Singers : Sooraj Santhosh, M.L.R. Karthikeyan, Chinmayi  and Anitha

Music by : Devi Sri Prasad

Female : Mannavanae mannavanae
Maayaloga manmadhanae
Theekkadalai thaandi varum
Thennavanae

Female : Vallavanae vallavanae
Yaanai balam ullavanae
Vaanavillal ambu vidum
Vallavanae

Female : Kathi indri rathamindri
Verum kannal kolai seivaai
Ival raani kottai ilavarasi
Unakenna vendum
Ponnin mazhaiya
Pennin silaiya…

Female : Mannavanae mannavanae
Maayaloga manmadhanae
Theekkadalai thaandi varum
Thennavanae

Female : Vallavanae vallavanae
Yaanai balam ullavanae
Vaanavillal ambu vidum
Vallavanae

Male : En vaalum velum vella
Vaanai muttithalla
Siragu mulaitha venghai
Naanae ippodhu

Female : En vaanam thaandi sella
Nee maayaparavai alla
Ennai meeri venghai
Engum thappadhu

Male : Vaanil vinmeeno naanae
Kadalil karumeeno naanae
Rendum ada vundhan kaiyil
Seraadhu…

Female : Vaanam en valaiyal petti
Kadalo en neechal thotti
Meengal en kaalin metti
Maayajalam oyathingae

Female : Mannavanae mannavanae
Maayaloga manmadhanae
Theekkadalai thaandi varum
Thennavanae

Female : Vallavanae vallavanae
Yaanai balam ullavanae
Vaanavillal ambu vidum
Vallavanae

Male : Hey aandan adimai ellam
Aandavan itta sattam
Melor keelor ellam
Vidhiyin utharavu

Male : Hey aandaan adimai ellam
Sattam alla thittam
Iraivan peraal manidhan
Seidha sacharavu

Male : Kaattil
Idhu engal aatchi
Neeyo oru pattampoochi
Kaatrai un siragil yetra
Paarkadhae….

Male : Poovil siru thenai kolla
Aatchi adhu thevai illai
Eriyum theekuchi podhum
Kariyaai maarum moththa kaadum

Female : Aanmaiyulla rani ival
Aalavandha gnani ival
Aangalodu potiyittu
Thotrathillai….

Female : Vaan anindha vennilavum
Theivadhundu saaivadhundu
Naan anindha greedam
Endrum saaivadhillai….

பாடகிகள் : சின்மயி, அனிதா

பாடகா்கள் : சூரஜ் சந்தோஷ், எம்.எல்.ஆர். கார்த்திகேயன்

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : மன்னவனே
மன்னவனே மாயலோக
மன்மதனே தீக்கடலை
தாண்டிவரும் தென்னவனே

பெண் : வல்லவனே
வல்லவனே யானை
பலம் உள்ளவனே
வானவில்லால் அம்பு
விடும் வல்லவனே

பெண் : கத்தியின்றி
ரத்தமின்றி வெறும்
கண்ணால் கொலை
செய்வாய் இவள் ராணி
கோட்டை இளவரசி
உனக்கென்ன வேண்டும்
பொன்னின் மலையா
பெண்ணின் சிலையா

பெண் : மன்னவனே
மன்னவனே மாயலோக
மன்மதனே தீக்கடலை
தாண்டிவரும் தென்னவனே

பெண் : வல்லவனே
வல்லவனே யானை
பலம் உள்ளவனே
வானவில்லால் அம்பு
விடும் வல்லவனே

ஆண் : என் வாளும்
வேலும் வெல்ல
வானை முட்டிதள்ள
சிறகு முளைத்த வேங்கை
நானே இப்போது

பெண் : என் வானம்
தாண்டி செல்ல நீ
மாயபறவை அல்ல
என்னை மீறி வேங்கை
எங்கும் தப்பாது

ஆண் : வானில் விண்மீனோ
நானே கடலில் கருமீனோ
நானே ரெண்டும் அட உந்தன்
கையில் சேராது

பெண் : வானம் என்
வளையல் பெட்டி
கடலோ என் நீச்சல்
தொட்டி மீன்கள் என்
காலின் மெட்டி
மாயஜாலம் ஓயாதிங்கே

பெண் : மன்னவனே
மன்னவனே மாயலோக
மன்மதனே தீக்கடலை
தாண்டிவரும் தென்னவனே

பெண் : வல்லவனே
வல்லவனே யானை
பலம் உள்ளவனே
வானவில்லால் அம்பு
விடும் வல்லவனே

ஆண் : ஹே ஆண்டான்
அடிமை எல்லாம்
ஆண்டவன் இட்ட சட்டம்
மேலோர் கீழோர் எல்லாம்
விதியின் உத்தரவு

ஆண் : ஹே ஆண்டான்
அடிமை எல்லாம்
சட்டம் அல்ல திட்டம்
இறைவன் பேரால் மனிதன்
செய்த சச்சரவு

ஆண் : காட்டில் இது
எங்கள் ஆட்சி நீயோ
ஒரு பட்டாம்பூச்சி
காற்றை உன் சிறகில்
ஏற்ற பார்க்காதே

ஆண் : பூவில் சிறு
தேனை கொல்ல
ஆட்சி அது தேவை
இல்லை எரியும் தீக்குச்சி
போதும் கரியாய் மாறும்
மொத்தக்காடும்

பெண் : ஆண்மையுள்ள
ராணி இவள் ஆள வந்த
ஞானி இவள் ஆண்களோடு
போட்டியிட்டு தோற்றதில்லை

பெண் : வான் அணிந்த
வெண்ணிலவும் தேய்வதுண்டு
சாய்வதுண்டு நான் அணிந்த
கிரீடம் என்றும் சாய்வதில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here