Singers : Gopal Rao and Shakthisree Gopalan

Music by : Harris Jayaraj

Chorus : ……………………

Female : Mannavanae en mannavanae
Nee pona paadha thedi thedi varuven
Paniyilae ven panyilae
Vinmeena thedi thedi enga alaiven

Male : Un inai kili varumvarai
Oru thunai kili naan adi
Ithai uravenbatha parivenbatha
Peyarae illaatha thuyaramaa

Female : Mannavanae en mannavanae
Nee pona paadha thedi thedi varuven
Paniyilae ven panyilae
Vinmeena thedi thedi enga alaiven

Male : Varuvadhu varuvadhu varuvadhu
Thunaiyaa sumaiyaa
Tharuvadhu tharuvadhu tharuvadhu
Sugamaa valiyaa

Male : Oru uyirukku iru udala
Iru udalukkum oru manamaa
En nenjukulla nenjukulla
Eriyira nenapethu
Sollithaan theriyuma
Oru vattathula vattathula
Thodakam mudivethu
Sollathaan mudiyuma

Female : Oh mannavanae en mannavanae
Nee pona paadha thedi thedi varuven
Paniyilae ven panyilae
Vinmeena thedi thedi enga alaiven

Chorus : Hmm mmm mmm mmm
Hmm mmm mmm mmm mmm
Hmm mmm mmm mmm
Hmm mmm mmm mmm mmm
Aaaa aaaa…aaaa…aaa…
Haa…aaa…aaa….aaa…
Aaaa aaaa…aaaa…aaa…
Haa…aaa…aaa….aaa…

Female : Pozhivadhu pozhivadhu pozhivadhu
Nilavaa veyilaa
Vazhiyudhu vazhiyudhu vazhiyudhu
Adhuvaa ithuvaa

Female : Oh..pozhivadhu pozhivadhu pozhivadhu
Nilavaa veyilaa
Vazhiyudhu vazhiyudhu vazhiyudhu
Adhuvaa ithuvaa
Dhinam nadakkuren oru dhisayil
Manam kedakuthae maru dhisayil

Female : Oru uppu kallu uppu kallu
Kadalila vizhundhathum
Uruvavum karanchuthae
Intha otha ponnu otha ponnu
Unakullae vizhundhathum
Motha katha mudinjathae

Female : Oh mannavanae en mannavanae
Nee pona paadha thedi thedi varuven
Paniyilae ven panyilae
Vinmeena thedi thedi enga alaiven

Male : Un inai kili varumvarai
Chorus : Inai kili varumvarai
Male : Oru thunai kili naan adi
Chorus : Thunai kili naan adi
Male : Ithai uravenbatha parivenbatha
Peyarae illaatha thuyaramaa………….

பாடகர்கள் : கோபால் ராவ் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஹூ ஹூ ஹூக்கு ஹூகு
ஹூ ஹூ ஹூக்கு ஹூகு ஹூ
ஹூ ஹூ ஹூகு ஹூ
ஹூ ஹூ ஹூகு ஹூ

பெண் : மன்னவனே
என் மன்னவனே
நீ போன பாதை
தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
விண்மீன தேடி தேடி
எங்க அலைவேன்

ஆண் : உன் இணைக்கிளி வரும்வரை
ஒரு துணைக்கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா

பெண் : மன்னவனே
என் மன்னவனே
நீ போன பாதை
தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
விண்மீன தேடி தேடி
எங்க அலைவேன்

ஆண் : வருவது
வருவது வருவது
துணையா சுமையா
தருவது தருவது தருவது
சுகமா வலியா

ஆண் : ஒரு உயிருக்கு இரு உடலா
இரு உடலுக்கும் ஒரு மனமா
என் நெஞ்சுக்குள்ள
நெஞ்சுக்குள்ள எரியிற நெனப்பு எது
சொல்லித்தான் தெரியுமா
ஒரு வட்டத்துல வட்டத்துல
தொடக்கம் முடிவெது
சொல்லத்தான் முடியுமா

பெண் : ஓ மன்னவனே
மன்னவனே
என் மன்னவனே
நீ போன பாதை
தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
விண்மீன தேடி தேடி
எங்க அலைவேன்

குழு : ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்
ஆஅ….ஆஅ…ஆஅ…..
ஆஅ….ஆஅ…ஆஅ…..

பெண் : பொழிவது
பொழிவது பொழிவது
நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது
அதுவா இதுவா

பெண் : ஓ…பொழிவது
பொழிவது பொழிவது
நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது
அதுவா இதுவா

பெண் : தினம் நடக்கிறேன் ஒரு திசையில்
மனம் கிடக்குதே மறு திசையில்
ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு
கடலுல விழுந்ததும்
உருவம் கரைஞ்சதே

பெண் : இந்த ஒத்த பொண்ணு
ஒத்த பொண்ணு
உனக்குள்ள விழுந்தது
மெத்த கதை முடிஞ்சதே

பெண் : ஓ மன்னவனே
என் மன்னவனே
நீ போன பாதை
தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
விண்மீன தேடி தேடி
எங்க அலைவேன்

ஆண் : உன் இணைக்கிளி வரும்வரை
குழு : உன் இணைக்கிளி வரும்வரை
ஆண் : ஒரு துணைக்கிளி நானடி
குழு : ஒரு துணைக்கிளி நானடி
ஆண் : இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here