Singer : Pushpavanam Kuppuswamy

Music by : Ilayaraja

Male : Mannanaa poranthavuga
Mannennaikku nikkuraagha
Arasanaa irunthavuga
Arisikkaaga nikkuraagha

Male : Mannanaa poranthavuga
Mannennaikku nikkuraagha
Arasanaa irunthavuga
Arisikkaaga nikkuraagha

Male : Arisi paruppu
Arakuraiyaa niruppaanae
Avan mandhiram pottu
Mannennai alava korappaanae

Male : Arisi paruppu
Arakuraiyaa niruppaanae
Avan mandhiram pottu
Mannennai alava korappaanae

Male & Chorus :
Litreukku ainooru
Veedu vanthu seraadhu
Rationula kolaaru
Ketppadhu yaaru

Chorus : Hey hey hey heyhey..(2)

Male : Sothanaikku mandhiri vandha
Ration kadai rendu padum
Mandhirikku sothanai vandhaa
Enga poyi kondu vidum

Male : {Sathanaiyin pattiyal
Mattum koraiyaadhu
Enga vedhanaiyai
Listu poda mudiyaadhu} (2)

Male & Chorus :
{Hey sattam podum sarkaaru
Ooru vandhu seraadhu
Hey maanagketta namooru
Ketppadhu yaaru} (2)

பாடகர் : புஷ்பவனம் குப்புச்சாமி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மன்னனா பொறந்தவுக
மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா பொறந்தவுக
அரிசிக்காக நிக்குறாக

ஆண் : மன்னனா பொறந்தவுக
மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா இருந்தவங்க
அரிசிக்காக நிக்குறாக

ஆண் : அரிசி பருப்ப
அரைகுறையா நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு
மண்ணெண்ணை அளவ
கொறைப்பானே
அரிசி பருப்ப அரைகுறையா
நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு
மண்ணெண்ணை அளவ
கொறைப்பானே

ஆண் மற்றும் குழு : லிட்டருக்கு ஐநூறு
வீடு வந்து சேராது
ரேசணுல கோளாறு
கேட்பது யாரு

குழு : ஹே ஹே ஹே ஹெய்ஹே
ஹே ஹே ஹே ஹெய்ஹே

ஆண் : சோதனைக்கு மந்திரி வந்தா
ரேசன் கடை ரெண்டு படும்
மந்திரிக்கு சோதனை வந்தா
எங்க போயி கொண்டு விடும்

ஆண் : {சாதனையின் பட்டியல்
மட்டும் கொறையாது
எங்க வேதனைய
லிஸ்ட்டு போட முடியாது} (2)

ஆண் மற்றும் குழு :
{ஹே சட்டம் போடும் சர்க்காரு
ஊரு வந்து சேராது
ஹே மானங்கெட்ட நம்மூரு
கேட்பது யாரு} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here