Singers : Malaysia Vasudevan and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : …………….

Male : ……………

Female : Manmathan paanaththai veesiya vegaththil
Yaarukkunthaan kadhal varum
Paramasivan avanukkumthaan mogam varum

Female : Manmathan paanaththai veesiya vegaththil
Yaarukkunthaan kadhal varum
Paramasivan avanukkumthaan mogam varum

Male : Palapalakkum selaikatti
Pakkaththilae vaadi kutti paaththukiraen
Kannaalae naan
Aruginilae saerththukkiraen kaiyoda naan

Male : Palapalakkum selaikkatti
Pakkaththilae vaadi kutti paaththukkiraen
Kannaalae naan
Aruginilae saerththukkiraen kaiyoda naan

Chorus : Jhumakkaa raamakkaa daamakkaa naamakkaa
Rangirangi beeyo beeyo sabaalangaadi
Rangirangi beeyo beeyo……

Chorus : Haa….jhumakkaa raamakkaa daamakkaa naamakkaa
Rangirangi beeyo beeyo sabaalangaadi
Rangirangi beeyo beeyo……

Female : Ambaalae vambu senju
Enakku achaaram thanthaayae nee
Anjaaru bhaanam vittu
Manasai panjaakki vittaayae nee

Male : Aasai vachchen ummela naan
Neeyum aalaana naalaagaththaan
Aasai vachchen ummela naan
Neeyum aalaana naalaagaththaan
Adi rathiyae ilamathiyae
Siru nathiyae unthan pathiyae
Ini thaangaathu thaagam idhu nilavil
Thaalaathu mogam idhu

Chorus : Jhumakkaa raamakkaa daamakkaa naamakkaa
Rangirangi beeyo beeyo sabaalangaadi
Rangirangi beeyo beeyo……

Chorus : Haa….jhumakkaa raamakkaa daamakkaa naamakkaa
Rangirangi beeyo beeyo sabaalangaadi
Rangirangi beeyo beeyo……

Female : Munnaalae vanthu ninnaa
Manasu thannaalae aada kandaen
Kannaalae saethi sonnaa
Udambil kaanaatha kolam kandaen

Male : Kadhalellaam ennaalathaan
Ennai kaanaamae inbamillai
Kadhalellaam ennaalathaan
Ennai kaanaamae inbamillai
Adi sugamaa rompa padhamaa
Konjam idhama ennai thodamaa
Neeyillaamal naan yaethammaa
Naanillaamal nee yaedhamma….

Female : Manmathan paanaththai veesiya vegaththil
Yaarukkunthaan kadhal varum
Paramasivan avanukkumthaan mogam varum

Chorus : Jhumakkaa raamakkaa daamakkaa naamakkaa
Rangirangi beeyo beeyo sabaalangaadi
Rangirangi beeyo beeyo……

Chorus : Haa….jhumakkaa raamakkaa daamakkaa naamakkaa
Rangirangi beeyo beeyo sabaalangaadi
Rangirangi beeyo beeyo……

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : …………………………

ஆண் : ……………………….

பெண் : மன்மதன் பாணத்தை வீசிய வேகத்தில்
யாருக்குந்தான் காதல் வரும்
பரமசிவன் அவனுக்கும்தான் மோகம் வரும்

பெண் : மன்மதன் பாணத்தை வீசிய வேகத்தில்
யாருக்குந்தான் காதல் வரும்
பரமசிவன் அவனுக்கும்தான் மோகம் வரும்

ஆண் : பளப்பளக்கும் சேலைக் கட்டி
பக்கத்திலே வாடி குட்டி பாத்துக்கிறேன்
கண்ணாலே நான்
அருகினிலே சேர்த்துக்கிறேன் கையோட நான்

ஆண் : பளப்பளக்கும் சேலைக் கட்டி
பக்கத்திலே வாடி குட்டி பாத்துக்கிறேன்
கண்ணாலே நான்
அருகினிலே சேர்த்துக்கிறேன் கையோட நான்

குழு : ஜூமக்கா ராமக்கா டாமக்கா நாமக்கா
ரங்கிரங்கி பீயோ பீயோ சபாலங்காடி
ரங்கிரங்கி பீயோ பீயோ…….

குழு : ஹா…….ஜூமக்கா ராமக்கா டாமக்கா நாமக்கா
ரங்கிரங்கி பீயோ பீயோ சபாலங்காடி
ரங்கிரங்கி பீயோ பீயோ…….

பெண் : அம்பாலே வம்பு செஞ்சு
எனக்கு அச்சாரம் தந்தாயே நீ
அஞ்சாறு பாணம் விட்டு
மனசை பஞ்சாக்கி விட்டாயே நீ

ஆண் : ஆசை வச்சேன் உம்மேலே நான்
நீயும் ஆளான நாளாகத்தான்
ஆசை வச்சேன் உம்மேலே நான்
நீயும் ஆளான நாளாகத்தான்
அடி ரதியே இளமதியே
சிறு நதியே உந்தன் பதியே
இனி தாங்காது தாகம் இது நிலவில்
தாளாது மோகம் இது………

குழு : ஜூமக்கா ராமக்கா டாமக்கா நாமக்கா
ரங்கிரங்கி பீயோ பீயோ சபாலங்காடி
ரங்கிரங்கி பீயோ பீயோ…….

குழு : ஹா…….ஜூமக்கா ராமக்கா டாமக்கா நாமக்கா
ரங்கிரங்கி பீயோ பீயோ சபாலங்காடி
ரங்கிரங்கி பீயோ பீயோ…….

பெண் : முன்னாலே வந்து நின்னா
மனசு தன்னாலே ஆடக் கண்டேன்
கண்ணாலே சேதி சொன்னா
உடம்பில் காணாத கோலம் கண்டேன்

ஆண் : காதலெல்லாம் என்னாலதான்
என்னைக் காணாமே இன்பமில்லை
காதலெல்லாம் என்னாலதான்
என்னைக் காணாமே இன்பமில்லை
அடி சுகமா ரொம்ப பதமா
கொஞ்சம் இதமா என்னைத் தொடமா
நீயில்லாமல் நான் ஏதம்மா
நானில்லாமல் நீ ஏதம்மா………

பெண் : மன்மதன் பாணத்தை வீசிய வேகத்தில்
யாருக்குந்தான் காதல் வரும்
பரமசிவன் அவனுக்கும்தான் மோகம் வரும்

குழு : ஜூமக்கா ராமக்கா டாமக்கா நாமக்கா
ரங்கிரங்கி பீயோ பீயோ சபாலங்காடி
ரங்கிரங்கி பீயோ பீயோ…….

குழு : ஹா…….ஜூமக்கா ராமக்கா டாமக்கா நாமக்கா
ரங்கிரங்கி பீயோ பீயோ சபாலங்காடி
ரங்கிரங்கி பீயோ பீயோ…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here