Singers : Dolak Jagan, Mukesh and  Chennai Boys Choir

Music by : Santhosh Dhayanidhi

Male : Naatla irukkalaam
Vootula irukkalaam
Aayiram friend-u

Male : Ivan adangaatha friend-u
Ivan ayogiya friend-u
Ivan anaagareega friend-u
Ivan araajaga friend-u
Ivan aanava friend-u
Moththathula oru
Alpamaana friend-u
Friend-u ….friend-u
Friend-u… friend-u

Male : Mannenna veppenna velakkenna
Ivan ekkedu kettaathaan enakkenna..
Darrraana daarraaana damukkenna
Ivan kodumpaavi bommaiya koluthenna

Male : Oora suththum maadu
Ivan onnaa number fraudu
Un nenja nakka vandhaa
Nee nikkaamalae odu

Male : Thalaiya thalaiya aattuvaan
Filimathaanae kaattuvaan
Pinju pona tyre vachu
Peelaa vandiya ottuvaan

Male : Kaiya odachi
Avan kaala odachi
Avan moonja odachi
Vaaya odachi
Kuththa poren daa

Male : Kaiya odachi
Kaala odachi
Moonja odachi
Vaaya odachi
Thozha urichi
Dolaak thatchi
Kuththa poren daa

Male : Mannenna veppenna velakkenna
Ivan ekkedu kettaathaan enakkenna..
Darrraana daarraaana damukkenna
Ivan kodumpaavi bommaiya koluthenna

Chorus : Hey..hey..hey…
Hey..hey..hey…

Male : Ivan manushan illa maanikkam
Solra vaayi konikkum
Adi sarukkum yaanaikkum
Thirundha maattaan ennikkum

Male : Ponnunganaa pesuvaanae
Pozhudhu varaikkum
Ivan poga maatan
Police-thaan varra varaikkum

Male : Torture rathaan koduppaanae
Enga future-a paperaa kizhippaanae
Thozh koduppaan thozhanae
Ivan pazhatha mattum thinnuputtu
Thola mattum koduppaan

Male : Kaiya odachi
Avan kaala odachi
Avan moonja odachi
Vaaya odachi
Kuththa poren daa

Male : Kaiya odachi
Kaala odachi
Moonja odachi
Vaaya odachi
Thozha urichi
Dolaak thatchi
Kuththa poren daa

Male : Mannenna veppenna velakkenna
Ivan ekkedu kettaathaan enakkenna..
Darrraana daarraaana damukkenna
Ivan kodumpaavi bommaiya koluthenna

Chorus : ……………………..

Male : Naan aasappattenae
Avastha pattnenae
Auto bomba akkula vachi
Allal pattenae

Male : Naanga railu pettiyae
Engala kalati vittiyae
Friendship-la petrol oothi
Koluthi vittiyae

Male : Kaakkaa mutta
Kanna kaatti
Thonga vitta
Thogura Vitta
Palavaatti
Un mutham onnum
Venaam podi
Raththatha tharuvaan
Nanban thaandi

Male : Kaiya odachi
Avan kaala odachi
Avan moonja odachi
Vaaya odachi
Kuththa poren daa

Male : Kaiya odachi
Kaala odachi
Moonja odachi
Vaaya odachi
Thozha urichi
Dolaak thatchi
Kuththa poren daa

Male : Adangappaa
Idhu ulaga nadippuda saami

Male : Machi edhukkuda unakkindha
Vilambaram
Un Friendshippae venaam pa
Kelamburom
Pudhushpudhsa poiyya solli
Potlam kattuvan
Andha aattu thola mela pottu
Enghala vettuvan

Male : Kaiya odachi
Avan kaala odachi
Avan moonja odachi
Vaaya odachi
Kuththa poren daa

Male : Kaiya odachi
Kaala odachi
Moonja odachi
Vaaya odachi
Thozha urichi
Dolaak thatchi
Kuththa poren daa

Chorus : ………………………………

Male : Saagumpodhu kooda
Aduthavanukku tholla kodukkaama
Saagavae maattaanugadaa….

பாடகர்கள் : டோலக் ஜெகன், முகேஷ், சென்னை பாய்ஸ்

இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

ஆண் : நாட்ல இருக்கலாம்
வூட்டுல இருக்கலாம்
ஆயிரம் பிரண்டு

ஆண் : இவன் அடங்காத
பிரண்டு இவன் அயோக்கிய
பிரண்டு இவன் அநாகரீக
பிரண்டு இவன் அராஜக
பிரண்டு இவன் ஆணவ
பிரண்டு மொத்ததுல ஒரு
அல்பமான பிரண்டு பிரண்டு
பிரண்டு பிரண்டு பிரண்டு

ஆண் : மண்ணெண்ன
வேப்பெண்ண வெளக்கென்ன
இவன் எக்கேடு கெட்டா தான்
எனக்கென்ன தர்ரானா டாரானா
டமுக்கென்ன இவன் கொடும்
பாவி பூமிய கொல்லுதென்ன

ஆண் : ஊர சுத்தும் மாடு
இவன் ஒன்னா நம்பர்
பிராடு உன் நெஞ்ச நக்க
வந்தா நீ நிக்காமலே ஓடு

ஆண் : தலைய தலைய
ஆட்டுவான் பிலிம்ம தானே
காட்டுவான் பிஞ்சு போன
டயர் வச்சு பீலா வண்டிய
ஓட்டுவான்

ஆண் : கைய உடைச்சி
அவன் கால உடைச்சி
அவன் மூஞ்ச உடைச்சி
வாய உடைச்சி குத்த
போறேன் டா

ஆண் : கைய உடைச்சி
கால உடைச்சி மூஞ்ச
உடைச்சி வாய உடைச்சி
தோள உரிச்சி டோலாக்
தட்சி குத்த போறேன் டா

ஆண் : மண்ணெண்ன
வேப்பெண்ண வெளக்கென்ன
இவன் எக்கேடு கெட்டா தான்
எனக்கென்ன தர்ரானா டாரானா
டமுக்கென்ன இவன் கொடும்
பாவி பூமிய கொல்லுதென்ன

குழு : ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே

ஆண் : இவன் மனுஷன்
இல்ல மாணிக்கம் சொல்ற
வாயி கோணிக்கும் அடி
சருக்கும் யானைக்கும்
திருந்த மாட்டான்
என்னிக்கும்

ஆண் : பொன்னுங்கனா
பேசுவானே பொழுது
வரைக்கும் இவன் போக
மாட்டான் போலீஸ் தான்
வர்ற வரைக்கும்

ஆண் : டார்ச்சர தான்
கொடுப்பானே எங்க பியூச்சர
பேப்பரா கிழிப்பானே தோள்
கொடுப்பான் தோழனே இவன்
பழத்த மட்டும் தின்னு புட்டு
தோள மட்டும் கொடுப்பான்

ஆண் : கைய உடைச்சி
அவன் கால உடைச்சி
அவன் மூஞ்ச உடைச்சி
வாய உடைச்சி குத்த
போறேன் டா

ஆண் : கைய உடைச்சி
கால உடைச்சி மூஞ்ச
உடைச்சி வாய உடைச்சி
தோள உரிச்சி டோலாக்
தட்சி குத்த போறேன் டா

ஆண் : மண்ணெண்ன
வேப்பெண்ண வெளக்கென்ன
இவன் எக்கேடு கெட்டா தான்
எனக்கென்ன தர்ரானா டாரானா
டமுக்கென்ன இவன் கொடும்
பாவி பூமிய கொல்லுதென்ன

குழு : ……………………………….

ஆண் : நான் ஆச பட்டேனே
அவஸ்த பட்டேனே ஆட்டோ
பாம்ம அக்குல வச்சி அல்லல்
பட்டேனே

ஆண் : நாங்க ரயிலு
பெட்டியே எங்கள கழட்டி
விட்டியே பிரண்டுஷிப்ல
பெட்ரோல் ஊத்தி கொளுத்தி
விட்டியே

ஆண் : காக்கா முட்ட
கண்ண கட்டி தொங்க
விட்டா தோகுற விட்ட
பல வாட்டி உன் முத்தம்
ஒன்னும் வேணாம் போடி
ரத்தத்த தருவான் நண்பன்
தாண்டி

ஆண் : கைய உடைச்சி
அவன் கால உடைச்சி
அவன் மூஞ்ச உடைச்சி
வாய உடைச்சி குத்த
போறேன் டா

ஆண் : கைய உடைச்சி
கால உடைச்சி மூஞ்ச
உடைச்சி வாய உடைச்சி
தோள உரிச்சி டோலாக்
தட்சி குத்த போறேன் டா

ஆண் : அடேங்கப்பா
இது உலக நடிப்பு டா
சாமி

ஆண் : மச்சி எதுக்குடா
உனக்கிந்த விளம்பரம்
உன் பிரண்டுஷிப்பே
வேணாம் பா கிளம்புறோம்
புதுசு புதுசா பொய்ய சொல்லி
பொட்டலம் கட்டுவான் அந்த
ஆட்டு தோல மேல போட்டு
எங்கள வெட்டுவான்

ஆண் : கைய உடைச்சி
அவன் கால உடைச்சி
அவன் மூஞ்ச உடைச்சி
வாய உடைச்சி குத்த
போறேன் டா

ஆண் : கைய உடைச்சி
கால உடைச்சி மூஞ்ச
உடைச்சி வாய உடைச்சி
தோள உரிச்சி டோலாக்
தட்சி குத்த போறேன் டா

குழு : ………………………………..

ஆண் : சாகும் போது கூட
அடுத்தவனுக்கு தொல்லை
குடுக்காம சாகவே
மாட்டானுங்கடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here