Singer : Sunanda

Music by : Ilayaraja

Female : Mmmm… mmm… Mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa Mazhalaigal yaavum thaeno Maragadha veenai thaano Madi melae aadum poonthaero Annai manam thaan paadum aaraaro

Female : O mannavaa mannavaa Mannaadhi mannan allavaa

Female : Naal thorum kaaval nindru Namai kaakkum thandhai undu Indha vaazhvu enbadhu Andha dheivam thandhadhu

Female : Raajaadhi raajan endru Pala dhesam neeyum vendru Vara vendum kanmani Vetrivelin pillai nee

Female : Then madhurai cheemai ellaam Arasaalum unnai kandu Thiru tholil maalai soodum Magaraani yaaro ingu Oli vidum edhir kaalam ondru Uruvaagum naalai ingu Panivaai malarae madi mel urangu

Female : Mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa

Chorus : Aaaa….aaaa…aaa…aaa… Aaaaa…aaa…aaa…aaa…aaa…. Aaaa….aaaa…aaa…aaa… Aaaaa…aaa…aaa…aaa…aaa….

Female : Meenaatchi kaiyil kondu Arul koorum killai ondru Uru maari nindradho Endhan maganaai vandhadho

Female : Kaamaatchi koyil kandu Sudar veesum dheepam ondru Endhan veedu vandhadho Pillai vadivaai nindradho

Female : Unnai oru eeyum moithaal Urugaadhaa thaayin sitham Vizhi oram neerai kandaan Kodhikkaadhaa annai ratham Unakkoru kurai nerndhidaadhu Valarppenae tholin meedhu Panivaai malarae madi mel urangu

Female : Mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa Mazhalaigal yaavum thaeno Maragadha veenai thaano Madi melae aadum poonthaero Annai manam thaan paadum aaraaro

Female : O mannavaa mannavaa Mannaadhi mannan allavaa Nee punnagai sindhidum Singaara kannan allavaa

பாடகி : சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….
மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ
மரகத வீணை தானோ
மடிமேலே…..ஆடும் பூந்தேரோ
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ

பெண் : ஒ மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா

பெண் : நாள்தோறும் காவல் நின்று
நம்மை காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது
அந்த தெய்வம் தந்தது

பெண் : ராஜாதிராஜன் என்று
பல தேசம் நீயும் வென்று
வர வேண்டும் கண்மணி
வெற்றிவேலின் பிள்ளை நீ

பெண் : தென் மதுரை சீமை எல்லாம்
அரசு ஆளும் உன்னை கண்டு
திரு தோளில் மாலை சூடும்
மகாராணி யாரோ இங்கு
ஒளி விடும் எதிர்காலம் ஒன்று
உருவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு

பெண் : மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா

குழு : ஆஆ…….ஆஆ……ஆஆ….ஆஅ……
ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஆஆ…….ஆஆ……ஆஆ….ஆஅ……
ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…..

பெண் : மீனாட்சி கையில் கொண்டு
அருள் கூறும் பிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ
எந்தன் மகனாய் வந்ததோ

பெண் : காமாட்சி கோயில் கொண்டு
சுடர் வீசும் தீபம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ
பிள்ளை வடிவாய் நின்றதோ

பெண் : உன்னை ஒரு ஈயும் மொய்த்தால்
உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரை கண்டால்
கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது
வளர்ப்பேனே தோளின் மீது
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு

பெண் : மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ
மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ

பெண் : ஓ…..
மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here