Singers : Haricharan and Mohana Bhogaraju

Music by : M.M. Keeravani

Female : Urukkiyo.. natchathira
Thooral thooral
Kirakkiyo.. en azhagin
Saaral saaral

Female : Porukki minukki sedhukki padhitha
Mooral… mooral
Nerukki irukki serukkai erikkum
Aaral.. aaral

Male : Mano…oooo..gari..
Mano…oooo..gari..

Male : Kallan naano unnai alla
Mella mella vandhen
Endhan ullam kollai pogiren

Male : Aadai vittu meeri undhan
Azhagugal thulla
Sokki sokki sokki nirkiren

Male : Olithu maraitha valathai edukka
Thedal.. thedal..

Female : Urukkiyo.. natchathira
Thooral thooral
Kirakkiyo.. en azhagin
Saaral saaral

Female : Mega thundai vetti
Koondhal padaithaano
Male : Veru… en thedal veru

Female : Kaandhal poovai killi
Kaiviral seidhaano
Male : Veru… en thedal veru

Female : Aazhi kanda ven sanggil
Avan anal ondrai seidhaano
Yaali irandai pootti
Avan thanam rendai seidhaano
Vazhakkida vaa

Male : Mano…ooo…gari…. Female : Manogari…
Mano..ooo…gari… Female : Manogari….

Male : Poovai vittu poovil thaavi
Thaenai unnum vandaai
Paagam vittu paagam paagam
Thaavinen!

Male : Olithu maraitha valathai edukka
Thedal.. thedal..

Female : Urukkiyo.. natchathira
Thooral thooral
Kirakkiyo.. en azhagin
Saaral saaral

பாடகி : மோகனா போகராஜு

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி

பெண் : உருக்கியோ… நட்சத்திரத்
தூறல் தூறல் கிறக்கியோ…
என் அழகின் சாரல் சாரல்

பெண் : பொருக்கி மினுக்கி
செதுக்கிப் பதித்த மூரல்… மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை
எாிக்கும் ஆரல்…. ஆரல்

ஆண் : மனோகாி…. மனோகாி…

ஆண் : கள்ளன் நானோ உன்னை
அள்ள மெல்ல மெல்ல வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!

ஆண் : ஆடை விட்டு மீறி
உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!

ஆண் : ஒளித்து மறைத்த
வளத்தை எடுக்க தேடல்…. தேடல்…

பெண் : உருக்கியோ… நட்சத்திரத்
தூறல் தூறல் கிறக்கியோ…
என் அழகின் சாரல் சாரல்

பெண் : மேக துண்டை வெட்டி
கூந்தல் படைத்தானோ
ஆண் : வேறு என் தேடல் வேறு

பெண் : காந்தல் பூவை கிள்ளி
கைவிரல் செய்தானோ
ஆண் : வேறு என் தேடல் வேறு

பெண் : ஆழி கண்ட வெண்சங்கில்
அவன் அணல் ஒன்றைச் செய்தானோ!
யாழி இரண்டைப் பூட்டி அவன் தனம்
ரெண்டைச் செய்தானோ!
வழக்கிட வா!

ஆண் : மனோகாி பெண் : மனோகாி
ஆண் : மனோகாி பெண் : மனோகாி

ஆண் : பூவை விட்டு பூவில் தாவி
தேனை உண்ணும் வண்டாய்
பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்!

ஆண் : ஒளித்து மறைத்த
வளத்தை எடுக்க தேடல்…. தேடல்…

பெண் : உருக்கியோ… நட்சத்திரத்
தூறல் தூறல் கிறக்கியோ…
என் அழகின் சாரல் சாரல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here