Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Female : Mannavanae mannavanae
Manasukkaetha chinnavanae
Mannavanae mannavanae
Manasukkaetha chinnavanae
Kanni thamizh thaenae
Unai thaanae ninaithaen

Male : Mannavalae mannavalae
Manasukkaetha chinnavalae
Mannavalae mannavalae
Manasukkaetha chinnavalae
Kanni thamizh thaenae
Unai thaanae ninaithaen

Male : Yededuthu naan padikka
Yettu kanakku
Indru vandhu serndhadhammaa
Sondham enakku

Female : Koottudharkku nam kanakku
Kodi kodi sugam irukku
Male : Naattam kondu koodudharkku
Nambum dheiva balam irukku

Female : Nalladhoru paadam solla
Kaadhal vaguppu
Male : Alli dhinam kooda chollum
Aasai thoguppu

Female : Mannavanae… mannavanae…

Female : Mannavanae mannavanae
Manasukkaetha chinnavanae
Mannavanae mannavanae
Manasukkaetha chinnavanae
Kanni thamizh thaenae
Unai thaanae ninaithaen

Male : Mannavalae mannavalae
Manasukkaetha chinnavalae
Mannavalae mannavalae
Manasukkaetha chinnavalae
Kanni thamizh thaenae
Unai thaanae ninaithaen

Female : Aaa…aaa…aaa..
Aaa…aaa….aaa….
Haa…aaa…aa…haaa…aa…aa…aaa

Female : Mutha mazhai chaaral indru
Kottuvadhenna
Sitham adhu melulagam
Thottadhum enna

Male : Paayum ambu paarvai pattu
Paadal varum vegam enna
Female : Paayum andhi neram indru
Jaalam seiyum kolam enna

Male : Inba rasam oorugindra
Maeniyum enna
Female : Ingu vandhu nee arundha
Thaamadham enna

Male : Mannavalae… mannavalae…

Male : Mannavalae mannavalae
Manasukkaetha chinnavalae
Mannavalae mannavalae
Manasukkaetha chinnavalae
Kanni thamizh thaenae
Unai thaanae ninaithaen

Female : Mannavanae mannavanae
Manasukkaetha chinnavanae
Mannavanae mannavanae
Manasukkaetha chinnavanae
Kanni thamizh thaenae
Unai thaanae ninaithaen

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
கன்னி தமிழ் தேனே
உனை தானே நினைத்தேன்

ஆண் : மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
கன்னி தமிழ் தேனே
உனை தானே நினைத்தேன்

ஆண் : ஏழெடுத்து நான் படித்த
ஏட்டு கணக்கு
இன்று வந்து சேர்ந்ததம்மா
சொந்தம் எனக்கு

பெண் : கூட்டுதற்கு நம் கணக்கு
கோடி கோடி சுகம் இருக்கு
ஆண் : நாட்டம் இங்கு கூடுதற்கு
நம்முன் தெய்வ பலமிருக்கு

பெண் : நல்லதொரு
பாடம் சொல்லும் காதல் வகுப்பு
ஆண் : அள்ளி தினம்
கூடச்சொல்லும் ஆசை தொகுப்பு

பெண் : மன்னவனே….. மன்னவனே…..
மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
கன்னி தமிழ் தேனே
உனை தானே நினைத்தேன்

ஆண் : மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
ஆண் : மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
கன்னி தமிழ் தேனே
உனை தானே நினைத்தேன்

ஆண் : ஆ…ஆஆ….ஆஆ….
ஆ…ஆஆ….ஆஆ….
ஆ…ஆஆ….ஆஆ….

பெண் : முத்தமழை சாரலின்று
கொட்டுவதென்ன
பித்தமது மேலுலகம்
தொட்டத்துமென்ன

ஆண் : பாயும் அன்பு பார்வை பட்டு
பாடல் வரும் வேகமென்ன
பெண் : சாயும் அந்தி நேரமின்று
ஜாலம் செய்யும் கோலமென்ன

ஆண் : இன்ப ரசம் ஊறுகின்ற
மேனியுமென்ன
பெண் : இங்கு வந்து நீ அருந்த
தாமதமென்ன…

ஆண் : மன்னவளே….மன்னவளே….
மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
கன்னி தமிழ் தேனே
உனை தானே நினைத்தேன்

பெண் : மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
கன்னி தமிழ் தேனே
உனை தானே நினைத்தேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here