Singers : Malaysia Vasudevan and Vani Jayaram

Music by : Shankar Ganesh

Male : Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Female : Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan

Male : Ambuttu podhum achaaram thaaren
Female : Ammammaa naanum aalana ponnu

Male : Ada ambuttu podhum achaaram thaaren
Female : Ammammaa naanum aalana ponnu

Male : Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Female : Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan

Male : Aalaana unna aalathaan enna
Aandavan padachaan aasaiya vedhachaan
Aalaana unna aalathaan enna
Aandavan padachaan aasaiya vedhachaan

Female : Aavani maasam thaavani potten
Adhukkullae pulla thaaladhu machaan machaan

Male : Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Female : Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan

Male : En maaman ponnae un maeni noga
Oru moonu varusham oru pulla vendam
En maaman ponnae un maeni noga
Oru moonu varusham oru pulla vendam

Female : Neruppoda panju nerungitta pochu
Neruppoda panju nerungitta pochu

Male : Naadengum onnu adhukaaga irukku
Pulla…aaa….

Male : Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Female : Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு
மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண் : ஆத்தோட்டம் போலே அழகாக பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்

ஆண் : அம்புட்டு போதும் அச்சாரம் தாரேன்
பெண் : அம்மம்மா நானும் ஆளான பொண்ணு
ஆண் : அட அம்புட்டு போதும் அச்சாரம் தாரேன்
பெண் : அம்மம்மா நானும் ஆளான பொண்ணு

ஆண் : மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு
மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண் : ஆத்தோட்டம் போலே அழகாக பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்

ஆண் : ஆளான உன்ன ஆளத்தான் என்ன
ஆண்டவன் படச்சான் ஆசைய வெதச்சான்
ஆளான உன்ன ஆளத்தான் என்ன
ஆண்டவன் படச்சான் ஆசைய வெதச்சான்

பெண் : ஆவணி மாசம் தாவணிப் போட்டேன்
அதுக்குள்ளே புள்ள தாளாது மச்சான் மச்சான்

ஆண் : மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு
மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண் : ஆத்தோட்டம் போலே அழகாக பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்

ஆண் : என் மாமன் பொண்ணே உன் மேனி நோக
ஒரு மூணு வருஷம் ஒரு பிள்ள வேண்டாம்
என் மாமன் பொண்ணே உன் மேனி நோக
ஒரு மூணு வருஷம் ஒரு பிள்ள வேண்டாம்

பெண் : நெருப்போட பஞ்சு நெருங்கிட்டா போச்சு
நெருப்போட பஞ்சு நெருங்கிட்டா போச்சு

ஆண் : நாடெங்கும் ஒண்ணு அதுக்காக இருக்கு
புள்ள..

ஆண் : மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு
மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண் : ஆத்தோட்டம் போலே அழகாக பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here