Singers : Jikki and S. C. Krishnan

Music by : Master Venu

Lyrics by : K. S. Gopalakrishnan

Male : Manna nambi maram irukku kannae sanjala
Unnai nambhin naan irukken sokkaaga konjalaam
Ulaga inba vellathilae onnaa neenjalaam
Indha ulaga inba vellathilae onna neenjalaam

Female : Ennai nambi nee irukka sundhara maama
Un anbai nambhi naaan irukken singaara maama
Un ennam polae nadanthiduven oyyaara maama

Male : Konja nanja aasiyilla undhan melae
Koyil katti kumbiduven aasaiyaalae
Anju kaani nilamirukku sondha oorilae
Anjaamae ezhudhi veippen undhan perilae

Male : Manna nambi maram irukku kannae sanjala
Unnai nambhin naan irukken sokkaaga konjalaam

Female : Vetti pechu pesadhe thanga maama
Velicham pottu yematha ennalaama
Kettikaara aamabala nee sundhara maama
Oru
Pottu thangam koduthathaaga solla mudiyuma

Female : Ennai nambi nee irukka sundhara maama
Un anbai nambhi naaan irukken singaara maama

Male : Vandha velai aanvudan azhagu maanae
Kumbakonam purapaduven pulli maanae
Andhi velai thirumbiduven kombhu thaenae
Vandhavudan endhan ullam theriyu thaanae

Male : Manna nambi maram irukku kannae sanjala
Unnai nambhin naan irukken sokkaaga konjalaam

Female : Kumbakonam ponavudan sunbbu maama
Kurangu sambha arisi kondu varanum maama
Rombha neram andha ooril thangi vittalae
Unnai nambhi vaazhum endhan aavi engu pogum thannale

Female : Ennai nambi nee irukka sundhara maama
Un anbai nambhi naaan irukken singaara maama
Un ennam polae nadanthiduven oyyaara maama

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : கே.எஸ் . கோபாலகிருஷ்ணன்

ஆண் : மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்
இந்த உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்

பெண் : என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா

ஆண் : கொஞ்ச நஞ்ச ஆசையில்ல உந்தன் மேலே
கோயில் கட்டி கும்பிடுவேன் ஆசையாலே
அஞ்சு காணி நிலமிருக்கு சொந்த ஊரிலே
அஞ்சாமே எழுதி வைப்பேன் உந்தன் பேரிலே

ஆண் : மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்

பெண் : வெட்டி பேச்சு பேசாதே தங்க மாமா
வெளிச்சம் போட்டு ஏமாத்த எண்ணலாமா
கெட்டிகார ஆம்பள நீ சுந்தர மாமா
ஒரு பொட்டு தங்கம் கொடுத்ததாக சொல்ல முடியுமா.

பெண் : என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா

ஆண் : வந்த வேலை ஆனவுடன் அழகு மானே
கும்பகோணம் புறப்படுவேன் புள்ளி மானே
அந்தி வேளை திரும்பிடுவேன் கொம்பு தேனே
வந்தவுடன் எந்தன் உள்ளம் தெரியும் தானே..

ஆண் : மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்

பெண் : கும்பகோணம் போனவுடன் சுப்பு மாமா
குரங்கு சம்பா அரிசி கொண்டு வரணும் மாமா
ரொம்ப நேரம் அந்த ஊரில் தங்கி விட்டாலே
உன்னை நம்பி வாழும் எந்தன் ஆவி போகும் தன்னாலே

பெண் : என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here