Singer : Mano

Music by : A.R. Rahman

Male : Athiradi makka makka mannarkudi kaaren da
Thakka thina thakka thakka mannarkudi kaaren da
Athiradi makka makka mannarkudi kaaren da
Thakka thina thakka thakka mannarkudi kaaren da

Male : Nenjai ellam alla varum thanjavuru theru da
Maru per boogam vandha nadungama paaruda
Avan kadhai kettukkada solluratha pottukkada
Raasathi rasa thaanda adicha century da

Male : Mannarkudi da kudi mannarkudi da
Kudi mannarkudi da adi adicha century da
Mannarkudi da makka mannarkudi da
Yekka mannarkudi da pakka century da

Male : Athiradi makka makka mannarkudi kaaren da
Thakka thina thakka thakka mannarkudi kaaren da

Male : ……………………………….

Male : Ellamae saaram saaram avan jothi
Hey makka hey makka makka hey makka makka

Male : Oh jathagannu sollucha ullam kai sollucha
Avanoda paadhaiya thaan maaricha
Mayajalam panna manasellam allikittaan
Avan kooda koottam ellam sernthucha

Male : Aayiram viththai ellaam kaiyil avan vachirukkaan
Ooril ulla anba ellam nenjil avan vachirukkaan
Kannadolla nalla adi anna ooru mannarkudi

Male : Mannarkudi da kudi mannarkudi da
Kudi mannarkudi da adi adicha century da
Mannarkudi da makka mannarkudi da
Yekka mannarkudi da pakka century da

Male : Athiradi makka makka mannarkudi kaaren da
Thakka thina thakka thakka mannarkudi kaaren da

Male : Nenjai ellam alla varum thanjavuru theru da
Maru per boogam vandha nadungama paaruda
Avan kadhai kettukkada solluratha pottukkada
Raasathi rasa thaanda

Male : Mannarkudi da kudi mannarkudi da
Adi mannarkudi da adi
Mannarkudi da makka mannarkudi da
Yekka mannarkudi da pakka

பாடகர்  : மனோ

இசை அமைப்பாளர்  : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : அதிரடி மக்கா மக்கா
மன்னார்குடிகாரேன் டா
தக்க தினா தக்கா தக்கா
மன்னார்குடிகாரேன் டா

ஆண் : அதிரடி மக்கா மக்கா
மன்னார்குடிகாரேன் டா
தக்க தினா தக்கா தக்கா
மன்னார்குடிகாரேன் டா

ஆண் : நெஞ்சை எல்லாம் அள்ள வரும்
தஞ்சாவூர் தே ரு டா
மறு பேர் பூகம்பம்தா
நடுங்காம பாருடா
அவன் கதை கேட்டுக்கடா
சொல்லுறத போட்டுக்கடா
ராசாத்தி ராசா தாண்டா
அடிச்சா செஞ்சுரி டா

ஆண் : மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா
குடி மன்னார்குடி டா
அடி அடிச்சா செஞ்சுரி டா
மன்னார்குடி டா மக்கா மன்னார்குடி டா
எக்கா மன்னார்குடி டா பக்கா செஞ்சுரி டா

ஆண் : அதிரடி மக்கா மக்கா
மன்னார்குடிகாரேன் டா
தக்க தினா தக்கா தக்கா
மன்னார்குடிகாரேன் டா

ஆண் : ………………………….

ஆண் : எல்லாமே சாரம் சாரம் அவன் ஜோதி
ஏய் மக்கா ஹே மக்கா
ஏய் மக்கா மக்கா மக்கா

ஆண் : ஓ ஜாதகன்னு சொல்லுச்சா
உள்ளங்கை சொல்லுச்சா
அவனோட பாதையா தான் மாறிச்சா
மாயாஜாலம் பண்ணா
மனசெல்லாம் அள்ளிகிட்டான்
அவன் கூட கூட்டம் எல்லாம் சேர்ந்துச்சா

ஆண் : ஆயிரம் வித்தை எல்லாம்
கையில் அவன் வச்சிருக்கான்
ஊரில் உள்ள அன்ப எல்லாம்
நெஞ்சில் அவன் வச்சிருக்கான்
கன்னடொள்ள நல்லா அடி
அண்ணா ஊர் மன்னார்குடி

ஆண் : மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா
குடி மன்னார்குடி டா
அடி அடிச்சா செஞ்சுரி டா
மன்னார்குடி டா மக்கா மன்னார்குடி டா
எக்கா மன்னார்குடி டா பக்கா செஞ்சுரி டா

ஆண் : அதிரடி மக்கா மக்கா
மன்னார்குடிகாரேன் டா
தக்க தினா தக்கா தக்கா
மன்னார்குடிகாரேன் டா

ஆண் : நெஞ்சை எல்லாம் அள்ள வரும்
தஞ்சாவூர் தே ரு டா
மறு பேர் பூகம்பம்தா
நடுங்காம பாருடா
அவன் கதை கேட்டுக்கடா
சொல்லுறத போட்டுக்கடா
ராசாத்தி ராசா தாண்டா
அடிச்சா செஞ்சுரி டா

ஆண் : மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா
குடி மன்னார்குடி டா
அடி அடிச்சா செஞ்சுரி டா
மன்னார்குடி டா மக்கா மன்னார்குடி டா
எக்கா மன்னார்குடி டா பக்கா செஞ்சுரி டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here