் டா பண்ணேன்
டா பண்ணேன் டா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here