Mannathi Mannarum Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by P. Leela and Chorus, music composed by  P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass.

Singers : P. Leela and Chorus

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Humming : ……..

Female : Hoo oooooo
Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar
Chorus : Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar

Female : Oru pennalaumae iru kannalumae
Hoooo oo oo oo hoo oo oo
Oru pennalaumae iru kannalumae
Edhai sonnalumae ketkkumae
Ivvulagam thannalae aadidumae
Chorus : Unnalae thandhanapaadidumae
Female : Hoooo oo oo oo

Chorus : Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar

Female : Kani ettamalae vandhu kittamalae
Hoooo oo oo oo hoo oo oo
Kani ettamalae vandhu kittamalae
Endha pattalam vandhalumae
En munnae pandhaaga aadidumae
Chorus : Unnalae thandhana paadidumae
Female : Hoooo oo oo oo …

Chorus : Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar

Female : Mana poongavilae vandhu neengamalae
Hoooo oo oo oo hoo oo oo
Mana poongavilae vandhu neengamalae
Vandu reengaramae seiyumae
Sandhosam thaangaamal aadidumae
Chorus : Unnalae thandhana paadidumae
Female : Hoooo oo oo oo …

Chorus : Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar

Chorus : Mannathi mannarum kannalae pesi
Thannalae yengiduvaar nam valaiyil
Thaanaga veezhndhiduvaar

பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

முனங்கல் : ……………..

பெண் : ஹோ…..
மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்
குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்

பெண் : ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஒரு பெண்ணாலுமே இரு கண்ணாலுமே
எதைச் சொன்னாலுமே கேட்குமே இவ்வுலகம்
தன்னாலே ஆடிடுமே
குழு : உன்னாலே தந்தனா பாடிடுமே
பெண் : ஒ..ஓ…ஓ….

குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்

பெண் : கனி எட்டாமலே வந்து கிட்டாமலே
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
கனி எட்டாமலே வந்து கிட்டாமலே
எந்த பட்டாளம் வந்தாலுமே
என் முன்னே பந்தாக ஆடிடுமே
குழு : உன்னாலே தந்தனா பாடிடுமே
பெண் : ஒ..ஓ…ஓ….

குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்

பெண் : மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
மனப் பூங்காவிலே வந்து நீங்காமலே
வண்டு ரீங்காரமே செய்யுமே
சந்தோசம் தாங்காமல் ஆடிடுமே
குழு : உன்னாலே தந்தனா பாடிடுமே
பெண் : ஒ..ஓ…ஓ….

குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்

குழு : மன்னாதி மன்னரும் கண்ணாலே பேசி
தன்னாலே ஏங்கிடுவார் நம் வலையில்
தானாக வீழ்ந்திடுவார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here