Singers : Malaysia Vasudevan and Vani Jayaram

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vairamuthu

Male : {Mann kodatha somandhu kittu
Mayilattam poravalae
Oththasai seiyattuma
Naan un kodutha somakkattumae} (2)

Female : {Mann kodatha ketkkuriya
Sangadatha solluriya
Pon kodutha koduthaalum
Naan en kodatha tharamatten} (2)

Female : {Kurukku siruthavarae koothadi mannavarae
Kirukku pudichavarae kinnaram padichavarae} (2)
Sarakku omakirukka andha sandhegam enakkirukku
Male : {Yaarum ketkaadha kelviyadi
Nee kitta vandha theriyumadi} (2)
Idhu kaangaeyum kaalaiyadi kattaana thegamadi
Maalaiyitta marunaalae unakku masakka undagumadi

Male : Mann kodutha somandhu kittu
Mayilattam poravalae
Female : Nee ponn kodatha koduthaalum
Naan en kodatha tharamatten

Male : Kezhakku veluthathenna angae
Keezhvanam sevandhadhenna
Marikolundhu sedi melae
Adiyae maanga pazhuthadhenna
Etti parikkaiyilae adhu etti etti povadhenna

Female : {Oorellaam kaathirukka
Naan unakkaaga kutha vechen} (2)
Thoongadha maanganiyai thuni pottu pothi vechen
Eriyadha en aduppa perumoochil patha vechen

Female : Mann kodatha Ketkkuriya
Sangadatha solluriya

Male : Oththasai seiyattuma
Naan un kodutha somakkattuma
Female : Pon kodutha koduthaalum
Naan en kodatha tharamatten

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : {மண் கொடத்த சொமந்து கிட்டு
மயிலாட்டம் போறவளே
ஒத்தாசை செய்யட்டுமா நான்
உன் கொடத்த சொமக்கட்டுமா} ( 2 )

பெண் : {மண் கொடத்த கேட்கிறியா
சங்கடத்த சொல்லுறியா
பொன் கொடத்த கொடுத்தாலும்
நான் என் கொடத்த தரமாட்டேன்} ( 2 )

பெண் : {குறுக்கு சிறுத்தவரே கூத்தாடி மன்னவரே
கிறுக்கு புடிச்சவரே கிண்ணாரம் படிச்சவரே} ( 2 )
சரக்கு ஒமக்கிருக்கா அந்த சந்தேகம் எனக்கிருக்கு
ஆண் : {யாரும் கேட்காத கேள்வியடி
நீ கிட்ட வந்தா தெரியுமடி} ( 2 )
இது காங்கேயம் காளையடி கட்டான தேகமடி
மாலையிட்ட மறுநாளே உனக்கு மசக்க உண்டாகுமடி

ஆண் : மண் கொடத்த சொமந்து கிட்டு
மயிலாட்டம் போறவளே
பெண் : நீ பொன் கொடத்த கொடுத்தாலும்
நான் என் கொடத்த தரமாட்டேன்

ஆண் : கெழக்கு வெளுத்ததென்ன அங்கே
கீழ்வானம் செவந்ததென்ன
மரிக்கொழுந்து செடி மேலே
அடியே மாங்கா பழுத்ததென்ன
எட்டிப் பறிக்கையிலே அது எட்டி எட்டி போவதென்ன

பெண் : {ஊரெல்லாம் காத்திருக்க
நான் உனக்காக குத்த வச்சேன்} ( 2 )
தூங்காத மாங்கனியை துணிப் போட்டு பொத்தி வச்சேன்
எரியாத என் அடுப்ப பெருமூச்சில் பத்த வச்சேன்

பெண் : மண் கொடத்த கேட்கிறியா
சங்கடத்த சொல்லுறியா
ஆண் : நான் ஒத்தாசை செய்யட்டுமா
உன் கொடத்த சொமக்கட்டுமா
பெண் : நீ பொன் கொடத்த கொடுத்தாலும்
நான் என் கொடத்த தரமாட்டேன்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here