Singers : P. Susheela and Jikki

Music by : G. Ramanathan

Female : Mannulagellaam ponnulagaaga
Maaridum vaelai maalaiyil leelai

Female : Aa… aa…aa…aa….aa…aa….
Sennira vaanam ponnoli thannai
Sindhuvadhaalae minnidum solai

Female : Aa… aa… aa… aa… aa… aa… aa… aa…
Mannulagellaam ponnulagaaga
Maaridum vaelai maalaiyil leelai

Female : Maanguyil un polae kilai maelae
Jodiyaai gaanam paadudhae
Ullaasam thaedudhae ullaasam thaedudhae

Both : Hahha hahha haaa
Hahha hahha haaa
Aa… aa… aa… aa… aa…aa…aa…aa..
Oo… oo…oo ..oo

Female : Poongodi than maelae
Thavazhndhodum thendralaal
Thaaviyaadudhae thaen vandai thaedudhae
Thaen vandai thaedudhae

Female : Thaengiya neeroottrum ilangaattrum
Eedilla inbam thaanadi thunbam yaedhadi

Both : Aa… aa… aa… aa… aa…aa…aa…aa..
Oo… oo…oo ..oo

Female : Mannulagellaam ponnulagaaga
Maaridum vaelai maalaiyil leelai

Female : Kaaranamillaamal alai polae
Nenjilae inbam meerudhae
En ennam maarudhae en ennam maarudhae

Both : Hahha hahha haaa
Hahha hahha haaa
Aa… aa… aa… aa… aa…aa…aa…aa..
Oo… oo…oo ..oo

Female : Kaarigai un vaazhvil ilam kaadhal
Thondridum kaalam thaanammaa
Idhil naanam yaenamma idhil naanam yaenamma

Female : Kaanum idam ellaam ezhil veesum
Kaatchiyaal inbam thaanadi kaeli yaenadi

Both : Aa… aa… aa… aa… aa…aa…aa…aa..
Oo… oo…oo ..oo
Mannulagellaam ponnulagaaga
Maaridum vaelai maalaiyil leelai

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை

பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…ஆ…
செந்நிற வானம் பொன்னொளி தன்னை
சிந்துவதாலே மின்னிடும் சோலை

பெண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…..
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை

பெண் : மாங்குயில் உன் போலே கிளை மேலே
ஜோடியாய் கானம் பாடுதே
உல்லாசம் தேடுதே உல்லாசம் தேடுதே

இருவர் : ஹஹாஹ் ஹஹாஹ் ஹா
ஹாஹாஹ் ஹஹா ஹா
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ….
ஓ…..ஓ….ஓ…..ஓ….

பெண் : பூங்கொடி தன்மேலே
தவழ்ந்தோடும் தென்றலால்
தாவி ஆடுதே தேன் வண்டைத் தேடுதே
தேன் வண்டைத் தேடுதே

பெண் : தேங்கிய நீரூற்றும் இளங்காற்றும்
ஈடில்லா இன்பம் தானடி துன்பம் ஏதடி

இருவர் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..
ஓ…..ஓ….ஓ…..ஓ….

பெண் : மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை

பெண் : காரணமில்லாமல் அலைபோலே
நெஞ்சிலே இன்பம் மீறுதே
என் எண்ணம் மாறுதே என் எண்ணம் மாறுதே

இருவர் : ஹஹாஹ் ஹஹாஹ் ஹா
ஹாஹாஹ் ஹஹா ஹா
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ….
ஓ…..ஓ….ஓ…..ஓ….

பெண் : காரிகை உன் வாழ்வில் இளம் காதல்
தோன்றிடும் காலம் தானம்மா
இதில் நாணம் ஏனம்மா இதில் நாணம் ஏனம்மா

பெண் : காணும் இடம் எல்லாம் எழில் வீசும்
காட்சியால் இன்பம் தானடி கேலி ஏனடி

இருவர் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ….
ஓ…..ஓ….ஓ…..ஓ….
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here