Singer : Andrea Jeremiah

Music by : Prithivi Chandrasekar

Lyrics by : Kadhirmozhi

Female : Naan mannennum maaya thee
Kaayam seiyaathae
Un kaal theenda en dhegam
Paavam paarkathae

Female : Theera valigal
Nithamum thandhai
Imai naan asaitthaal
Neelumo vaazhvea

Female : Visaiyum dhisasiyum thasaiyum
Naan thaan
Oliyil vazhiyum thoogalin
Kaal baagam thaanae nee
Nagarum nathiyai nagaram
Seithaal
Sudarum thanalum kadalaai
Uru maari pogum paar

Female : Verum mann thaanae
Naan endru nee enna vaendam
Un peraasai athai kondu
Nee veezha vaendam

Female : Anuvai pilanthaai
Enai nee aala
Nodi naan silirthaal
Engu nee vaazha

Female : Visaiyum dhisasiyum thasaiyum
Naan thaan
Oliyil vazhiyum thoogalin
Kaal baagam thaanae nee
Nagarum nathiyai nagaram
Seithaal
Sudarum thanalum kadalaai
Uru maari pogum paar….

பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியாஹ்

இசை அமைப்பாளர் : ப்ரித்வி சந்திரசேகர்

பாடல் ஆசிரியர் : கதிர்மொழி

பெண் : நான் மண்ணெண்னும் மாயா தீ
காயம் செய்யாதே
உன் கால் தீண்ட என் தேகம்
பாவம் பார்க்காதே

பெண் : தீரா வலிகள்
நிதமும் தந்தாய்
இமை நான் அசைத்தால்
நீளுமோ வாழ்வே

பெண் : விசையும் திசையும் தசையும்
நான் தான்
ஒளியில் வழியும் துகளின்
கால் பாகம் தானே நீ
நகரும் நதியை நகரம்
செய்தால்
சுடரும் தணலும் கடலாய்
உரு மாறிப் போகும் பார்

பெண் : வெறும் மண் தானே
நான் என்று நீ எண்ண வேண்டாம்
உன் பேராசை அதை கொண்டு
நீ வீழ வேண்டாம்

பெண் : அணுவை பிளந்தாய்
எனை நீ ஆள
நொடி நான் சிலிர்த்தால்
எங்கு நீ வாழ

பெண் : விசையும் திசையும் தசையும்
நான் தான்
ஒளியில் வழியும் துகளின்
கால் பாகம் தானே நீ
நகரும் நதியை நகரம்
செய்தால்
சுடரும் தணலும் கடலாய்
உரு மாறிப் போகும் பார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here