Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : M. Ranga Rao

Lyrics by : Pulamaipithan

Female : Aa….aa…aa….aa….aa….
Aa…..aa….aa….aa….aa….

Female : Manmathan kovila mani oli kettathu
Radhi magal maarbil thaamarai pooththathu
Iruvizhi medaiyilae navarasa naadagamo
Indira logaththilae irukkira nyapagamo
Idhu enna anupavamo….oo….oo…oo….

Female : Manmathan kovil mani oli kettathu
Radhi magal maarbil thaamarai pooththathu

Chorus : ……………….

Female : Paravaigal paaduvathum siragai kodhuvathum
Yaeno yaeno nee sollu kannaa
Male : Aahaa….
Female : Mhhoom
Male : Mm hahaha aa aa
Male : Kilaigalil kooduvathum vizhiyaal theduvathum
Yaedho yaedho ha nee sollu kannae

Female : Nenjil vanththu mogam adhil raagam varaathoo
Male : Niththam anthiyil koodum oru yogam varatho
Ini adhu thodarattumr….ae….ae….ae…..ae….

Male : Manmathan kovil mani oli kettathu
Female : Radhi magal maarbil thaamarai pooththathu

Chorus : ……………….

Male : Nadhikkarai oraththile kulikkum neraththile
Unnai konjam naan paarkka vendum
Female : Mm…
Male : Haaaa….
Female : Mmm mhhaaa

Female : Idhu enna aasaigalo
Ilamai leelaigalo
Innum enna nee paarkka vendum

Male : Jaadhimalligai poove unnai moodi kollaathey
Female : Kaantha kangalinaalae ennai kaayam seiyaathe
Male : Idhazhkalil marunthidavaa…aa…aa….aah….

Female : Manmathan kovil mani oli kettathu
Male : Rathi magal maarbil thaamarai pooththathu
Female : Iruvizhi medaiyilae navarasa naadagamo
Male : Indira logaththilae irukkira nyapagamo

Both : Idhu enna anupavamo oo….oo…oo…
Lala lala laallaa….lala lala laal la laa…aa….
Lala lala laallaa….lala lala laal la laa…aa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ஆ…..ஆ……ஆ….ஆ……ஆ
ஆ…..ஆ……ஆ….ஆ……ஆ….

பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது
ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது
இருவிழி மேடையிலே நவரச நாடகமோ
இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ
இது என்ன அனுபவமோ ஓ…..ஓ…..ஓ……

பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது
ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது

குழு : ……………………………..

பெண் : பறவைகள் பாடுவதும் சிறகை கோதுவதும்
ஏனோ ஏனோ நீ சொல்லு கண்ணா
ஆண் : ஆஹா…….
பெண் : ம்ஹும்…..
ஆண் : ம்ம் ஹஹ்ஹாஆஆ
ஆண் : கிளைகளில் கூடுவதும் விழியால் தேடுவதும்
ஏதோ ஏதோ ஹ நீ சொல்லு கண்ணே

பெண் : நெஞ்சில் வந்தது மோகம் அதில் ராகம் வராதோ
ஆண் : நித்தம் அந்தியில் கூடும் ஒரு யோகம் வராதோ
இனி அது தொடரட்டுமே….ஏ….ஏ….ஏ…..ஏ……

ஆண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது
பெண் : ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது

குழு : ……………………..

ஆண் : நதிக்கரை ஓரத்திலே குளிக்கும் நேரத்திலே
உன்னை கொஞ்சம் நான் பார்க்க வேண்டும்
பெண் : ம்ம்…..
ஆண் : ஹாஆ…
பெண் : ம்ம்ம் ம்ஹ்ஹா

பெண் : இது என்ன ஆசைகளோ
இளமை லீலைகளோ
இன்னும் என்ன நீ பார்க்க வேண்டும்

ஆண் : ஜாதிமல்லிகை பூவே உன்னை மூடிக் கொள்ளாதே
பெண் : காந்தக் கண்களினாலே என்னை காயம் செய்யாதே
ஆண் : இதழ்களில் மருந்திடவா…..ஆ…..ஆ…..ஆஹ்

பெண் : மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது
ஆண் : ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது
பெண் : இருவிழி மேடையிலே நவரச நாடகமோ
ஆண் : இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ

இருவர் : இது என்ன அனுபவமோ ஓ….ஓ….ஓ…..
லல லல லால்லா……லல லல லால் ல லா…..ஆ…..
லல லல லால்லா……லல லல லால் ல லா…..ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here