Singer : Rajalakshmi

Music by : Baiju Jacob

Lyrics by : JVR

Female : Naa pudhusa porandhu vandha
Manthirapetti
Yen meni pala palakkum
Sandhana katti

Female : Naa pudhusa porandhu vandha
Manthirapetti
Yen meni pala palakkum
Sandhana katti

Female : Chikkunu irukkura en idupula
Attaiya pola ottikkava
Gummunu irukkum gulpi ice la
Kuchiya pola kuthikkava

Chorus : Chikkunu irukkura en idupula
Attaiya pola ottikkirom
Gummunu irukum gulpi ice la
Kuchiya pola kuthikkirom

Female : Ul moochudhan veenagudhae
Un pechudhaan enna theeyakudhae
Kan pechudhaan thindadudhae
En meniya nee kannaa pinnaa
Kabadi aadura

Female : Naan kuala lumpur queenu
Unna bodha yethum wine nu
Naan kuala lumpur queenu
Unna bodha yethum wine nu

Female : Naan pothivacha pookkadaiya
Irukken paaru
Ada pothikittu uthadhaiyaa
Pulicha soru

Female : Kathala mullukooda karumbaagum
Mundhanai vasamkanda murukkerum
Iruttu megathula nelavu varum
Morattu mogathula naan varuven

Female : Naan pongi vazhiyira beeru
Enna othigai papadhu yaaru
Naan kallu kadiyila maanga
Vandhu kadichi paaru

Female : Dhinusa nikkira etti
Unakka nikkira kutty
Irukura azhagellam
Uthupaaruyaa

Female : Naan theruvula nadandhu vandha
Deepavali
En pakkam vandha vekkapadum
Sooravali

Female : Ulluru modhalaingellam
Muzhunga varum
Pallu pona kezhavanukkum
Paruvam varum

Female : Ennodu nezhalu patta
Nelanadukkam
Kuthala aruvikumdhan
Kuliredukkum

Female : Naan elavam panju kanaku
Enna izhuthu vachi norukku
Naan asanju varum thaeru
Vanthu asachu paaru

Female : Dhinusa nikkira etti
Unakka nikkira kutty
Irukura azhagellam
Uthupaaruyaa

Female : Naa pudhusa porandhu vandha
Manthirapetti
Yen meni pala palakkum
Sandhana katti

Female : Naa pudhusa porandhu vandha
Manthirapetti
Yen meni pala palakkum
Sandhana katti

பாடகி : ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : பைஜூ ஜேக்கப்

பாடல் ஆசிரியர் : ஜேவிஆர்

பெண் : நா புதுசா பொறந்து வந்த
மந்திரப்பெட்டி
என் மேனி பள பளக்கும்
சந்தன கட்டி

பெண் : நா புதுசா பொறந்து வந்த
மந்திரப்பெட்டி
என் மேனி பள பளக்கும்
சந்தன கட்டி

பெண் : சிக்குனு இருக்குற என் இடுபுல
அட்டையா போல ஒட்டிக்காவா
கும்முனு இருக்கு குல்பி ஐஸ் ல
குச்சிய போல குதிக்கவா

குழு : சிக்குனு இருக்குற என் இடுபுல
அட்டையா போல ஒட்டிக்காவா
கும்முனு இருக்கு குல்பி ஐஸ் ல
குச்சிய போல குதிக்கிறோம்

பெண் : உள் மூச்சுதான் வீணாகுதே
உன் பேச்சுதான் என்ன தீயாக்குதே
கண் பேசுதான் திண்டாடுதே
என் மேனிய நீ கண்ணா பின்னா
கபடி ஆடுற

பெண் : நான் கோலாலம்பூர் குயினு
உன்ன போத ஏதும் ஓயினு
நான் கோலாலம்பூர் குயினு
உன்ன போத ஏதும் ஓயினு

பெண் : நான் பொதிவச்ச பூக்கடையா
இருக்கேன் பாரு
அட பொத்துகிட்டு ஊத்தாதையா
புளிச்ச சோறு

பெண் : கத்தாள முள்ளுகூட கரும்பாகும்
முந்தானை வாசம்கண்டா முருக்கேறும்
இருட்டு மேகத்துல நெலவு வரும்
மொரட்டு மொகத்துல நான் வருவேன்

பெண் : நான் பொங்கி வழியிர பீரு
என்னா ஒத்திகை பாப்பாது யாரு
நான் கள்ளு கிடையில மாங்க
வந்து கடிச்சி பாரு

பெண் : தினுசா நிக்கிற ஏட்டி
உனக்கா நிக்கிற குட்டி
இருக்குற அழகெல்லாம்
உத்துபாருயா

பெண் : நான் தெருவுல நடந்து வந்தா
தீபாவளி
என் பக்கம் வந்தா வெக்கப்படும்
சூறாவளி

பெண் : உள்ளுரு முதலைங்கெல்லாம்
முழங்க வரும்
பல்லு போன கெழவனுக்கும்
பருவம் வரும்

பெண் : என்னோட நிழலு பட்டா
நிலநடுக்கம்
குத்தால அருவிக்கும்தான்
குளிரெடுக்கும்

பெண் : நான் இலவம் பஞ்சு கணக்கு
என்னா இழுத்து வச்சி நொறுக்கு
நான் அசஞ்சு வரும் தேரு
வந்து அசச்சு பாரு

பெண் : தினுசா நிக்கிற ஏட்டி
உனக்கா நிக்கிற குட்டி
இருக்குற அழகெல்லாம்
உத்துபாருயா

பெண் : நா புதுசா பொறந்து வந்த
மந்திரப்பெட்டி
என் மேனி பள பளக்கும்
சந்தன கட்டி

பெண் : நா புதுசா பொறந்து வந்த
மந்திரப்பெட்டி
என் மேனி பள பளக்கும்
சந்தன கட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here