Singer : Seerkazhi S. Govindarajan

Music by : G. Ramanathan

Male : Mannavanae… senji mani vilakkae…
Maa veeraa… aa….aa….aa….aa….aa….aa..
Madhathinaal pirindhar paal
Gunathinaal ondru pattu
Maranathil thunai saerndhaai
Maraiyaadha pugazh padaithaai…
Thamizhirukkum idamellaam
Thamizhirukkum idamellaam…
Thazhaithirukkum un peyarae un peyarae
Dhaesingu raajaa…
Aa….aa….aa…..aa….aa….aa….aa…aa….aa…

பாடகர் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : மன்னவனே…..செஞ்சி மணி விளக்கே…
மாவீரா…..ஆ……ஆ…..ஆ….ஆ…..ஆ…
மதத்தினால் பிரிந்தவர் பால்
குணத்தினால் ஒன்று பட்டு
மரணத்தில் துணை சேர்ந்தாய்
மறையாத புகழ் படைத்தாய்…
தமிழிருக்கும் இடமெல்லாம்
தமிழிருக்கும் இடமெல்லாம்…
தழைத்திருக்கும் உன் பெயரே உன் பெயரே
தேசிங்கு ராஜா…
ஆ……ஆ…..ஆ….ஆ…..ஆ…ஆ……ஆ…..ஆ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here