Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Mannaangatti mannaangatti
Manasukkullae yaedho onnu
Mannaangatti mannaangatti
Manasukkullae yaedho onnu
Enakkuththaan theriyalla enna seiyya
Unnathaandaa nambi vanthaen

Male : Mannaangatti mannaangatti
Manasukkullae yaedho onnu

Male : Oru pakkam thalaiya saaichchaa
Oru maathiriyaa paaththaa
Ava odhatta konjam kadichchaa
Than odambula munthaana sarinjathu
Udane izhuththaa moodikittaa

Male : Adha moodinaa enakku silirkkuthu
Adhu kaantham pola ennai izhukkuthu
Adha moodinaa enakku silirkkuthu
Adhu kaantham pola ennai izhukkuthu

Male : Yaenda mannaangatti mannaangatti
Manasukkullae yaedho onnu
Enakkuththaan theriyalla enna seiyya
Unnathaandaa nambi vanthaen

Male : Mannaangatti dei mannaangatti
Manasukkullae yaedho onnu

Male : Ava neechal kaththu koduththaa
Naan neenji paakka ponaen
Enna thaangi konjam pidichaa
Anga thavikkira pothu iduppula kaiya
Koduththu mella anaichchaa

Male : Ava neechal kaththu koduththaa
Naan neenji paakka ponaen
Enna thaangi konjam pidichaa
Anga thavikkira pothu iduppula kaiya
Koduththu mella anaichchaa

Male : Ava nenjila oonjal pottaen
Antha nenaipula aattam pottaen
Ava nenjila oonjal pottaen
Antha nenaipula aattam pottaen

Male : Mannaangatti mannaangatti
Manasukkullae yaedho onnu
Enakkuththaan theriyalla enna seiyya
Unnathaandaa nambi vanthaen

Male : Mannaangatti mannaangatti
Manasukkullae yaedho onnu

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி
மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு
மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி
மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு
எனக்குத்தான் தெரியல்ல என்ன செய்ய
உன்னத்தான்டா நம்பி வந்தேன்…..

ஆண் : மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி
மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு

ஆண் : ஒரு பக்கம் தலைய சாய்ச்சா
ஒரு மாதிரியா பாத்தா
அவ ஒதட்ட கொஞ்சம் கடிச்சா
தன் ஒடம்புல முந்தான சரிஞ்சது
உடனே இழுத்தா மூடிக்கிட்டா…..

ஆண் : ஒரு பக்கம் தலைய சாய்ச்சா
ஒரு மாதிரியா பாத்தா
அவ ஒதட்ட கொஞ்சம் கடிச்சா
தன் ஒடம்புல முந்தான சரிஞ்சது
உடனே இழுத்தா மூடிக்கிட்டா…..

ஆண் : அத மூடினா எனக்கு சிலிர்க்குது
அது காந்தம் போல என்னை இழுக்குது…..
அத மூடினா எனக்கு சிலிர்க்குது
அது காந்தம் போல என்னை இழுக்குது…..

ஆண் : ஏன்டா மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி
மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு
எனக்குத்தான் தெரியல்ல என்ன செய்ய
உன்னத்தான்டா நம்பி வந்தேன்…..

ஆண் : மண்ணாங்கட்டி டேய் மண்ணாங்கட்டி
மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு

ஆண் : அவ நீச்சல் கத்து கொடுத்தா
நான் நீஞ்சி பாக்கப் போனேன்
என்ன தாங்கி கொஞ்சம் பிடிச்சா
அங்க தவிக்கிற போது இடுப்புல கைய
கொடுத்து மெல்ல அணைச்சா

ஆண் : அவ நீச்சல் கத்து கொடுத்தா
நான் நீஞ்சி பாக்கப் போனேன்
என்ன தாங்கி கொஞ்சம் பிடிச்சா
அங்க தவிக்கிற போது இடுப்புல கைய
கொடுத்து மெல்ல அணைச்சா

ஆண் : அவ நெஞ்சில ஊஞ்சல் போட்டேன்
அந்த நெனப்புல ஆட்டம் போட்டேன்….
அவ நெஞ்சில ஊஞ்சல் போட்டேன்
அந்த நெனப்புல ஆட்டம் போட்டேன்….

ஆண் : மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி
மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு
எனக்குத்தான் தெரியல்ல என்ன செய்ய
உன்னத்தான்டா நம்பி வந்தேன்…..

ஆண் : மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி
மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here