Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Mannan oruvan manjathil vandhaano
Gangai yamunai ondraaga kandaano
Mannan oruvan manjathil vandhaano
Gangai yamunai ondraaga kandaano

Female : Noolidai vannam kandaan
Minnal endraan pinni kondaan
Thaamarai kannam kandaan
Mutham kondaan thaen endraan

Female : Noolidai vannam kandaan
Minnal endraan pinni kondaan
Thaamarai kannam kandaan
Mutham kondaan thaen endraan
Mannan oruvan manjathil vandhaano

Female : Enai kaana thudippaan iravallavo
Thudippodu nadippaan edhai sollavo
Nadippodu padippaan karam pidippaan
Sugam vadippaan kadhai mudippaan

Female : Mannan oruvan manjathil vandhaano
Gangai yamunai ondraaga kandaano
Mannan oruvan manjathil vandhaano

Female : Imaikkaamal rasippaan azhagallavo
Kuraikkaamal koduppaan suvaiyallavo
Aahaaa ahaaa aaaa ahaaa ahaaa aa
Imaikkaamal rasippaan azhagallavo
Kuraikkaamal koduppaan suvaiyallavo
Pudhup paadhai vaguppaan enai ninaippaan
Varavazhaippaan udal anaippaan

Female : Mannan oruvan manjathil vandhaano
Gangai yamunai ondraaga kandaano
Aaahaaa ohooo laalaa laa laaalaaa la

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ

பெண் : நூலிடை வண்ணம் கண்டேன்
மின்னல் என்றால் பின்னி கொண்டான்
தாமரை கன்னம் கண்டேன்
முத்தம் கொண்டான் தேன் என்றான்

பெண் : நூலிடை வண்ணம் கண்டேன்
மின்னல் என்றால் பின்னி கொண்டான்
தாமரை கன்னம் கண்டேன்
முத்தம் கொண்டான் தேன் என்றான்
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ

பெண் : எனை காண துடிப்பான் இரவல்லவோ
துடிப்போடு நடிப்பான் எதை சொல்லவோ
நடிப்போடு படிப்பான் கரம் பிடிப்பான்
சுகம் வடிப்பான் கதை முடிப்பான்

பெண் : மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ

பெண் : இமைக்காமல் ரசிப்பான் அழகல்லவோ
குறைக்காமல் கொடுப்பான் சுவையல்லவோ
ஆஹா அஹா ஆஅ அஹா அஹா ஆ
இமைக்காமல் ரசிப்பான் அழகல்லவோ
குறைக்காமல் கொடுப்பான் சுவையல்லவோ
புதுப் பாதை வகுப்பான் எனை நினைப்பான்
வரவழைப்பான் உடல் அணைப்பான்

பெண் : மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
ஆஹா ஓஹோ லாலா லா லாலா ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here