Singer : Gaana Bala

Music by : Thaman S

Male : Mannadacha pandhu thechaan
Pandhu mela pulli vechaan
Pullikkulla unna enna
Nikkavechu chutha vechaan

Male : Mannadacha pandhu thechaan
Pandhu mela pulli vechaan
Pullikkulla unna enna
Nikkavechu chutha vechaan

Male : Usuru molachu vara
Thanni konjam oothi vechaan
Masura kalachu vida
Kaathu adhil oodhi vechaan

Male : Avanukku pozhudhu poga
Ivingala avan padachaan
Avanaiyae kozhappi poda
Kadavula ivan padachaan

Male : {Aduthu enna nadakkuminnu
Kanakku onnu irukku…
Thaduthu maatha nenaikkuravan
Thalaiyil yerum kirukku…} (2)

Male : Mannadacha pandhu thechaan
Pandhu mela pulli vechaan
Pullikkulla unna enna
Nikkavechu chutha vechaan

Male : Thaararae rararae raraaraeraa
Thara raararae aa rararae aa rarae raa
Thaararae rararae raraaraeraa
Thara raararae aa rararae aa rarae raa

Male : Ivana paathiyae
Yaarunnu kettiyae..
Manasukku moodiyae
Ivanukku illiyae…
Edhaiyoo thediyae –
Alaiyuraan vaadiyae….

Male : Varavae koodaadhavan
Koodaaratha poduraan
Ulagam paakkaadhavan
Kanna katti aaduraan

Male : Ivanukku choli onnu
Ippo kann thorandhirukku
Ivanukku jodi onnu
Ullooril porandhirukku

Male : {Aduthu enna nadakkuminnu
Kanakku onnu irukku…
Thaduthu maatha nenaikkuravan
Thalaiyil yerum kirukku…} (2)

Male : Thaararae rararae raraaraeraa
Thara raararae aa rararae aa rarae raa
Thaararae rararae raraaraeraa
Thara raararae aa rararae aa rarae raa

Male : Ivala paathiyaa
Iva kadha kettiyaa
Veluppaa minnuvaa –
Azhagalli veesuvaa
Karuppa maattunaa –
Poyyi konjam pesuvaa

Male : Edhukkum anjaadhava
Chingam pola paayuvaa
Manasukku pattaa ava
Unma pakkam chaayuvaa

Male : Ivakitta kaadhal cholla
Yaarukkinga thillirukku
Adhukkuthaan oorukkulla
Kaala onnu nozhanjirukku

Male : {Aduthu enna nadakkuminnu
Kanakku onnu irukku…
Thaduthu maatha nenaikkuravan
Thalaiyil yerum kirukku…} (2)

Male : Mannadacha pandhu thechaan
Pandhu mela pulli vechaan
Pullikkulla unna enna
Nikkavechu chutha vechaan

Male : Thaararae rararae raraaraeraa
Thara raararae aa rararae aa rarae raa
Thaararae rararae raraaraeraa
Thara raararae aa rararae aa rarae raa

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : மண்ணடைச்ச பந்து தெச்சான்
பந்து மேல புள்ளி வெச்சான்
புள்ளிக்குள்ள உன்ன என்ன
நிக்கவெச்சு சுத்த வெச்சான்

ஆண் : மண்ணடைச்ச பந்து தெச்சான்
பந்து மேல புள்ளி வெச்சான்
புள்ளிக்குள்ள உன்ன என்ன
நிக்கவெச்சு சுத்த வெச்சான்

ஆண் : உசுரு மொளச்சு வர
தண்ணி கொஞ்சம் ஊத்தி வெச்சான்
மசுர கலச்சு விட
காத்து அதில் ஊதி வெச்சான்

ஆண் : அவனுக்கு பொழுது போக
இவிங்கள அவன் படைச்சான்
அவனையே கொழப்பிப் போட
கடவுள இவன் படைச்சான்

ஆண் : {அடுத்து என்ன நடக்குமின்னு
கணக்கு ஒண்ணு இருக்கு…
தடுத்து மாத்த நெனைக்குறவன்
தலையில் ஏறும் கிறுக்கு…} (2)

ஆண் : மண்ணடைச்ச பந்து தெச்சான்
பந்து மேல புள்ளி வெச்சான்
புள்ளிக்குள்ள உன்ன என்ன
நிக்கவெச்சு சுத்த வெச்சான்

ஆண் : …………………….

ஆண் : இவன பாத்தியே
யாருன்னு கேட்டியே…
மனசுக்கு மூடியே
இவனுக்கு இல்லையே
எதையோ தேடியே
அலையுறான் வாடியே

ஆண் : வரவே கூடாதவன்
கூடாரத்த போடுறான்
உலகம் பாக்காதவன்
கண்ண கட்டி ஆடுறான்

ஆண் : இவனுக்கு சோலி ஒண்ணு
இப்போ கண் தொறந்திருக்கு
இவனுக்கு ஜோடி ஒண்ணு
உள்ளூரில் பொறந்திருக்கு

ஆண் : {அடுத்து என்ன நடக்குமின்னு
கணக்கு ஒண்ணு இருக்கு…
தடுத்து மாத்த நெனைக்குறவன்
தலையில் ஏறும் கிறுக்கு…} (2)

ஆண் : …………….

ஆண் : இவள பாத்தியா
இவ கத கேட்டியா
வெளுப்பா மின்னுவா
அழகள்ளி வீசுவா
கருப்ப மாட்டுனா
பொய்யி கொஞ்சம் பேசுவா

ஆண் : எதுக்கும் அஞ்சாதவ
சிங்கம் போல பாயுவா
மனசுக்கு பட்டா அவ
உண்மை பக்கம் சாயுவா

ஆண் : இவகிட்ட காதல் சொல்ல
யாருக்கிங்க தில்லிருக்கு
அதுக்குத்தான் ஊருக்குள்ள
காள ஒண்ணு நொழஞ்சிருக்கு

ஆண் : {அடுத்து என்ன நடக்குமின்னு
கணக்கு ஒண்ணு இருக்கு…!
தடுத்து மாத்த நெனைக்குறவன்
தலையில் ஏறும் கிறுக்கு…} (2)

ஆண் : மண்ணடைச்ச பந்து தெச்சான்
பந்து மேல புள்ளி வெச்சான்
புள்ளிக்குள்ள உன்ன என்ன
நிக்கவெச்சு சுத்த வெச்சான்

ஆண் : …………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here