Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Mannavan thottaanadi mella mella
Ammammaa inbam enna solla solla
Mannavan thottaanadi mella mella
Ammammaa inbam enna solla solla

Female : Ennai naan maranthaen inbamaai mithanthaen
Ennai naan maranthaen inbamaai mithanthaen
Oo….oo….oo….ooh…..oh…..hoi….

Female : Mannavan mannavan
Mannavan thottaanadi mella mella

Female : Mottaanathu poovaanathu nerthu
Poovaanathu panthaaduthu kaaththu
Mottaanathu poovaanathu nerthu
Poovaanathu panthaaduthu kaaththu
Ponnaanaval kannaalai paaththu
Ninnaalaiyyaa unnaasaiyil pooththu

Female : Mazhai pozhigindra megam
Mannil varugindra neram
Bhoomi silirppathu pola
Maeni silirththathu paarum
Oo….oo….oo….ooh…..oh…..hoi….

Female : Mannavan thottaanadi mella mella
Ammammaa inbam enna solla solla

Female : Muththaaramaai nenjodu naan aada
Achcharamaai anjaaru nee poda
Aa…..muththaaramaai nenjodu naan aada
Achcharamaai anjaaru nee poda
Anbaana en aththaanai naan kooda
Angae ingae engae endru theda

Female : Thennai marangalin meedhu
Thendral anaikkindrapothu
Unnai ninaikkindra maathu
Kangal urankuvathaethu
Oo….oo….oo….ooh…..oh…..hoi….

Female : Mannavan thottaanadi mella mella
Ammammaa inbam enna solla solla

Female : Mannavan mannavan
Mannavan thottaanadi mella mella
Aahaa haa aa….aa…aahaa ha aa….aa…aa….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல
அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல
மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல
அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல

பெண் : என்னை நான் மறந்தேன் இன்பமாய் மிதந்தேன்
என்னை நான் மறந்தேன் இன்பமாய் மிதந்தேன்
ஓ…ஒ…..ஒ…..ஒஹ்….ஒஹ்…..ஹோய்…..

பெண் : மன்னவன் மன்னவன்
மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல

பெண் : மொட்டானது பூவானது நேத்து
பூவானதை பந்தாடுது காத்து
மொட்டானது பூவானது நேத்து
பூவானதை பந்தாடுது காத்து
பெண்ணானவள் கண்ணாளைப் பாத்து
நின்னாளய்யா உன்னாசையில் பூத்து

பெண் : மழை பொழிகின்ற மேகம்
மண்ணில் வருகின்ற நேரம்
பூமி சிலிர்ப்பது போல
மேனி சிலிர்த்தது பாரும்
ஓ…ஒ…..ஒ…..ஒஹ்….ஒஹ்…..ஹோய்…..

பெண் : மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல
அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல

பெண் : முத்தாரமாய் நெஞ்சோடு நான் ஆட
அச்சாரமாய் அஞ்சாறு நீ போட
ஆ….முத்தாரமாய் நெஞ்சோடு நான் ஆட
அச்சாரமாய் அஞ்சாறு நீ போட
அன்பான என் அத்தானை நான் கூட
அங்கே இங்கே எங்கே என்று தேட

பெண் : தென்னை மரங்களின் மீது
தென்றல் அணைக்கின்றபோது
உன்னை நினைக்கின்ற மாது
கண்கள் உறங்குவதேது
ஓ…ஒ…..ஒ…..ஒஹ்….ஒஹ்…..ஹோய்…..

பெண் : மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல
அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல

பெண் : மன்னவன் மன்னவன்
மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல
ஆஹா ஹா ஆ….ஆ….ஆஹா ஹ ஆ…ஆ…ஆ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here